31/08/2026
எதிர்க்கட்சித் தலைவர் திரு. ராகுல் காந்தி அவர்கள் மீது திட்டமிட்டு FIR பதிவு செய்த பாஜக அரசின் ஜனநாயக விரோத நடவடிக்கையை கண்டித்து, சென்னை அண்ணா சாலை, தர்கா அருகில் (தாராப்பூர் டவர் அருகில்) இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பொருளாளர் திரு. ரூபி மனோகரன், மாநில பொதுச் செயலாளர்கள் திரு. சிரஞ்சீவி, திரு. அருள் பெத்தையா, திரு. SA வாசு சென்னை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் திருமதி மாதரம்மா கனி, திரு. கராத்தே ஆர். செல்வம், திரு. MMDA கோபி, திரு. விஜய் சேகர், திரு. ஜோதிபொன்னம்பலம், திரு. திலகர், MC சென்னை மாநகராட்சி காங்கிரஸ் தலைவர் திரு. MS திரவியம், MC திருமதி அமிர்தவர்ஷினி MC, திருமதி சுகன்யா MC செல்வம் முன்னணி அமைப்புகள், துறைகள் மற்றும் பிரிவுகளின் தலைவர்கள் உள்ளிட்ட அனைத்து நிலை நிர்வாகிகளும் பங்கேற்றனர்.