CHENNAI EAST BJP

CHENNAI EAST BJP CHENNAI EAST DISTRICT OFFICIAL | DISTRICT PRESIDENT G.KUMAR | BHARATHIYA JANATA PARTY.

சென்னை கிழக்கு மாவட்ட பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா இரண்டுநாள் (05/09/26 மற்றும் 06/09/26) பயிற்சி முகாம் மடிப்பாக்கம் மண்...
05/09/2026

சென்னை கிழக்கு மாவட்ட பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா இரண்டுநாள் (05/09/26 மற்றும் 06/09/26) பயிற்சி முகாம் மடிப்பாக்கம் மண்டலில் அமைந்துள்ள ஸ்ரீ கடம்பூர் மாரியம்மன் மஹாலில்
முகாம் தலைவர் திரு.செளந்தரராஜன் ஜி ,
முகாம் பார்வையாளர் திரு.காளிதாஸ் ஜி,
மாவட்ட தலைவர் திரு.G.குமார் ஜி ஆகியோர் முன்னிலையில் முகாம் பேச்சாளர் (மாநில பொதுக்குழு உறுப்பினர்) திரு.SB.கண்ணன் ஜி அவர்களின் சிறப்பான எழுச்சி உரையுடன் முகாம் துவங்கியது.

Gkumar Ganesan Kumar BJP Tamilnadu Tamilisai Soundararajan Nainar Nagenthran Bharatiya Janata Party (BJP) Nainar Nagenthran Nitin Nabin Narendra Modi

04/09/2026
செப்டம்பர்  05 மற்றும் 06 தேதிகளில் மடிப்பாக்கம் மண்டல் கடம்பூர் மாரியம்மன் திருமண‌மஹாலில் நடைபெறவிருக்கும் மாவட்ட பயிற்...
01/09/2026

செப்டம்பர் 05 மற்றும் 06 தேதிகளில் மடிப்பாக்கம் மண்டல் கடம்பூர் மாரியம்மன் திருமண‌மஹாலில் நடைபெறவிருக்கும் மாவட்ட பயிற்சி முகாம் சார்ந்த ஆலோசனை கூட்டம் இன்று மாவட்ட அலுவலகத்தில் மாவட்ட தலைவர் திரு.குமார்‌ ஜி தலைமையில், பெருங்கோட்ட பொறுப்பாளர் திரு.பசுபதி ஜி அவர்கள் முன்னிலையில், பயிற்சி முகாம் பொறுப்பாளர் மற்றும் மாவட்ட பொது செயலாளர் திரு.சிவபாஸ்கர் ஜி , மாவட்ட பொது செயலாளர் திருமதி.சாய்ராம்லட்சுமி ஜி ஆகியோர் ஏற்பாட்டில் நடைப்பெற்றது.

இக்கூட்டத்தில் சென்னை கிழக்கு மாவட்டத்தை சார்ந்த மாவட்ட நிர்வாகிகள், அணி/பிரிவு தலைவர்கள், மண்டல் தலைவர்கள், மண்டல் பிரபாரிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Gkumar Ganesan Kumar Tamilisai Soundararajan Nainar Nagenthran Bharatiya Janata Party (BJP) Nainar Nagenthran

01/09/2026

இன்றைய தினம் வேளச்சேரி மேற்கு மண்டலில் சகோதரத்துவத்தை ஊக்குவிக்கும் வகையில் சங்க நிகழ்ச்சியான "ரக்ஷா பந்தன்" நிகழ்ச்சி ச...
30/08/2026

இன்றைய தினம் வேளச்சேரி மேற்கு மண்டலில் சகோதரத்துவத்தை ஊக்குவிக்கும் வகையில் சங்க நிகழ்ச்சியான "ரக்ஷா பந்தன்" நிகழ்ச்சி சிறப்பாக கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக
திரு. ஸ்ரீகாந்தன் ஜி (Mahanagar kudumba prabhodan sahyojak - RSS ) மற்றும் சென்னை கிழக்கு மாவட்ட தலைவர் திரு.குமார் ஜி ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் சங்க கார்யகர்த்தாக்களும் , சென்னை கிழக்கு மாவட்ட வேளச்சேரி மேற்கு மண்டல் நிர்வாகிகளும் கலந்துகொண்டு தங்களின்‌ அன்பின் வெளிபாடாக ராக்கி கட்டி வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.

BJP Tamilnadu CHENNAI EAST BJP Tamilisai Soundararajan Bharatiya Janata Party (BJP)

தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சென்னை கிழக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டுப் பிரிவின் பார்வையாளர் அன்புத் தம்...
29/08/2026

தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சென்னை கிழக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டுப் பிரிவின் பார்வையாளர் அன்புத் தம்பி திரு. ஜீவானந்தம் அவர்களின் தங்கை திருநிறைசெல்வி
கீர்த்தனா மற்றும் திருநிறைச்செல்வன். விஜய் ஆகியோரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் நமது மாவட்ட தலைவர் திரு.குமார் ஜி அவர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி மகிழ்ந்தார்.

மாவட்ட பொது செயலாளர் திரு.சிவபாஸ்கர் ஜி , மாவட்ட துணை தலைவர் திரு.முத்துகுமார் ஜி , மாவட்ட செயலாளர் திரு.செந்தில் ஜி ,தொண்டு பிரிவு மாவட்ட தலைவர் திரு.கோபாலகிருஷ்ணன் ஜி , ஓபிசி அணி மாவட்ட பொது செயலாளர் திரு.பேச்சுமுத்து ஜி , திரு.குருசாமி ஜி , திரு.வீரா ஜி , திரு.சத்தியசீலன் ஜி
மற்றும் சென்னை கிழக்கு மாவட்ட பாஜக நிர்வாகிகள் உடனிருந்தனர்

Tamilisai Soundararajan Nainar Nagenthran BJP Tamilnadu Bharatiya Janata Party (BJP)

வேளச்சேரி மேற்கு மண்டல் கார்யகர்த்தா திரு.GV சுரேஷ் ஜி அவர்கள் இயற்க்கை எய்தினார் என்ற செய்தி அறிந்து சென்னை கிழக்கு மாவ...
29/08/2026

வேளச்சேரி மேற்கு மண்டல் கார்யகர்த்தா திரு.GV சுரேஷ் ஜி அவர்கள் இயற்க்கை எய்தினார் என்ற செய்தி அறிந்து சென்னை கிழக்கு மாவட்ட பாஜக சார்பில் மாவட்ட தலைவர் திரு.குமார் ஜி , வேளச்சேரி மேற்கு மண்டல் பொறுப்பாளர் திரு.முருகன் ஜி , மாவட்ட துணை தலைவர் திரு.சரவணாசெல்வம் ஜி,திரு.முத்துகுமார் ஜி , பிரச்சார பிரிவு மாவட்ட தலைவர் திரு.கேன்ஸ் ஜி , சமூக ஊடக பிரிவு மாவட்ட தலைவர் திரு.சுமன்ராஜ் ஜி , மாவட்ட மகளிரணி பொது செயலாளர் திருமதி.அம்பிகா ஜி , மத்திய அரசு நலத்திட்ட பிரிவு மாவட்ட செயலாளர் திருமதி.மணிமேகலை ஜி , கலை ம கலாச்சார பிரிவு மாவட்ட செயலாளர் திரு.செந்தில்நாதன் ஜி , திரு.ஆரோக்யராஜ் ஜி ஆகியோர் அன்னாரின் உடலுக்கு மாலை அணிவித்து இறுதி அஞ்சலி செலுத்தினர்.

Gkumar Ganesan Kumar BJP Tamilnadu Tamilisai Soundararajan Nainar Nagenthran Nitin Nabin

28/08/2026

நேபாளத்தில் சிக்கிய தமிழர்களை மீட்கும் பணியிலும் , உறவுகள் உடமைகளை இழந்து தவிக்கும் நேபாள நாட்டவர்களுக்கு உதவிடும் வகையில் சீறிய முயற்சிகளை முன்னெடுக்கும் பாரத பிரதமர் திரு. Narendra Modi ஜி அவர்களின் வழியில் களத்தில் எங்கள் மாநில தலைவர் அண்ணன் திரு. Nainar Nagenthran அவர்கள்.

BJP Tamilnadu

Address

Chennai
600091

Website

Alerts

Be the first to know and let us send you an email when CHENNAI EAST BJP posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share