ஊடகப்பிரிவு செங்கை வடக்கு

  • Home
  • India
  • Chennai
  • ஊடகப்பிரிவு செங்கை வடக்கு

ஊடகப்பிரிவு செங்கை வடக்கு இதில் தமுமுக & மமக செங்கை வடக்கு மாவட்டத்தின் செய்திகளும், பொது தகவல்களும் இடம்பெறும்

23/08/2025
சென்னையில், திரு. ஜெகதாம்பிகா பால் எம்.பி. தலைமையிலான வக்ஃப் திருத்த மசோதா 2024 குறித்த கூட்டு நாடாளுமன்ற குழுவிடம் தமிழ...
30/09/2024

சென்னையில், திரு. ஜெகதாம்பிகா பால் எம்.பி. தலைமையிலான வக்ஃப் திருத்த மசோதா 2024 குறித்த கூட்டு நாடாளுமன்ற குழுவிடம் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பாக ஆட்சேபனைகளை பதிவு செய்து மனுவை தமுமுக தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ அவர்கள் அளித்தார்கள்.

இறைவன் நாடினால் நாளை செம்பாக்கத்தில்!!!
24/06/2024

இறைவன் நாடினால் நாளை செம்பாக்கத்தில்!!!

12/05/2024
06/05/2024

12 ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் - தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்துகள்

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை

இன்று தமிழகத்தில் பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவ மாணவிகளுக்கும், நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்.

உங்களது வாழ்வில் இந்த வெற்றி பயணம் தொடரட்டும். இத்தகைய வெற்றி முழக்கத்தோடு, வாழ்கையில் வீருநடை
போட்டு, முன்னேறிச் செல்லுங்கள்!

மிக முக்கியமாக, நினைந்த மதிப்பெண்
எடுக்க முடியாதவர்கள் மற்றும் தோல்வியுற்றமாணவர்கள், இதனை நிரந்தர தோல்வியாகக் கருதாமல், உங்களது வெற்றி தாமதமாகிறது என எண்ணி, மனம் தளராமல், அதற்கான காரணத்தை அறிந்து, தகுந்த பயிற்சியில் ஈடுபட்டால்,வெற்றி நிச்சயம். அதற்குப் பெற்றோர்களும் உறுதுணையாக இருக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். பிள்ளைகள் மனவுறுதி கொண்டு செயல்பட வைப்பது ஆசிரியர்களின் கடமையும் கூட.

இந்தத்தருணத்தில், மீண்டும் ஒருமுறை
அனைத்து தேர்ச்சி பெற்ற மாணவ மாணவிகளுக்கும், அவர்களை உருவாக்கிய பெற்றோர்களுக்கும், ஆசிரியர்களும், மனதார பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அன்புடன்
எம் எச் ஜவாஹிருல்லா
தலைவர்
மனிதநேய மக்கள் கட்சி

Address

Shanmugam Road, Tambaram
Chennai
600045

Alerts

Be the first to know and let us send you an email when ஊடகப்பிரிவு செங்கை வடக்கு posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to ஊடகப்பிரிவு செங்கை வடக்கு:

Share