WARD 186 It WING

WARD 186 It WING 📍 Ward 186 | Puzhuthivakkam
🚀 Smart & Tech-Driven Governance
🛣 Civic Updates • Public Service
📲 மக்கள் குரல் • மக்களுக்கான சேவை
👤 JK Manikandan

08/07/2026

அமைச்சர் கீர்த்தனாவின் இணையற்ற கோமாளித்தனங்கள்.

The unparalleled clowneries of Minister Keerthana 🤫🤫 🐿️🐿️ 🤦🏻‍♂️

08/07/2026

தமிழ்நாட்டுல ஒரு ரொம்ப தப்பான ஒரு விஷயம் தொடர்ந்து நடந்துட்டே இருக்கு. அதுவும் குறிப்பா த.வெ.க வந்ததுக்கு அப்புறம் அது நடக்கிறதுன்றது வந்து நம்ம எல்லாரும் பாத்துக்கிட்டே இருக்கோம். தொடர்ச்சியா குழந்தைகளை வந்து எமோஷனலா அப்யூஸ் பண்ணிக்கிட்டே இருக்காங்க.

மகளிரணி மாநில சமூக வலைத்தள பொறுப்பாளர் மருத்துவர். யாழினி ப. மீ அவர்கள்

போதைப் பொருள் பயன்படுத்தியது போல், “Thug Life” Story போட்ட அமைச்சருக்கு எதிராகப் போராட்டம் செய்த தி.மு.க.வினர் கைது!த.வெ...
29/06/2026

போதைப் பொருள் பயன்படுத்தியது போல், “Thug Life” Story போட்ட அமைச்சருக்கு எதிராகப் போராட்டம் செய்த தி.மு.க.வினர் கைது!

த.வெ.க. ஆட்சியை விமர்சிப்பதால், முன்னாள் அமைச்சர் சிவசங்கர் அவர்கள் மீது வழக்கு!

முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு அவர்களது வீட்டில் ரெய்டு!

-இப்படி விமர்சிக்கும் எதிர்க்கட்சிகளை மிரட்டியும், ஊடகங்களுக்கு பதில் அளிக்காமலும் கட்டமைக்கப்பட்ட தன் போலி பிம்பத்தைக் காப்பாற்றிக் கொள்ளும் முதலமைச்சரின் எண்ணம்
நீண்டகாலம் நீடிக்காது!

அதிகாரத்தை வைத்து ஆட்டம் போடுபவர்களின் அகங்காரம் அடங்கும்!

“டேக் டைவர்ஷன்… டேக் டைவர்ஷன்” என ஓடும் இந்த ரீல்ஸ் ஆட்சிக்கு, மக்களே பாடம் புகட்டுவார்கள்!

27/06/2026

ஆசான் மறைந்த சில வாரங்களிலேயே அவரது மாணவரையும் இழந்துவிட்டது தமிழ்த் திரையுலகம்!

இந்திய சினிமாவில் முடிசூடாத் திரைக்கதை மன்னராக, அனைவரையும் ஈர்த்த யதார்த்த நாயகனாக, சிக்கலான சூழலையும் சிறிய வசனத்தில் கடத்திவிடும் ஆற்றல் பெற்ற எழுத்தாளராக என எல்லாவற்றிலும் வெற்றிபெற்ற அசாத்திய இயக்குநராக வலம் வந்தவர் திரு. பாக்யராஜ் அவர்கள்.

தன்னைப் போலவே மேலும் பலரை இயக்குநர்களாக வளர்த்தெடுத்த பெருமைக்குரியவர்.

சில மாதங்களுக்கு முன்புதான், திரு. பாக்யராஜ் அவர்கள் திரையுலகில் 50 ஆண்டுகாலத்தை நிறைவுசெய்ததற்கான விழாவில் கலந்துகொண்டு, முதலமைச்சராக மட்டுமின்றி, அவரது இரசிகனாகவும் அந்த விழாவில் பேசியிருந்தேன். அந்த நினைவுகள் இன்னும் பசுமையாக உள்ளன.

திரைத்துறையில் இன்னும் பல ஆண்டுகள் பங்களிக்கும் வாய்ப்பையும் ஆற்றலையும் பெற்றிருந்த அவர் தம் வாழ்வை நிறைவு செய்து கொண்டுவிட்டது பெரும் இழப்பு.

23/06/2026

👨‍🏫 ஆசிரியர்கள் வருகிறார்களா? 👨‍👩‍👧‍👦 பெற்றோர் சொன்னது என்ன?

புழுதிவாக்கம் ஆரம்ப பள்ளியில் மாமன்ற உறுப்பினர் J. K. மணிகண்டன் ஆய்வு செய்தார்

Visited and inspected the newly constructed classroom building at the Government Primary School in Puzhuthivakkam, Ward 186. Subsequently, met with parents to discuss and assess the regular attendance and engagement of teachers at the school

22/06/2026

அரசுப் பள்ளிகளுக்குள் தவெக எம்எல்ஏ-க்கள் சென்று ஆய்வு என்கிற பெயரில் பள்ளி மாணவர்கள் மத்தியில் ஆபாசப் பாடல்கள், தவறான பாடல்கள் எல்லாம் ஒலிபரப்புவதையெல்லாம் ஏற்றுக்கொள்ளவே முடியாது. இதனை முதலமைச்சர் உடனடியாக தலையிட்டு தடுத்து நிறுத்த வேண்டும்.

- மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள்

Address

Puzhuthivakkam
Chennai
600091

Alerts

Be the first to know and let us send you an email when WARD 186 It WING posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share