02/06/2026
🌹 சுதந்திரப் போராட்ட தியாகி அஞ்சலை அம்மாள் அவர்களின் 136வது பிறந்தநாளை முன்னிட்டு, மாவட்ட செயலாளர் அலுவலகத்தில் அவரது திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினோம்.
சென்னை வடக்கு (தெற்கு) மாவட்ட செயலாளர் கட்பீஸ் K. விஜயராகவன் அவர்களின் தலைமையிலும், சிறப்பு அழைப்பாளராக பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் பங்கேற்றதாலும் நிகழ்வு சிறப்புற்றது.
தியாகிகளின் தியாகம் என்றும் நம் வழிகாட்டி. ❤️💛❤️
#அஞ்சலைஅம்மாள் #கட்பீஸ்கேவிஜயராகவன் #ராயபுரம் #மக்கள்சேவை WINTV தமிழகவெற்றிக்கழகம்