TMMK தமுமுக

TMMK தமுமுக தமுமுக, வீரிய நடையோடும், கூரிய பார்வையோடும் சரியான திசையில் சமுதாயத்தை வழிநடத்தி வருகிறது!

வெறிச்சோடி கிடந்த சமுதாய வீதியில் ஆர்ப்பரிப்புடன் புறப்பட்ட தமுமுக, 1995 முதல் இன்றுவரை வீரிய நடையோடும், கூரிய பார்வையோடும் சரியான திசையில் சமுதாயத்தை வழிநடத்தி வருகிறது!

ஐம்பது ஆண்டுகளில் சாதிக்க முடியாத கனவுகளை பத்தாண்டுகளில் இறையருளால் நிறைவு செய்த சாதனை கழகத்திற்கு உண்டு. ஜனநாயகக் களத்தில் தமுமுக நடத்திவரும் உரிமைப் போராட்டங்கள் வெற்றியை நோக்கி சமுதாயத்தை அழைத்துச் செல்கின்றன.

தனித்துவமிக்க

போராட்டங்கள், தனிநபர் துதிபாடல் இல்லாத தலைமைத்துவம், அதிகார மிரட்டலுக்கு அடிபணியாத போர்க்குணம், லட்சிய உணர்வு கொண்ட ஊழியர்கள், இஸ்லாமிய வழியில் இலக்கை அடையத் துடிக்கும் வேகம் - இவைதான் தமுமுகவின் சொத்துக்கள்! இவ்வியக்கத்தின் வீரியமிகு செயல்பாடுகள் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பதிவு செய்யப்படுகிறது.

21/04/2026
20/04/2026

நாகப்பட்டினம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் பேராசிரியர் எம்.எச். ஜவாஹிருல்லா அவர்களை ஆதரித்து விடுதலைச் சிறுத்தை தலைவர் தொல்.திருமாவளவன் பரப்புரை

19/04/2026

நாகை சட்டமன்ற தொகுதி வேட்பாளர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லாவை ஆதரித்து திராவிடர் கழக தலைவர் கி வீரமணி உரை

17/04/2026

திட்டச்சேரியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பாக பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லாவுக்கு வாக்கு கேட்டு மாபெரும் பேரணி

17/04/2026

திட்டச்சேரியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு வாக்கு சேகரித்த போது...

Address

7, Vada Maraicoir Street, Mannady
Chennai
600001

Telephone

044 2523 3884

Website

Alerts

Be the first to know and let us send you an email when TMMK தமுமுக posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share