27/02/2025
இந்த பிப்ரவரி மாதத்தில் திரு மணி சிசோடியா அவர்களுடன் ஜூம் மீட்டிங்கில் கலந்து கொள்ள ஒரு வாய்ப்பு கிடைத்தது. அந்த ஜூம் மீட்டிங்கில் அவர் கூறியதாவது தேர்தல் தோல்வியை எண்ணி யாரும் வருத்தப்பட வேண்டாம் நாம் மீண்டும் பெரும் எழுச்சியோடு இந்தியா முழுவதும் வளருவோம் வெற்றியை இந்தியா முழுவதும் நிலைநாட்டுவோம். இது முடிவல்ல நம் வெற்றியின் தொடக்கமே என்று கூறி அனைவருக்கும் நம்பிக்கை தகுந்த வார்த்தைகளை கூறினார். ஒரு சிலரால் கட்டமைப்பு பற்றி கேட்டதற்கு விரைவில் இந்தியா முழுவதும் கட்சிக்கு கட்டமைப்பு ஏற்படுத்தப்படும் என்று உறுதியளித்தார்.
இப்படிக்கு
T.ஜீவானந்தம்
தலைவர் -கடலூர் மாவட்டம்
ஆம் ஆத்மி கட்சி தமிழ்நாடு