தமுமுக & மமக வடசென்னை மாவட்டம் கிழக்கு

  • Home
  • India
  • Chennai
  • தமுமுக & மமக வடசென்னை மாவட்டம் கிழக்கு

தமுமுக & மமக வடசென்னை மாவட்டம் கிழக்கு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் & மனிதநேய மக்கள் கட்சி
தகவல் தொழில்நுட்ப பிரிவு
(1)

வட சென்னை கிழக்கு மாவட்ட தமுமுக  ஆலோசனை கூட்டம்.வட சென்னை கிழக்கு  மாவட்ட,பகுதி,வட்ட  நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் மாவட்...
19/08/2026

வட சென்னை கிழக்கு மாவட்ட தமுமுக ஆலோசனை கூட்டம்.

வட சென்னை கிழக்கு மாவட்ட,பகுதி,வட்ட நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் மாவட்டத்தலைவர் இராயபுரம் அலி தலைமையில் (18-8-26)இரவு 8:00 மணியளவில்
தமுமுக தலைமையகத்தில் நடைப்பெற்றது.

இந்த நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக மமக பொதுச் செயலாளர் ப.அப்துல் சமது ,அமைப்பின் வளர்ச்சிக்கான கருத்துக்களை எடுத்து கூறினார்.
தமுமுக மாநிலச் செயலாளரும் வட சென்னை கிழக்கு மாவட்ட தேர்தல் அதிகாரியுமான சிவகாசி முஸ்தபா அமைப்பு தேர்தலின் விதிமுறைகளை கூறினார். தமுமுக மாவட்டச் செயலாளர் நசீர் அவர்களின் நன்றியுரைடன் நிகழ்ச்சி நிறைவு பெற்றது. மாவட்ட பகுதி கிளை நிர்வாகிகள் திரலாக கலந்துக்கொண்டனார்.

தகவல்
தமுமுக & மமக
இராயபுரம் பகுதி
வடசென்னை கிழக்கு மாவட்டம்

80வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இலவச மருத்துவ முகாம்.தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் வடசென்னை கிழக்கு மாவட்டம் இராய...
15/08/2026

80வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இலவச மருத்துவ முகாம்.

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் வடசென்னை கிழக்கு மாவட்டம் இராயபுரம் பகுதி 53வது வட்டம் காத்படா கிளை சார்பாக மாபெரும் இலவச மருத்துவ முகாம் 53வது வட்டம் காத்படா சார்பாக நடைப்பெற்றது.
சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மாநிலத் தலைவர் M.H.ஜவாஹிருல்லா MLA இந்த மருத்துவ முகாமை துவங்கிவைத்தார், மேலும் இந்த நிகழ்ச்சியில் திமுக சிறுபான்மை அணி மாநில செயலாளர் டாக்டர் ஜுபேர் கான், வடசென்னை கிழக்கு மாவட்ட தலைவர் இராயபுரம் அலி ஆகியோர் கலந்து கொண்ட சிறப்பித்தனர்.

தகவல்
தமுமுக & மமக
இராயபுரம் பகுதி
வடசென்னை கிழக்கு மாவட்டம்

கொட்டும் மழையில் நடந்த மனிதநேய மக்கள் கட்சியின் கொள்கை விளக்கக் கூட்டம்...மனிதநேய மக்கள் கட்சி வடசென்னை கிழக்கு மாவட்டம்...
15/08/2026

கொட்டும் மழையில் நடந்த மனிதநேய மக்கள் கட்சியின் கொள்கை விளக்கக் கூட்டம்...

மனிதநேய மக்கள் கட்சி வடசென்னை கிழக்கு மாவட்டம் இராயபுரம் பகுதி 52வது வட்டம் சார்பாக மனிதநேய மக்கள் கட்சியின் கொள்கை விளக்கக் கூட்டம் 52வது வட்டத் தலைவர் உஸ்மான் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தலைமைக் கழகப் பேச்சாளர் கோவை சையத், மாநில அமைப்புச் செயலாளர் பழனி பாரூக், வடசென்னை கிழக்கு மாவட்ட தலைவர் இராயபுரம் அலி, மாவட்ட மமக செயலாளர் AC ஏஜாஸ், இராயபுரம் பகுதி தலைவர் தஸ்தா பாய், மமக செயலாளர் நெல்லை அன்சாரி ஆகியோர் மனிதநேய மக்கள் கட்சியின் கொள்கைகள் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினர். மேலும் இந்நிகழ்ச்சியில் மத்திய சென்னை வடக்கு மாவட்ட தலைவர் தாஹா நவின், தொண்டர் அணி சென்னை மண்டல செயலாளர் வண்ணை ஜாகிர், மாவட்ட தமுமுக செயலாளர் நசீர் அகமது, மாவட்ட பொருளாளர் அபுல் அசன், மாவட்ட துனை செயலாளர் YMD உஸ்மான், மாவட்ட பகுதி கிளை நிர்வாகிகள் திரலாக கலந்துகொண்டனார்.

தகவல்
தமுமுக & மமக
தகவல் தொழில்நுட்ப அணி
வடசென்னை கிழக்கு மாவட்டம்

கருப்பு சட்டத்தை எதிர்த்து ஆகஸ்ட் 21 நடைபெற உள்ளா மாநாடு சம்மந்தமாக மனிதநேய மக்கள் கட்சி வடசென்னை கிழக்கு மாவட்டம் சார்ப...
28/07/2026

கருப்பு சட்டத்தை எதிர்த்து ஆகஸ்ட் 21 நடைபெற உள்ளா மாநாடு சம்மந்தமாக மனிதநேய மக்கள் கட்சி வடசென்னை கிழக்கு மாவட்டம் சார்பாக மாவட்டத் தலைவர் இராயபுரம் அலி தலைமையில் ஆலொசனைக் கூட்டம் பழைய வண்ணாரப்பேட்டை M.S.மஹாலில் நடைப்பெற்றது. இந்நிகழ்வில் முன்னால் அமைச்சர் மனோ தங்கராஜ் மற்றும் கிறிஸ்தவ கூட்டமைப்பு நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். மாவட்ட தமுமுக செயலாளர் நசீர் அகமது, மாவட்ட மமக செயலாளர் AC ஏஜாஸ், மாவட்ட பொருளாளர் அபுல் அசன் மற்றும் மாவட்ட பகுதி கிளை நிர்வாகிகள் கலந்துக் கொண்டனர்.

தகவல்
தமுமுக & மமக
தகவல் தொழில்நுட்ப அணி
வடசென்னை கிழக்கு மாவட்டம்

இறைவனின் திருபெயரால் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம் வடசென்னை கிழக்கு மாவட்டம் இராயபுரம் பகுதி மதர்ஸா-ஏ-ஸபீலுல் ஹதா ந...
29/06/2026

இறைவனின் திருபெயரால்

தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம்
வடசென்னை கிழக்கு மாவட்டம்

இராயபுரம் பகுதி மதர்ஸா-ஏ-ஸபீலுல் ஹதா நடத்திய கோடைக்கல சிறப்பு வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவ/மாணவிகளுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி 27/06/26 MS மஹாலில் நடைபெற்றது. .

இதில் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம் வடசென்னை கிழக்கு மாவட்ட துணைதலைவர் மற்றும் மதர்ஸா தலைவர் Y.MD.உஸ்மான் தலைமையில் நடைபெற்றது

இதில் சிறப்பு அழைப்பாளர் ஆக
தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம் மாவட்ட தலைவர் இராயபுரம் A.அலி
மற்றும் தமுமுக இஸ்லாமிய பிரச்சர பேரவை மாவட்ட செயலாளர் I.கபீர் கலந்துகொண்டனர். .

சிறப்பு பேச்சாளர் ஆக
மக்தூம் தாஜ்
இஸ்லாமிய பேச்சாளர் , உளவியல் பயிற்சியாளர் கலந்துகொண்டார்

இதில் மதர்ஸா மாணவ/மாணவிகள் மற்றும் மதர்ஸா நிர்வாகிகள் மற்றும் மாணவ/மாணவி பெற்றோர்கள் கலந்துகொண்டனர்

இவண் ;
தகவல் தொழில்நுட்ப அணி
தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம்
வடசென்னை கிழக்கு மாவட்டம்

23/06/2026

இறைவனின் திருபெயரால்

மனிதநேய மக்கள் கட்சி
வடசென்னை கிழக்கு மாவட்டம் நடத்திய
கட்சியில் பெரும்பான்மையான மக்கள் இணையும் விழா

வீடியோ காட்சியாக

#தமுமுக #மமக #கிழக்கு #மாவட்டம் #தொழில்நுட்ப

இறைவனின் திருபெயரால் மனிதநேய மக்கள் கட்சி வடசென்னை கிழக்கு மாவட்டம் நடத்திய கட்சியில் பெரும்பான்மையான மக்கள் இணையும் விழ...
19/06/2026

இறைவனின் திருபெயரால்

மனிதநேய மக்கள் கட்சி
வடசென்னை கிழக்கு மாவட்டம்

நடத்திய கட்சியில் பெரும்பான்மையான மக்கள் இணையும் விழா 19/06/26 மாலை 7 மணி அளவில் ஜெய் மங்கலம் மஹால் , கல்மண்டபம்
நடைபெற்றது

மனிதநேய மக்கள் கட்சி கிழக்கு மாவட்ட தலைவர் இராயபுரம் A.அலி மற்றும் மாவட்ட நிர்வாகிகள் தலைமையில் நடைபெற்றது

இதில்
மனிதநேய மக்கள் கட்சி தலைவர்
முனைவர் நாகப்பட்டினம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் பேராசிரியர் MH.ஜவாஹிரூல்லாஹ் MLA

மனிதநேய மக்கள் கட்சி பொதுச்செயலாளர் முன்னாள் மன்னப்பாறை சட்டமன்ற தொகுதி உறுப்பினர் , முன்னாள் ஹஜ் கமிட்டி தலைவர் P.அப்துல் சமது MLA

தலைமை நிலையசெயலாளர் வழக்கறிஞர் M.ஜெனுள் அபிதீன்

மற்றும் மாவட்ட நிர்வாகிகள் மாவட்டம் உள்பட்ட அணைத்து பகுதி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்

இன்நிகழ்ச்சியில் மனிதநேயத்தை தேடி மனிதநேய மக்கள் கட்சியில் திரளான ஆண்கள் , பெண்கள் இணைந்தனர்

இவண் ;
மனிதநேய மக்கள் கட்சி
வடசென்னை கிழக்கு மாவட்டம்
தகவல் தொழில்நுட்ப அணி ( IT Wing )

#தமுமுக #மமக #தொழில்நுட்ப #கிழக்கு #மாவட்டம்

19/06/2026

இறைவனின் திருபெயரால்

மனிதநேய மக்கள் கட்சி
வடசென்னை கிழக்கு மாவட்டம்
நடத்திய கட்சியில் பெரும்பான்மையான மக்கள் இணையும் விழா

அல்ஹம்துலில்லாஹ் மிகசிறப்பாக நடைபெற்றது
எல்லாப் புழளும் இறைவனுக்கே

#தமுமுக #மமக #கிழக்கு #மாவட்டம்

இன்ஷாஅல்லாஹ் இன்று மாலை 6 மணி அளவில் ஜெய் மங்கலம் மஹாலில் . .மனிதநேய மக்கள் கட்சி , வடசென்னை கிழக்கு மாவட்டம்   #கிழக்கு...
19/06/2026

இன்ஷாஅல்லாஹ் இன்று மாலை 6 மணி அளவில்
ஜெய் மங்கலம் மஹாலில் . .

மனிதநேய மக்கள் கட்சி , வடசென்னை கிழக்கு மாவட்டம்

#கிழக்கு #மாவட்டம் #மமக #தமுமுக

இறைவனின் திருபெயரால் மனிதநேய மக்கள் கட்சி 🏴🏳️🏴வடசென்னை கிழக்கு மாவட்டம் நடத்தும் கட்சியில் பெரும்பான்மையான மக்கள் இணையும...
18/06/2026

இறைவனின் திருபெயரால்

மனிதநேய மக்கள் கட்சி 🏴🏳️🏴
வடசென்னை கிழக்கு மாவட்டம்
நடத்தும் கட்சியில் பெரும்பான்மையான மக்கள் இணையும் விழா இன்ஷாஅல்லாஹ்

ஜூன் 19ஆம் தேதி , வெள்ளிக்கிழமை , ஜெய் மங்கலம் மஹால் , கல்மண்டபம்

இதில் மாவட்டம் மற்றும் பகுதி தலைவர்களின் பாதக்கைகள்

மனிதநேய மக்கள் கட்சி
வடசென்னை கிழக்கு மாவட்டம்
தலைவர் இராயபுரம் A.அலி

மனிதநேய மக்கள் கட்சி
வடசென்னை கிழக்கு மாவட்டம்
இராயபுரம் தலைவர் H.தஸ்தா பாய்

மனிதநேய மக்கள் கட்சி
வடசென்னை கிழக்கு மாவட்டம்
ஆர்.கே.நகர் தலைவர் A.அயூப்கான்

மனிதநேய மக்கள் கட்சி
வடசென்னை கிழக்கு மாவட்டம்
திருவொற்றியூர் பகுதி தலைவர் சுலைமான்

இவண் ;
மனிதநேய மக்கள் கட்சி
வடசென்னை கிழக்கு மாவட்டம்
தகவல் தொழில்நுட்ப அணி ( IT Wing )

Address

Chennai
600021

Website

Alerts

Be the first to know and let us send you an email when தமுமுக & மமக வடசென்னை மாவட்டம் கிழக்கு posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category