Thalapathy Vijay Fans TVK

Thalapathy Vijay Fans TVK இந்த பக்கம் தளபதியை முதல் அமைச்சர் நாற்காலியில் அமர வைப்பதற்காகவே , உருவாக்கப்பட்டது 🙏

Latest   in Delhi ❤️
11/06/2026

Latest in Delhi ❤️

மானாமதுரை தவெக எம்எல்ஏ இளங்கோவன், தனது மகள் தேவமித்ராவை திருப்புவனம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 6-ம் வகுப்பு சேர்...
11/06/2026

மானாமதுரை தவெக எம்எல்ஏ இளங்கோவன், தனது மகள் தேவமித்ராவை திருப்புவனம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 6-ம் வகுப்பு சேர்த்துள்ளார். ஏற்கெனவே 5-ம் வகுப்புவரை அகரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மகள் படித்துவந்த நிலையில் எம்எல்ஏவாக தேர்வான பின்பும் அரசுப் பள்ளியிலேயே மகளை தொடரச் செய்துள்ளார் 🙏

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்கள் இன்று (10.06.2026) உடல் நலக்குறைவால் காலமான இயக்குநர் இமயம்...
10/06/2026

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்கள் இன்று (10.06.2026) உடல் நலக்குறைவால் காலமான இயக்குநர் இமயம் திரு. பாரதிராஜா அவர்களின் இல்லத்திற்கு நேரில் சென்று அவரது உடலுக்கு மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார்....

இப்படி ஒரு பிஸியான முதல் அமைச்சரை இதுவரை கண்டதில்லை என்று தலைமை செயலகத்தில் வேலை செய்பவர்கள் கூறுகிறார்கள் 👏🏻👏🏻ஒரு வேலைய...
09/06/2026

இப்படி ஒரு பிஸியான முதல் அமைச்சரை இதுவரை கண்டதில்லை என்று தலைமை செயலகத்தில் வேலை
செய்பவர்கள் கூறுகிறார்கள் 👏🏻👏🏻
ஒரு வேலையில் அர்பணிப்பு ஈடுபாடு கடமை கண்ணியம்
சினிமாவில் மட்டுமில்லாமல், சிஎம் ஆன பின்பும் தொடர்வது
ஆச்சரியமே ❤️ தளபதி இஸ் ஆல்வேஸ் கிரேட் 🔥👑

❤️
09/06/2026

❤️

Today click 📸 ❤️
08/06/2026

Today click 📸 ❤️

Address

Chennai , Saaligramam
Chennai
60000008

Alerts

Be the first to know and let us send you an email when Thalapathy Vijay Fans TVK posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share