அறிவுத்தலைவர் திருமா

அறிவுத்தலைவர் திருமா சாதி ஒழிப்பே! 💙
மக்கள் விடுதலை!! ❤️
வாழ்க ஜனநாயகம்! ✨🔵🔴✨
வீழ்க சனாதனம்!!

03/09/2026

WATCH | பெங்களூருவில் SIR நடவடிக்கைக்கு எதிராக போராட்டம் நடத்திய நடிகர் பிரகாஷ் ராஜ்!

வாக்காளர் பட்டியலில் தகுதியான வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்படுவதாகவும், SIR-ல் பல முறைகேடுகளும் குளறுபடிகளும் இருப்பதாகவும் குற்றச்சாட்டு.

03/09/2026
மக்களால்புறக்கணிக்கப்பட்டவர்பற்றி இனி பேசுவதற்குஒன்றுமில்லை..! நேரம் தான் வீண்..!
03/09/2026

மக்களால்
புறக்கணிக்கப்பட்டவர்
பற்றி இனி பேசுவதற்கு
ஒன்றுமில்லை..!

நேரம் தான் வீண்..!

கேரள மாநில விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முதல் ஆண்டு விருதுகள் வழங்கும் விழா  #தலைவர்_எழுச்சித்தமிழர் அவர்கள் தலைமையில...
02/09/2026

கேரள மாநில விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முதல் ஆண்டு விருதுகள் வழங்கும் விழா #தலைவர்_எழுச்சித்தமிழர் அவர்கள் தலைமையில் இன்று (02-09-2026) கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் அமைந்துள்ள மகாத்மா அய்யன்காளி அரங்கில் நடைபெற்றது.

விருது பெற்ற சான்றோர்கள்:

1. கேரளா மகாத்மா அய்யன்காளி விருது!
மாண்புமிகு வி.டி.சதீசன்
கேரளா மாநில முதலமைச்சர்

2. ஸ்ரீ நாராயண குரு விருது!
மேனாள் அமைச்சர் சி.திவாகரன்
சிபிஐ மூத்த தலைவர் - கேரளா

ஆகிய சான்றோர் பெருமக்களுக்கு எழுச்சித்தமிழர் அவர்கள் விருதுகள் வழங்கி வாழ்த்துரை வழங்கினார்.

Thol.Thirumavalavan
Velicham TV - வெளிச்சம் டிவி

02/09/2026

அண்ணன்
திருமா அவர்களால்
உருவாக்கப்பட்டவர்கள்
இனி பல காலம் அந்த மக்களுக்கு பங்காற்றுவார்கள், பயன்படுவார்கள்..

கிருஷ்ணசாமியால்
வளர்க்கப்பட்ட ஒருவரை
சொல்லுங்க, கிருஷ்ணசாமியே
இனி அந்த மக்களுக்கு எவ்வகையுலும் பயன்படமாட்டார்..

வழக்கறிஞர் அணியின் மாநில செயலாளர் கடலூர் மாமன்ற உறுப்பினர் அன்பு அக்கா Saritha Mabl அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த  இனிய பி...
02/09/2026

வழக்கறிஞர் அணியின்
மாநில செயலாளர்

கடலூர் மாமன்ற உறுப்பினர்
அன்பு அக்கா Saritha Mabl அவர்களுக்கு

நெஞ்சம் நிறைந்த இனிய
பிறந்தநாள் வாழ்த்துக்களை மகிழ்ச்சியோடு வாழ்த்துகிறேன்.🩵❤️

சங்கராச்சாரியரை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தி இருக்கிறார் பிறகு "என் குரு சங்கராச்சாரியர்  தான் " பேட்டியும் கொடுத்து இர...
01/09/2026

சங்கராச்சாரியரை எதிர்த்து ஆர்ப்பாட்டம்
நடத்தி இருக்கிறார்

பிறகு
"என் குரு சங்கராச்சாரியர் தான் " பேட்டியும் கொடுத்து இருக்கிறார்,

இந்த மானம் கெட்ட அரசியல் வாழ்க்கையை வைத்து கொண்டு

பிற கட்சிகளை விமர்சிக்க கிருஷ்ண சாமிக்கு கூசவில்லையா?

01/09/2026

கேரளா மாநிலத்தில் நடைபெறும் விருதுகள் வழங்கும் விழா.

Thol.Thirumavalavan

Address

Chennai
600049

Website

Alerts

Be the first to know and let us send you an email when அறிவுத்தலைவர் திருமா posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share