Tntj வடபழனி கிளை தென்சென்னை மாவட்டம்

  • Home
  • India
  • Chennai
  • Tntj வடபழனி கிளை தென்சென்னை மாவட்டம்

Tntj வடபழனி கிளை தென்சென்னை மாவட்டம் Tntj Vadapalani branch

Jumma Chart of TNTJ Vadapalani Branch
19/09/2024

Jumma Chart of TNTJ Vadapalani Branch

https://youtu.be/AXuDUnHlhMM?si=PkEnZhnWOywNIqiI
18/09/2024

https://youtu.be/AXuDUnHlhMM?si=PkEnZhnWOywNIqiI

TNTJ தென்சென்னை மாவட்டம் வடபழனி கிளைஜுமூஆ உரை தேதி : 20.08.2024தலைப்பு : நஷ்டவாளிகளாக ஆகிவிடாதீர் ! உரை : சகோ K.M சல்மான் M.I.Sc - TNT...

இன்ஷா அல்லாஹ் வருகின்ற ஞாயிற்று கிழமை 01.09.2024 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தென்சென்னை மாவட்டம் நடத்தும் மது மற்றும் போதை ...
30/08/2024

இன்ஷா அல்லாஹ்
வருகின்ற ஞாயிற்று கிழமை 01.09.2024 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தென்சென்னை மாவட்டம் நடத்தும் மது மற்றும் போதை பொருட்களுக்கு எதிராக விழிப்புணர்வு பேரணி நேரம் காலை 10 மணி, இடம் : கலைஞர் ஆர்ச் பஜார் ரோடு சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகில்

வடபழனி கிளை சார்பாக கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்

08/07/2024

#இறைவேதம் 📌✨

وَالَّذِيْنَ جَآءُوْ مِنْۢ بَعْدِهِمْ يَقُوْلُوْنَ رَبَّنَا اغْفِرْ لَـنَا وَلِاِخْوَانِنَا الَّذِيْنَ سَبَقُوْنَا بِالْاِيْمَانِ وَلَا تَجْعَلْ فِىْ قُلُوْبِنَا غِلًّا لِّلَّذِيْنَ اٰمَنُوْا رَبَّنَاۤ اِنَّكَ رَءُوْفٌ رَّحِيْمٌ‏

எவர்கள் இவர்களுக்குப் பின் வந்தார்களோ, அவர்கள் எங்கள் இறைவனே! எங்களையும் நீ மன்னித்தருள்!

எங்களுக்கு முன் நம்பிக்கைக் கொண்ட எங்களுடைய சகோதரர்களையும் மன்னித்தருள்!

நம்பிக்கைக் கொண்டவர்களைப் பற்றி எங்களுடைய உள்ளங்களில் குரோதங்களை உண்டு பண்ணாதே!

எங்கள் இறைவனே! நிச்சயமாக நீ மிகக் கிருபையுடையவனும், இரக்க முடையவனுமாக இருக்கின்றாய்! என்று பிரார்த்தனை செய்து கொண்டே இருக்கின்றனர்.

(அல்குர்ஆன் 59:10)

பரிந்துரை #ரமலான்2024              #பிரர்நலம்
17/04/2024

பரிந்துரை

#ரமலான்2024 #பிரர்நலம்

ரமலான் உரை #ரமலான்2024              #பிறை29  #நோன்புபிறை  #பிரர்நலம்  #நோன்பு  #லைலதுல்
09/04/2024

ரமலான் உரை

#ரமலான்2024 #பிறை29 #நோன்புபிறை #பிரர்நலம் #நோன்பு #லைலதுல்

TNTJ தென்சென்னை மாவட்டம் வடபழனி கிளைரமலான் தொடர் உரை தேதி : 07.04.2024தலைப்பு :எதிர்பார்ப்புகளும்,தீர்வுகளும்உரை : சகோ ச.....

பிறை 29 #ரமலான்2024              #நோன்புபிறை  #பிரர்நலம்  #ரமலானின்  #பிறை29  #நோன்பு
09/04/2024

பிறை 29

#ரமலான்2024 #நோன்புபிறை #பிரர்நலம் #ரமலானின் #பிறை29 #நோன்பு

08/04/2024

ரமலான் உரை

#ரமலான்2024 #நோன்புபிறை #பிரர்நலம் #ஜும்மா #ரமலானின் #ரமலான் #நோன்பு

Address

14 Secctor
Chennai
600078

Telephone

+919789095180

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tntj வடபழனி கிளை தென்சென்னை மாவட்டம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Tntj வடபழனி கிளை தென்சென்னை மாவட்டம்:

Share

Category