Tamilnadu Congress media

Tamilnadu Congress media Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Tamilnadu Congress media, Political organisation, Chennai.
(2)

27/05/2026

Village technology that saves money every single day .

24/05/2026
24/05/2026

"திமுக - அதிமுக கூட்டணி பேச பாஜக உதவியது"
#மாணிக்கம்தாகூர் எம்பி

23/05/2026

2 மாதம் முன்
- கை நம்மள விட்டு போகாது 🔥

இப்போது
- காங்கிரஸ் பேச்சு கா, யாரும் அவங்க கூட பேசாதிங்க 😭

~ உதய்ண்ணா

வாக்களித்த மக்களுக்கு செய்தது சரியா
23/05/2026

வாக்களித்த மக்களுக்கு செய்தது சரியா

நினைவிற்கு யார் துரோகம் செய்தவர்.2004ம் ஆண்டு திமுக - காங்கிரஸ் கூட்டணி முதலில் உருவானது 1, 2011ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல...
22/05/2026

நினைவிற்கு
யார் துரோகம் செய்தவர்.

2004ம் ஆண்டு திமுக - காங்கிரஸ் கூட்டணி முதலில் உருவானது

1, 2011ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் எதிர்கட்சி அந்தஸ்து கூட கிடைக்காமல் படுதோல்வியடைந்த திமுக கூட்டணிக்கட்சிகளான காங்கிரஸ், விசிக, பாமக உட்பட யாரிடமும் கேட்காமல் உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிட்டது.

நன்கு கவனியுங்கள், மத்திய காங்கிரஸ் அரசின் மந்திரிசபையில் இருந்துகொண்டே காங்கிரஸ் உட்பட கூட்டணி கட்சிகளை கலந்தாலோசிக்காமல் திமுக மட்டும் தனித்து உள்ளாட்சி தேர்தலை சந்தித்தது (தேர்தலில் படுதோல்வியடைந்தது வேறு விஷயம்)

2, டெல்லியில் செல்வாக்கோடு மு.க.அழகிரியும், கனிமொழியும் கட்சிக்குள் பலம் பெறுவதை விரும்பாத ஸ்டாலின் 2013ம் ஆண்டு காங்கிரஸ் கூட்டணியில் இருந்து வெளியேருவதாக தன்னிச்சையாக அறிவித்தார்.

3, அடுத்த சில மாதங்களில் (ஜூன், 2013) மாநிலங்களவை MPக்கான தேர்தல், தனது மகள் கனிமொழியை எப்படியாவது MP ஆக்கிவிட துடித்தார் கருணாநிதி. 2014 தேர்தலில் வைத்துக்கொள்வோம் இப்போது என் மகளை MP ஆக்க உங்கள் கட்சியின் 5MLAக்கள் ஆதரவை கொடுங்கள் என்று கெஞ்சினார். சோனியா காந்தியும் கூட்டணியில் திமுக இல்லையென்றாலும் திமுக தலைவர் கருணாநிதியை பெருந்தன்மையுடன் மதித்து ஆதரவு கொடுத்ததால் கனிமொழி முதல்முறையாக MPஆனார். ஆனால் சொன்ன வாக்கை காப்பாற்றாமல் 2014 தேர்தலில் காங்கிரசை கழற்றி விட்டது திமுக.

காங்கிரசை துரோகிபோல சித்தரிக்க முற்படும் இணைய உபிக்கள் தங்கள் கட்சித்தலைமை கூட்டணிக்கட்சிகளை எந்த லட்சணத்தில் நடத்தியது என்பதை அறிந்துள்ள வேண்டுமல்லவா? நினைவூட்டல் பதிவு தான் இது.

21/05/2026

ஐம்பது ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக

20/05/2026

Thank you for the gift

ரோமில் பிரதமர் இதனால் இந்திய பொருளாதாரம் உயரும்

Address

Chennai

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tamilnadu Congress media posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share