CPIML Liberation, Tamil Nadu

CPIML Liberation, Tamil Nadu politics of revolutionary communists in Tamil Nadu

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்), மாநில அலுவலகம், 3/254 B, ஜீவா தெரு, வண்டலூர், சென்னை - 600048

 #ஆர்எஸ்எஸ்_வேரறுக்கப்படும்அகில இந்திய மாணவர் கழகம்( )அகில இந்திய தலைவர் தோழர். #நேகா.அவர்கள்....
24/08/2026

#ஆர்எஸ்எஸ்_வேரறுக்கப்படும்
அகில இந்திய மாணவர் கழகம்( )
அகில இந்திய தலைவர் தோழர். #நேகா.அவர்கள்....

24/08/2026

சென்னை: பணி நிரந்தரம்,ஊதிய உயர்வு, மகளிர்க்கு மகப்பேறு விடுப்பு ஆகியவை குறித்து சட்டமன்றத்தில் பேச வேண்டும், தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தங்களை அழைத்து பேச வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி குறளகத்தில் இருந்து தலைமைச் செயலகம் நோக்கி பேரணியாகச் சென்ற தூய்மை பணியாளர்கள் கைது!

AICCTU-Tamilnadu ஏஐசிசிடியு தமிழ்நாடு #உழைப்போர்_உரிமை_இயக்கம்

24/08/2026

தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்
சம்பந்தமாக AICCTU-Tamilnadu ஏஐசிசிடியு தமிழ்நாடு #உழைப்போர்_உரிமை_இயக்கம்
மாநில தலைவர் கு.பாரதி அவர்களை

மதிப்பிற்குரிய அமைச்சர் ராஜ்மோகன் அவர்கள் இன்று ( 24.08.2026) மாலை தலைமை செயலகத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவதாக சட்டமன்றத்தில் அறிவித்தார்...

சென்னையில் மாநகராட்சி ஆணையர் சத்திப்பின் பிறகு AICCTU-Tamilnadu  ஏஐசிசிடியு தமிழ்நாடு   #உழைப்போர்_உரிமை_இயக்கம் மாநில த...
23/08/2026

சென்னையில் மாநகராட்சி ஆணையர் சத்திப்பின் பிறகு AICCTU-Tamilnadu ஏஐசிசிடியு தமிழ்நாடு #உழைப்போர்_உரிமை_இயக்கம் மாநில தலைவர்.தோழர். #கு_பாரதி அவர்கள் செய்தியாளர்களை சந்தித்தார்.

#தவெக_அரசே! #விஜய்_அரசே!!

*தூய்மை பணியாளர்களை உடனடியாக பணிநிரந்தரம் செய்!

*மாதம் சம்பளம் ரூ.25,000 வழங்கிடு!

*மகப்பேறு விடுப்பு வழங்கிடு...

*முதலமைச்சர் உடனடியாக சங்கத் தலைவர்வர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.

23/08/2026

சென்னையில் மாநகராட்சி ஆணையர் சத்திப்பின் பிறகு AICCTU-Tamilnadu ஏஐசிசிடியு தமிழ்நாடு #உழைப்போர்_உரிமை_இயக்கம் மாநில தலைவர்.தோழர். #கு_பாரதி அவர்கள் செய்தியாளர்களை சந்தித்தார்.

#தவெக_அரசே! #விஜய்_அரசே!!

*தூய்மை பணியாளர்களை உடனடியாக பணிநிரந்தரம் செய்!

*மாதம் சம்பளம் ரூ.25,000 வழங்கிடு!

*மகப்பேறு விடுப்பு வழங்கிடு...

 #திமாகி_நக்சல்;கிளர்ந்தெழும் இந்திய இளைஞர்களால் வதைபடும் சர்வாதிகாரிஇந்த வார  #எம்_எல்_செய்திகள் இதழில்.
23/08/2026

#திமாகி_நக்சல்;
கிளர்ந்தெழும் இந்திய இளைஞர்களால் வதைபடும் சர்வாதிகாரி

இந்த வார #எம்_எல்_செய்திகள் இதழில்.

ஜந்தர் மந்தர் மாணவர்-இளைஞர் போராட்டத்தின் முடிவு!மோடி ஆட்சி வீழ்ச்சியின் துவக்கம்!!ஆகஸ்ட்-20-2026 சென்னையில் நடைபெற்ற கர...
23/08/2026

ஜந்தர் மந்தர் மாணவர்-இளைஞர் போராட்டத்தின் முடிவு!
மோடி ஆட்சி வீழ்ச்சியின் துவக்கம்!!

ஆகஸ்ட்-20-2026 சென்னையில் நடைபெற்ற கருத்தரங்கில்
அகில இந்திய மாணவர் கழகம்( ) அகில இந்திய தலைவர் தோழர். #நேகா அவர்கள் ஆற்றிய உரை இந்த வார #எம்_எல்_செய்திகள் இதழில்.

22/08/2026

மாணவர் அரசியலின் எதிர்காலம் என்ன? |
#நேகா_போரா #ஐசா #நீலம்சோஷியல்
#நீலம்சோஷியல் | #கதைகள் | #செய்திகள் | #தலித்பிரச்சனைகள் | #வாழ்க்கைக்கதை | #அரசியல்

What is the future of student politics? |

| | | | |

Address

CPIML Liberation State Party Office, 3/254 B, Jeeva Street, Vandalur, Chennai/, Ph: 09840340741
Chennai
600048

Alerts

Be the first to know and let us send you an email when CPIML Liberation, Tamil Nadu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to CPIML Liberation, Tamil Nadu:

Shortcuts

Share