NTK Keelkattalai

NTK Keelkattalai Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from NTK Keelkattalai, Political Party, Big streetkilkattalai chennai, Chennai.

தாம்பரம்  மாநகராட்சி *18-வது வார்டு* வாக்குப்பெட்டியில் *முதலிடம் (1)* பிடித்த சின்னம், வெகு விரைவில் மக்கள் மனதிலும். வ...
17/02/2022

தாம்பரம் மாநகராட்சி *18-வது வார்டு* வாக்குப்பெட்டியில் *முதலிடம் (1)* பிடித்த சின்னம், வெகு விரைவில் மக்கள் மனதிலும். வாக்களிப்பீர் விவசாயி சின்னம், மாமன்ற உறுப்பினர் *அருணா ராஜேஷ்* ..... இது மாற்றத்திற்கான
எளிய மக்களின் புரட்சி

தாம்பரம்  மாநகராட்சி *18-வது வார்டு* வாக்குப்பெட்டியில் *முதலிடம் (1)* பிடித்த சின்னம், வெகு விரைவில் மக்கள் மனதிலும். வ...
16/02/2022

தாம்பரம் மாநகராட்சி *18-வது வார்டு* வாக்குப்பெட்டியில் *முதலிடம் (1)* பிடித்த சின்னம், வெகு விரைவில் மக்கள் மனதிலும். வாக்களிப்பீர் விவசாயி சின்னம், மாமன்ற உறுப்பினர் *அருணா ராஜேஷ்* ..... இது மாற்றத்திற்கான
எளிய மக்களின் புரட்சி

16/02/2022

வாக்களிப்பீர் விவசாயி சின்னம், மாமன்ற உறுப்பினர் *அருணா ராஜேஷ்* ..... இது மாற்றத்திற்கான
எளிய மக்களின் புரட்சி....

10/02/2022

எனது மனைவி *அருணா ராஜேஷ்* தாம்பரம் மாநகராட்சியின் போட்டி இடுவதற்காக நாம் தமிழர் கட்சியின் சார்பாக *18வது வார்டு மாமன்ற உறுப்பினராக*
போட்டியிடுகிறார், அவருக்கு தங்களது ஒத்துழைப்பை கொடுத்து வெற்றி பெற உதவுமாறு கேட்டுக்கொள்கிறோம்...

உறவுகளே

வெல்லப்போறான் விவசாயி

*ராஜேஷ் ராமசாமி*

மக்களின் சேவைக்காக முன்னெடுத்து களம் காணும் இளைஞர்களை எப்பொழுதும் பாராட்டும் மக்களுக்கு நன்றி... நாங்கள் சில அரசியல்வாதி...
09/02/2022

மக்களின் சேவைக்காக முன்னெடுத்து களம் காணும் இளைஞர்களை எப்பொழுதும் பாராட்டும் மக்களுக்கு நன்றி...

நாங்கள் சில அரசியல்வாதிகள் போல் அல்லாது, மக்களின் உணர்வுகளைப் புரிந்து மக்களுக்காக களம் காண துடிக்கும் எங்களுக்கு வாக்களித்து ஒரு வாய்ப்பை தருமாறு கேட்டுக்கொள்கிறோம்...

Address

Big Streetkilkattalai Chennai
Chennai
600117

Website

Alerts

Be the first to know and let us send you an email when NTK Keelkattalai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share