எளியோர் மூலிகை சேவை

எளியோர் மூலிகை சேவை பயனுள்ள தகவல்கள் இங்கே பகிரப்படும்.உங்களின் கருத்துக்களும்,ஆதரவும் தேவை.நன்றி

மிக மிக எளிய மருந்து ஆனால் அதிக பலன் தர கூடியது.....
31/08/2026

மிக மிக எளிய மருந்து ஆனால் அதிக பலன் தர கூடியது.....

சித்த மருத்துவத்தின் மருந்துகள் செய்பாகம், கைபாகம் என பல நுணுக்கங்களை கொண்டது.... அதில் ஒரு நுணுக்கமான ஒன்று தான் மருந்த...
31/08/2026

சித்த மருத்துவத்தின் மருந்துகள் செய்பாகம், கைபாகம் என பல நுணுக்கங்களை கொண்டது.... அதில் ஒரு நுணுக்கமான ஒன்று தான் மருந்துகள் செய்ய பயன்படும் விறகுகள்... அவைகள் எரியும் நேரம், வெப்பத்தின் அளவு இவைகளை பொருத்து மருந்தின் வீரியம் கூடும்...

மூலிகையின் பயனை அறிவோம்......இந்த மூலிகையை பயன்படுத்தும் போது கவனம் தேவை, அனுபவம் உள்ளவர்களின் மேற்பார்வையில் பயன்படுத்த...
30/08/2026

மூலிகையின் பயனை அறிவோம்......

இந்த மூலிகையை பயன்படுத்தும் போது கவனம் தேவை, அனுபவம் உள்ளவர்களின் மேற்பார்வையில் பயன்படுத்துதல் நலம்.
அளவுக்கு அதிகமாக இதை பயன்படுத்த கூடாது.

பாதரச சுத்தி முறைகள்.....சிவனின் விந்து எனப்படும் பாதரசம் எளிமையாக கையாளக்கூடிய ஒன்று இல்லை, முறையாக அதை சுத்தி செய்த பி...
30/08/2026

பாதரச சுத்தி முறைகள்.....

சிவனின் விந்து எனப்படும் பாதரசம் எளிமையாக கையாளக்கூடிய ஒன்று இல்லை, முறையாக அதை சுத்தி செய்த பின்னரே பயன்படுத்த வேண்டும்.....

ரச வாதத்தில் சிறந்தவன் இராவணன்.... இதன் அற்புதங்கள் ஏராளம்......

முகப்பருக்கு எளிய மருத்துவ முறை....
30/08/2026

முகப்பருக்கு எளிய மருத்துவ முறை....

எலும்புஒட்டி இலை வாத நாராயணன் இலை கல்யாணமுருங்கை இலை,முடக்கத்தான் கீரை......
23/08/2026

எலும்புஒட்டி இலை
வாத நாராயணன் இலை
கல்யாணமுருங்கை இலை,
முடக்கத்தான் கீரை......

எலும்புஒட்டி vs கீழாநெல்லி மூலிகை இனம் வேறுபாடு கண்டறிய....
17/08/2026

எலும்புஒட்டி vs கீழாநெல்லி
மூலிகை இனம் வேறுபாடு கண்டறிய....

தருப்பை புல்லில் எளிய மருத்துவ முறை....ஆன்மீகத்தில் மட்டுமல்ல, மருத்துவத்திலும் தருப்பை புல்லின் பயன் உண்டு....
16/08/2026

தருப்பை புல்லில் எளிய மருத்துவ முறை....
ஆன்மீகத்தில் மட்டுமல்ல, மருத்துவத்திலும் தருப்பை புல்லின் பயன் உண்டு....

எளிய மருத்துவ பயன்கள்....
16/08/2026

எளிய மருத்துவ பயன்கள்....

பாரம்பரிய மருத்துவத்தில் ஏரழிஞ்சில்...
16/08/2026

பாரம்பரிய மருத்துவத்தில் ஏரழிஞ்சில்...

Address

Adambakkam, Velachery
Chennai
600088

Alerts

Be the first to know and let us send you an email when எளியோர் மூலிகை சேவை posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category