19/07/2020
2 வருடம் முன்பே சொன்னது
"இன்னிக்கு ஏதோ SC ST மக்கள் பிரச்சன அதனால BC மக்கள் வரமாட்டோம் MBC மக்கள் வரமாட்டோம்னு பேசிட்டிருக்காத தம்பி நாளைக்கு உனக்கும் வந்து வப்பான் பாப்பார பய சும்மா இருப்பான் நெனச்சியா அவன் எல்லாரையும் சூத்திரனா தான் வச்சிருக்கான்... மோடி தன்னுடைய ஆட்சி அதிகாரத்த பிடிப்பதற்காக தலித்துகள பயன்படுத்துனான்..அடுத்து ஆட்சி அதிகாரத்த பிடிப்பதற்காக இடைநிலை சாதிகளின் அதிகார வெறியை அவன் பயன்படுத்தபோறான்.. நீ ரெண்டா பிரிஞ்சு நிப்ப SC-ST வன்கொடுமை தடுப்புச் சட்டத்துனால பாதிக்கப்பட்றோம்னு... உங்களுக்கிடையே இருக்கக்கூடிய பிளவுகள கூர்மப்படுத்தி ஓட்டு வாங்கிட்டு போகப்போறான்..நீ அவன் பின்னால இந்து சந்து பொந்துனு போய் நிக்கப்போற ஆனால் நாளை உன்னோட கல்விக்கும் பொருளாதாரத்துக்கும் அவன் தான் வேட்டு வக்கப்போறான்..."
- தோழர்.திருமுருகன் காந்தி...(14-4-2018)