SDPI INDIA

SDPI INDIA Social Democratic Party of India
SDPI 🇧🇫

SDPI கட்சியின் தேசிய தலைவர் மீதான ED இன் கைது நடவடிக்கை கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம்.இடம்: நான்கு  கம்பம் அருகில் பேர...
05/03/2025

SDPI கட்சியின் தேசிய தலைவர் மீதான ED இன் கைது நடவடிக்கை கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம்.

இடம்: நான்கு கம்பம் அருகில் பேர்ணாம்பட்டு

நேரம்:05-03-2025

நாள் :3:00

SDPI கட்சி
குடியாத்தம் தொகுதி
வேலூர் மேற்கு மாவட்டம்


வேலூர் மேற்கு மாவட்ட பொதுக்குழு DRC பேர்ணாம்பட்டில்  மிகவும் சிறப்பாக நடைபெற்றது.கொடியேற்றும் நிகழ்ச்சியுடன் பொதுக்குழு ...
10/02/2025

வேலூர் மேற்கு மாவட்ட பொதுக்குழு DRC பேர்ணாம்பட்டில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

கொடியேற்றும் நிகழ்ச்சியுடன் பொதுக்குழு ஆரம்பமானது, சிறப்பு அழைப்பாளர்களாக மாநில பொதுச் செயலாளர் அகமது நபவி அவர்களும், SDTU தொழிற்சங்க மாநில தலைவர் முகம்மது ஆசாத் அவர்களும், மாநில செயற்குழு உறுப்பினர் பையாஸ் அஹ்மத் அவர்களும், வேலூர் மண்டல செயலாளர். அஸ்கர் அலி அவர்களும் கலந்து கொண்டார்கள்

மாநில பொதுச் செயலாளர் அகமது நபவி அவர்கள் சிறப்புரையாற்றினார், மேலும் வேலூர் மேற்கு மாவட்டத்தின் உடைய பொறுப்பு குழு தலைவர் மற்றும் பொறுப்பு குழு கமிட்டியை அறிவிப்பு செய்தார்.
பொறுப்புக் குழு தலைவர்
S முக்தியார் அஹமத்

பொறுப்புக் குழு உறுப்பினர்கள் :
1. Y. அத்திக்குர் ரஹ்மான் MC
2. A ஜூனேத் அஹமத்
3. M ஜாபர்கான்
4. M பயாஸ் அஹமத்
5. K ஜூபேர் அஹமத்
6. Y ஜீலான் கான்
7. J அல்தாப் அஹமத்

பல்வேறு தீர்மானங்கள் எடுக்கப்பட்டது

இறுதியாக குடியாத்தம் தொகுதி தலைவர் தாஜூத்தீன் அவர்கள் நன்றியுரை ஆற்றினார்

SDPI கட்சி வேலூர் மேற்கு மாவட்டம் பொதுக்குழுவிற்கு வருகை தரும் தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர் S.அகமது நவவி  அவர்களை வரு...
08/02/2025

SDPI கட்சி வேலூர் மேற்கு மாவட்டம் பொதுக்குழுவிற்கு வருகை தரும் தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர்
S.அகமது நவவி அவர்களை வருக! வருக! என வரவேற்கிறோம்.
SDPI கட்சி வேலூர் மேற்கு மாவட்டம்.

Ahamed Navavi S Muqthiyar Ahmed Gudiyattam360 talks Nowshad Nowshad Gudiyattam Gudiyattam 360 Vellore District Police SDPI Vellore District SDPI-சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா,தமிழ்நாடு SDPI TAMILNADU SDPI குடியாத்தம் நகர ஊடக அணி SDPI குடியாத்தம் தொகுதி SDPI VELLORE

சாலையோர வியாபாரிகளின் பாதுகாப்புச் சட்டம்2014 இன் படிகடைகளை அகற்ற எந்த தனி மனிதனுக்கோ மன்றத்திற்கோ சட்டப்படி உரிமை இல்லை...
21/01/2025

சாலையோர வியாபாரிகளின் பாதுகாப்புச் சட்டம்2014 இன் படிகடைகளை அகற்ற எந்த தனி மனிதனுக்கோ மன்றத்திற்கோ சட்டப்படி உரிமை இல்லை

நாளைநடக்கும் நகரமன்ற கூட்டத்தில் இந்த சட்டபூர்வமான நடைமுறைக்கு உட்பட்டு முடிவுகள் எடுக்கப்படும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

நகரமன்றத்திற்கு எந்த அதிகாரமும் சட்டப்படி கிடையாது. ஆனால்... இந்தப் பிரச்சனையை சட்டப்படி தீர்ப்பதற்கு 𝗧𝗵𝗲 𝗦𝗧𝗥𝗘𝗘𝗧 𝗩𝗘𝗡𝗗𝗢𝗥𝗦 (𝗣𝗿𝗼𝘁𝗲𝗰𝘁𝗶𝗼𝗻 𝗼𝗳 𝗟𝗶𝘃𝗲𝗹𝗶𝗵𝗼𝗼𝗱 𝗮𝗻𝗱 𝗥𝗲𝗴𝘂𝗹𝗮𝘁𝗶𝗼𝗻 𝗼𝗳 𝗦𝘁𝗿𝗲𝗲𝘁 𝗩𝗲𝗻𝗱𝗶𝗻𝗴𝗯) 𝗔𝗰𝘁, 𝟮𝟬𝟭𝟰 மத்திய சட்டவிதிகளை பின்பற்றி.... தமிழ்நாடு சட்டசபை 2015 நவம்பர் 2ம் தேதி அரசு கெஜட்டில் வெளிவந்த தெருவியாபாரிகள் பாதுகாப்பு சட்ட விதிகள் மற்றும் திட்டம் 2015 ன் சட்ட அடிப் படையில்.. தமிழ்நாட்டில் மட்டுமல்ல.. இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும் ஒரு தெரு வியாபாரியைக்கூட வலுக்கட்டாயமாக எந்த அரசும் வெளியேற்றவோ... தெருவியாபாரத்தை தடை செய்யவோ அதிகாரமில்லை.
𝗦𝗩 𝗔𝗖𝗧 𝟮𝟬𝟭𝟰 ன்படி 𝗧𝗩𝗖 𝗖𝗢𝗠𝗠𝗜𝗧𝗧𝗘𝗘 தேர்தல் மூலம் சட்டப்படி தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். TVC கமிட்டி முடிவு செல்லும். அந்த முடிவும்..எந்த ஒரு தனிநபர் தெருவியாபாரத்தின் அடிப்படை உரிமையையும் மேற்படி சட்டவிதிகளின் படி பாதுகாக்கவில்லை எனில் 𝗙𝗼𝗿𝗰𝗶𝗯𝗹𝗲 𝗘𝘃𝗶𝗰𝘁𝗶𝗼𝗻 ஐ 𝗣𝗼𝗹𝗶𝗰𝗲 𝗗𝗲𝗽𝘁 𝗮𝗻𝗱 𝗠𝗨𝗡𝗜𝗖𝗜𝗣𝗔𝗟𝗜𝗧𝗬.. 𝗛𝗜𝗚𝗛 𝗪𝗔𝗬𝗦 ஆகிய அரசு அதிகாரிகள் செய்ய சட்டத்தில் இடமில்லை. 𝗜𝗻 𝘃𝗶𝗼𝗹𝗮𝘁𝗶𝗼𝗻 𝗼𝗳 𝘀𝘂𝗰𝗵 𝗙𝗼𝗿𝗰𝗶𝗯𝗹𝗲 𝗘𝘃𝗶𝗰𝘁𝗶𝗼𝗻 𝗯𝘆 𝗚𝗼𝘃𝘁. 𝗜𝘀 𝗰𝗼𝗺𝗽𝗹𝗲𝘁𝗲𝗹𝘆 𝗣𝗥𝗢𝗛𝗜𝗕𝗜𝗧𝗘𝗗 𝗕𝗬 𝗛𝗼𝗻'𝗯𝗹𝗲 𝗦𝗨𝗣𝗥𝗘𝗠𝗘 𝗖𝗢𝗨𝗥𝗧 𝗢𝗙 𝗜𝗡𝗗𝗜𝗔!
𝗧𝗵𝗲 𝘀𝘁𝗿𝗲𝗲𝘁 𝘃𝗲𝗻𝗱𝗼𝗿𝘀 𝗮𝗻𝗱 𝘁𝗵𝗲 𝗦𝘁𝗿𝗲𝗲𝘁 𝘃𝗲𝗻𝗱𝗶𝗻𝗴 𝗯𝘂𝘀𝗶𝗻𝗲𝘀𝘀 𝗶𝘀 𝗽𝗿𝗼𝘁𝗲𝗰𝘁𝗲𝗱 𝗯𝘆 𝗦𝘂𝗽𝗿𝗲𝗺𝗲 𝗖𝗼𝘂𝗿𝘁 𝗮𝗻𝗱 𝗮𝘀 𝗽𝗲𝗿 𝗖𝗼𝗻𝘀𝘁𝗶𝘁𝘂𝘁𝗶𝗼𝗻 𝗼𝗳 𝗜𝗻𝗱𝗶𝗮.
அரசு மற்றும் நகராட்சி காவல்துறை தெருவியாபாரத்தை பாதுகாக்க வேண்டியது அவர்களது அடிப்படை சட்டக்கடமை தவறும் அதிகாரிகள் சட்டப்படி நடவடிக்கைகளுக்கு உள்ளாக்கப் படுவார்கள். சட்டத்தை முழுமையாக தெருவியாபாரிகளும் அரசும் படிக்கட்டும். எந்த அரசு அதிகாரியும் தெருவியாபாரிகளை சட்டவிரோதமாக அப்புறப்படுத்துவது சட்டப்படி குற்றமாகும்.🇮🇳❤️
𝗥. 𝗦𝗘𝗩𝗩𝗜𝗟𝗔𝗠 𝗣𝗔𝗥𝗜𝗧𝗛𝗜 𝗔𝗗𝗩𝗢𝗖𝗔𝗧𝗘
𝗦𝘂𝗽𝗿𝗲𝗺𝗲 𝗖𝗼𝘂𝗿𝘁 𝗼𝗳 𝗜𝗻𝗱𝗶𝗮
𝗡𝗮𝘁𝗶𝗼𝗻𝗮𝗹 𝗩𝗶𝗰𝗲-𝗣𝗿𝗲𝘀𝗶𝗱𝗲𝗻𝘁
𝗡𝗛𝗙-𝗡𝗔𝗧𝗜𝗢𝗡𝗔𝗟 𝗛𝗔𝗪𝗞𝗘𝗥𝗦 𝗙𝗘𝗗𝗘𝗥𝗔𝗧𝗜𝗢𝗡.
𝗡𝗘𝗪 𝗗𝗘𝗟𝗛𝗜.
🇮🇳🙏 தேசிய சாலையோர தெரு வியாபாரிகள் சம்மேளனம். புதுதில்ல

பேரணாம்பட்டு காவல்துறை SDPI நிர்வாகிகள் மீது பொய் வழக்கு போடுவது புதிதல்ல அதிகார வர்க்கத்திற்கு ஆதரவாக செயல்படும் காவல்த...
20/01/2025

பேரணாம்பட்டு காவல்துறை SDPI நிர்வாகிகள் மீது பொய் வழக்கு போடுவது புதிதல்ல அதிகார வர்க்கத்திற்கு ஆதரவாக செயல்படும் காவல்துறை அதிகாரிகளை சட்டரீதியாக எதிர்கொள்வோம் வழக்குகளை கண்டு அஞ்சி அடிபணிந்து விடுவோம் என்று எண்ணிவிட வேண்டாம் நீதிக்காக போராட்டத்தில் எத்தனை வழக்குகள் வந்தாலும் சந்திக்க தயார் அதிகாரத் திமிர் அடாவடிகளால் தாங்கள் நினைத்ததை சாதித்து விடலாம் என்ற ஆணவப்போக்கிற்கு எதிராக SDPI கட்சி களம் காணும் என்பதை உறுதியாக தெரிவித்துக் கொள்கிறோம்

இவன்
S. முக்தியார் அஹமத்
மாவட்ட பொதுச் செயலாளர்
வேலூர் மேற்கு மாவட்டம்

Vellore District Police Gudiyattam 360 Gudiyattam Gudiyattam360 talks SDPI Vellore District S Muqthiyar Ahmed Nowshad Nowshad Faiyaz Ahmed Ahamed Navavi MK Faizy District Collector Vellore - General Elections 2014

06/12/2024

ராணிப்பேட்டை மாவட்டம் மேல்விஷாரத்தில் இன்று SDPI கட்சி சார்பாக டிசம்பர் 6 மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில்
வேலூர் மேற்கு மாவட்ட பொதுச் செயலாளர்
முக்தியார் அஹ்மத்
அவர்கள் கண்டன கோஷங்களை எழுப்பினார்.

இவன்
SDPI கட்சி
சமூக ஊடக அணி
வேலூர் மேற்கு மாவட்டம்

MK Faizy S Muqthiyar Ahmed Nowshad Nowshad Faiyaz Ahmed Vellore District Police Mohamed Mubarak

  பாசிச எதிர்ப்பு தினம் பாபர் பள்ளியை  மீட்டெடுப்போம் என்கின்ற முழக்கத்தோடு...
06/12/2024

பாசிச எதிர்ப்பு தினம் பாபர் பள்ளியை மீட்டெடுப்போம் என்கின்ற முழக்கத்தோடு...

ஆயிஷா அம்மையார் என்கிற இஸ்லாமியத் தாயின் வளர்ப்புமகன்.....அந்தத்தீன் குலத்துத் தாயின் பால்குடித்து வளர்ந்த......தேவர் தி...
30/10/2024

ஆயிஷா அம்மையார் என்கிற
இஸ்லாமியத் தாயின் வளர்ப்புமகன்.....
அந்தத்தீன் குலத்துத் தாயின் பால்குடித்து
வளர்ந்த......தேவர் திருமகன்.

ஒடுக்கப்பட்ட மக்களுக்கு தனக்குச் சொந்தமான கிராமங்கள் பலவற்றை எழுதி வைத்து விட்டு சென்றவர்...

இந்தியா பாகிஸ்தான் பிரிவினையின் போது எனக்கு பாலூட்டிய ஆயிஷா பீவி அன்னையின் மீது ஆணையிட்டு சொல்கிறேன், முஸ்லிம்கள் பாகிஸ்தானை விட இந்தியாவையே நேசிக்கிறார்கள். நிச்சயம் தமிழக முஸ்லிம்கள் இம்மண்ணை விட்டு போக மாட்டார்கள் என்று சொல்லியவர்.

காந்தி இறந்த போது முஸ்லிம்களுக்கு எதிராக கலவரம் உண்டாக்க போடப்பட்ட ரகசிய திட்டங்களை உடைத்து, இந்து முஸ்லீம் ஒற்றுமையை காத்த மாமனிதர்.

வடக்கே அடிப்பது போல் தமிழகத்தில் முஸ்லிம்களை அடித்து விடலாம் என்ற எண்ணத்தில்,
கலவரம் உண்டாக்கப்பட்டால்
முஸ்லிம்களுக்கு முன்னால் நிற்பான் இந்த அடியேன் என்று சவால் விட்டவர்.

கடும் கலவரம் எதிர்ப்புகளுக்கும் மத்தியில், விளிம்புநிலை மக்களை மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் உள்ளே கூட்டிச் சென்று, தரிசிக்க வைத்து ஆதிக்கத்தை அலற விட்டவர்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் ஒப்பற்ற தலைவர் கண்ணியமிக்க காயிதே மில்லத் முஹம்மது இஸ்மாயில் சாஹிப், தென்காசி மேடை முதலாளி பெரியவர் மு ந அப்துர் ரஹ்மான்,
சின்னவர் மு ந முஹமது சாஹிப் ,
இவர்கள் அனைவரும் தேவர் திருமகனின் மைத்துனர் உறவாளர்கள்.

இம்மூவரும்
பெண் கொண்ட குடும்பம்
ராமநாதபுரம் நரிக்குடி கிரமம்.

அக் குடும்பம்தான்
வள்ளல் ஜமால் முஹம்மது குடும்பம். திருச்சியின் ஜமால் முகமது கல்லூரி இவர்கள் பேரால் தான் விளங்குகிறது.

பசும்பொன் தேவர் பால்குடித்த முஸ்லிம் பெண் ஜமால் முஹமது குடும்பத்தார்தான்.

இத்தனை பெருமைக்கும் தகுதிக்கும் உரியவர் தேவர் திருமகன்.

வாழ்க வாழ்க #தேவர்திருமகன் புகழ்.
தேசியமும் தெய்வீகமும் இருக்கண்களாய் போற்றிய மாவீரர்!!
தெய்வத் திருமகனார் "பசும்பொன்
முத்து ராமலிங்கத் தேவர்" அவர்களை நினைவு கூர்ந்து போற்றி வணங்குவோம்..!


#பசும்பொன்முத்துராமலிங்கத்தேவர்
#முத்துராமலிங்கத்தேவர்

வேலூர்: உருது பள்ளிகள் இணைப்பு என்கிற பெயரில் பள்ளிகளை குறைக்கும் நடவடிக்கை கைவிடப்பட வேண்டும்!-எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்...
25/10/2024

வேலூர்: உருது பள்ளிகள் இணைப்பு என்கிற பெயரில் பள்ளிகளை குறைக்கும் நடவடிக்கை கைவிடப்பட வேண்டும்!

-எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தல்
-----------------------
இதுதொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

தமிழகத்தில் உருது மொழி வழி பள்ளிகள் குறைந்துவரும் நிலையில், அதனை மேலும் குறைக்கும் வகையில், வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஒன்றியத்தில் 4 உருதுப் பள்ளிகளை இணைக்க முயற்சி மேற்கொள்ளப்படுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

உருது பள்ளிகளை இணைப்பது தொடர்பாக, இன்று நடைபெறும் பள்ளி மேலாண்மைக் குழு (SMC) கூட்டத்தில் தீர்மானம் போடவேண்டும் என பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு குடியாத்தம் வட்டாரக் கல்வி அதிகாரிகள் வாய்மொழி உத்தரவு போட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது. இந்த முயற்சி உருது பள்ளிகளின் தடத்தை இல்லாமலாக்கிவிடும் சூழலை ஏற்படுத்தி விடும். ஆகவே, தமிழ்நாடு கல்வித்துறை உடனடியாக தலையிட்டு உருது பள்ளிகள் இணைப்பு முயற்சியை தடுத்து நிறுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

அண்டை மாநிலங்களான ஆந்திரா, கர்நாடகா, கேரள மாநிலங்களில், தேவையான நிதியளிப்பு மற்றும் அரசுகளின் முன்னெடுப்பு நடவடிக்கைகளால் சிறப்பான முறையில் உருது பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. அதுபோன்றதொரு நடவடிக்கைகளை தமிழக அரசும் மேற்கொண்டு உருது பள்ளிகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், உருது வட்டாரக் கல்வி அலுவலகங்களுக்கு கண்காணிப்பாளர், உதவியாளர் பணியிடங்களை உடனடியாக உருவாக்கவேண்டும். உருதுப் பள்ளிகளில் ஆசிரியர் மாணவர் விகிதம் 1:10 என்ற அடிப்படையில் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் எனவும் தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Gudiyattam Gudiyattam 360 Vellore District Police Gudiyattam360 talks DW தமிழ் NEWS TN D.M.KathirAnand Anbil Mahesh Poyyamozhi SDPI Vellore District M. K. Stalin Udhayanidhi Stalin District Collector Vellore - General Elections 2014 S Muqthiyar Ahmed U2 Brutus MK Faizy Nowshad Nowshad Faiyaz Ahmed Vellore City (எங்க ஊரு வேலூர் )

1934 ஜூலை 4-ம் தேதி தேசிய அளவில் முஸ்லிம்களுக்கு 25% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது,இப்போது அதன் நிலை ?தமிழக அரசே!முஸ்லிம்கள...
25/10/2024

1934 ஜூலை 4-ம் தேதி தேசிய அளவில் முஸ்லிம்களுக்கு 25% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது,
இப்போது அதன் நிலை ?

தமிழக அரசே!
முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டை 7% ஆக உயர்த்திடு!
தேர்தல் வாக்குறுதிப்படி முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்!!

SDPI கட்சி நடத்தும் தலைநகரில் பேரணி, 16 நவம்பர் 2024.

வேலூர்: உருது பள்ளிகள் இணைப்பு என்கிற பெயரில் பள்ளிகளை குறைக்கும் நடவடிக்கை கைவிடப்பட வேண்டும்!-எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்...
25/10/2024

வேலூர்: உருது பள்ளிகள் இணைப்பு என்கிற பெயரில் பள்ளிகளை குறைக்கும் நடவடிக்கை கைவிடப்பட வேண்டும்!

-எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தல்
-----------------------
இதுதொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

தமிழகத்தில் உருது மொழி வழி பள்ளிகள் குறைந்துவரும் நிலையில், அதனை மேலும் குறைக்கும் வகையில், வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஒன்றியத்தில் 4 உருதுப் பள்ளிகளை இணைக்க முயற்சி மேற்கொள்ளப்படுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

உருது பள்ளிகளை இணைப்பது தொடர்பாக, இன்று நடைபெறும் பள்ளி மேலாண்மைக் குழு (SMC) கூட்டத்தில் தீர்மானம் போடவேண்டும் என பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு குடியாத்தம் வட்டாரக் கல்வி அதிகாரிகள் வாய்மொழி உத்தரவு போட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது. இந்த முயற்சி உருது பள்ளிகளின் தடத்தை இல்லாமலாக்கிவிடும் சூழலை ஏற்படுத்தி விடும். ஆகவே, தமிழ்நாடு கல்வித்துறை உடனடியாக தலையிட்டு உருது பள்ளிகள் இணைப்பு முயற்சியை தடுத்து நிறுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

அண்டை மாநிலங்களான ஆந்திரா, கர்நாடகா, கேரள மாநிலங்களில், தேவையான நிதியளிப்பு மற்றும் அரசுகளின் முன்னெடுப்பு நடவடிக்கைகளால் சிறப்பான முறையில் உருது பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. அதுபோன்றதொரு நடவடிக்கைகளை தமிழக அரசும் மேற்கொண்டு உருது பள்ளிகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், உருது வட்டாரக் கல்வி அலுவலகங்களுக்கு கண்காணிப்பாளர், உதவியாளர் பணியிடங்களை உடனடியாக உருவாக்கவேண்டும். உருதுப் பள்ளிகளில் ஆசிரியர் மாணவர் விகிதம் 1:10 என்ற அடிப்படையில் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் எனவும் தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

 #எல்லாம்_புகழும்_அல்லாஹ்வுக்கே  #குடியாத்தத்தில் சிறப்பு மருத்துவ முகாம்கள், ரத்த தான முகாம்கள் நடத்தி மக்கள் சேவை ஆற்ற...
24/10/2024

#எல்லாம்_புகழும்_அல்லாஹ்வுக்கே
#குடியாத்தத்தில் சிறப்பு மருத்துவ முகாம்கள், ரத்த தான முகாம்கள் நடத்தி மக்கள் சேவை ஆற்றிய #குடியாத்தம்_SDPI கட்சியினருக்கு பாராட்டு சான்றிதழ் வேலூர் அடக்கம்பாறை அரசு மருத்துவமனையில் வழங்கப்பட்டது

இந்த சான்றிதழ் மற்றும் பரிசு வேலூர் மாவட்ட மருத்துவ அணி தலைவர் S.தாஜுத்தீன் அவர்கள் பெற்று கொண்டார்கள்

உடன்.. ஜீலான் கான், ஜூனேத் அஹ்மத் இருந்தார்கள்

நிகழ்ச்சியில் குடியாத்தம் தொகுதி நிர்வாகி ஜூனேத் அஹமத் அவர்கள் ரத்த தான முகாமை பற்றி சில கருத்துரைகளை வழங்கினர்கள்..

S. தாஜுதீன்
மாவட்ட மருத்துவ அணி தலைவர்
வேலூர் மாவட்டம்...
Thaju Ahamed Navavi Ahamed Navavi ஜுனேத் அஹமத் குடியாத்தம்

Address

Parda Rami Road , Chittoor Gate, Gudiyatham , Vellore District
Chennai
632602

Alerts

Be the first to know and let us send you an email when SDPI INDIA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to SDPI INDIA:

Share