Bjp Erode YouthWing

Bjp Erode YouthWing ஈரோடு வீரப்பன் சத்திரம் மேற்கு மண்டல் இளைஞர் அணி

17/12/2020

எதாவது உண்மையான செய்திகளை பரப்பி விடுங்கடா மக்களுக்காவது பயனுள்ளதா இருக்கும், அத தவற எல்லாம் வேலையும் செய்ரிங்கடா🤦🤦🤦

இன்று பிறந்தநாள் காணும் தேசிய தலைவர் திரு.J.P. நட்டா ஜி அவர்களை வாழ்த்தி வணங்குகிறோம் 🙏🙏
02/12/2020

இன்று பிறந்தநாள் காணும் தேசிய தலைவர் திரு.J.P. நட்டா ஜி அவர்களை வாழ்த்தி வணங்குகிறோம் 🙏🙏

அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு வேல் யாத்திரைக்கு ஆதரவு தெரிவிக்குமாறு ஈரோடு தெற்கு மாவட்டம், வீரப்பன் சத்திரம் மேற்கு மண...
17/11/2020

அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு வேல் யாத்திரைக்கு ஆதரவு தெரிவிக்குமாறு ஈரோடு தெற்கு மாவட்டம், வீரப்பன் சத்திரம் மேற்கு மண்டல் இளைஞர் அணி சார்பாக கேட்டுக் கொள்கின்றோம்

#வெற்றிவேல்_யாத்திரை #வீசிக_தடைசெய்யவும்

திருமாவளவன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென பாரதிய ஜனதா கட்சி சார்பாக ஈரோடு வீரப்பன் சத்திரத்தில் போராட்டம் நடைபெற்றது
28/10/2020

திருமாவளவன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென பாரதிய ஜனதா கட்சி சார்பாக ஈரோடு வீரப்பன் சத்திரத்தில் போராட்டம் நடைபெற்றது

நாளை 27/10/2020காலை 10:00மணி அளவில்... *பாரதிய ஜனதா கட்சி சார்பாக* ஈரோடு மாவட்டம் *வீரப்பன் சத்திரம்* பஸ் நிறுத்தத்தில் ...
26/10/2020

நாளை 27/10/2020
காலை 10:00மணி அளவில்...
*பாரதிய ஜனதா கட்சி சார்பாக* ஈரோடு மாவட்டம் *வீரப்பன் சத்திரம்* பஸ் நிறுத்தத்தில் திரு. தொல்.திருமாவளவனை கண்டித்து மிகப் பெரிய ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது...
ஆதலால் நமது சொந்தங்கள் மற்றும் அனைத்து மண்டல, கிளை,அணி ஆகிய அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்...
#வீசிக_தடைசெய்யவும்
#வீசிகாவின் அராஜகம்
#திருமாவை_கைது_செய்யவும்
#ஹிந்து_மத_துரோகி



#வெற்றிவேல்_யாத்திரை

Address

Chennai

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bjp Erode YouthWing posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Bjp Erode YouthWing:

Share