01/04/2026
தேசிய ஜனநாயகக் கூட்டணி அதிமுக சார்பில் தாம்பரம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் வெற்றி வேட்பாளர் திரு. சிட்லபாக்கம் ச.இராஜேந்திரன் அவர்களை அறிமுகம் செய்யும் (வேட்பாளர் அறிமுக கூட்டம்) தாம்பரத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் செங்கல்பட்டு வடக்கு மாவட்ட கழக செயலாளர் அண்ணன் திரு.ம.கரிகாலன் BE., அவர்கள் கலந்துகொண்டார்கள்.
#தாம்பரம்