DJMK

DJMK DJMK is National Party

திராவிட ஜனநாயக மக்கள் கட்சியின் மாநில அவை துணைத் தலைவர் மதிப்புக்குரிய ஸ்டிபன் ஐயா அவர்கள் இல்லத் திருமண விழா வாழ்த்து ம...
16/04/2023

திராவிட ஜனநாயக மக்கள் கட்சியின் மாநில அவை துணைத் தலைவர் மதிப்புக்குரிய ஸ்டிபன் ஐயா அவர்கள் இல்லத் திருமண விழா வாழ்த்து மடல்

All India Active President and State PresidentOur Future Hope Of Telengana!M.M. MALIK QURESHI
20/01/2023

All India Active President and State President

Our Future Hope Of Telengana!

M.M. MALIK QURESHI

நன்றி நன்றி நன்றி
18/07/2022

நன்றி நன்றி நன்றி

16/07/2022
Rich in heart
15/07/2022

Rich in heart

அவருடைய பணி சிறக்க மக்கள் பணி சமூக பணி சிறக்க வாழ்த்துக்கள்.
13/07/2022

அவருடைய பணி சிறக்க மக்கள் பணி சமூக பணி சிறக்க வாழ்த்துக்கள்.

அவருடைய மக்கள் பணி சமூகப்பணி அரசியல் பணி நமது கட்சியின் சார்பாக தொடர வாழ்த்துக்கள்💐💐💐
11/07/2022

அவருடைய மக்கள் பணி சமூகப்பணி அரசியல் பணி நமது கட்சியின் சார்பாக தொடர வாழ்த்துக்கள்💐💐💐

நமது திராவிட ஜனநாயக மக்கள் கட்சியின் சார்பாக இன்று சேலம் மாவட்டம் காடையம்பட்டி என்ற இடத்தில் ஊழியர்கள் கூடுகை நடைபெற்றது...
11/07/2022

நமது திராவிட ஜனநாயக மக்கள் கட்சியின் சார்பாக இன்று சேலம் மாவட்டம் காடையம்பட்டி என்ற இடத்தில் ஊழியர்கள் கூடுகை நடைபெற்றது அதில் கட்சியின் மாநில கொள்கை பரப்பு செயலாளர் டாக்டர் திரு ஆர் பாஸ்கரன் அவர்கள் இன்றைய காலகட்டத்தில் கிறிஸ்தவர்களுக்கு கட்சியின் அவசியங்களை குறித்தும் உரையாற்றினார். அவரை தொடர்ந்து மாநில அவை தலைவர் திரு E.K. நத்தானியல் அவர்கள் கட்சியின் எதிர்கால திட்டங்களை குறித்து எடுத்துரைத்தார். அவர்களை தொடர்ந்து நமது தேசிய தலைவர் டாக்டர் C M. தாஸ் அவர்கள் "தற்போது கிறிஸ்தவ மக்களுக்கு அரசியல் அவசியம்" என்ற தலைப்பில் உரையாற்றினார். இதில் அநேக போதகர்கள் தன்னார்வத்தோடு பங்கேற்று தங்களை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர்

ஜனநாயக மக்கள் கட்சியின் சார்பாக இன்று சேலம் மாவட்டம் காடையம்பட்டி என்ற இடத்தில் ஊழியம் ஊழியர்கள் கூடுகை நடைபெற்றது அதில்...
11/07/2022

ஜனநாயக மக்கள் கட்சியின் சார்பாக இன்று சேலம் மாவட்டம் காடையம்பட்டி என்ற இடத்தில் ஊழியம் ஊழியர்கள் கூடுகை நடைபெற்றது அதில்

கட்சியின் மாநில கொள்கை பரப்பு செயலாளர் டாக்டர் திரு R. பாஸ்கர் அவர்கள் இன்றைய காலகட்டத்தில் கிறிஸ்தவர்களுக்கு அரசியல் கட்சியின் அவசியங்களை குறித்தும் உரையாடினார் அவரை தொடர்ந்து

மாநில அவை தலைவர் திரு E.K நத்தானியல் அவர்கள் கட்சியின் எதிர்கால திட்டங்களை குறித்து எடுத்துரைத்தார்.
மேலும்

மாநில மகளிர் அணி தலைமை ஒருங்கிணைப்பாளர் திருமதி எம் உஷா அவர்கள் நமது திராவிட ஜனநாயக மக்கள் கட்சியின் எதிர்கால திட்டங்களை குறித்து எடுத்துரைத்தார்.
அவரை தொடர்ந்து

நமது தேசிய தலைவர் டாக்டர் M.C. தாஸ் அவர்கள் தற்போது கிறிஸ்தவ மக்களுக்கு அரசியல் அவசியம் என்ற தலைப்பில் உரையாற்றினார்

இது அநேக போதகர்கள் தன்னார்வத்தோடு பங்கேற்று தங்களை உறுப்பினர்களாக நினைத்துக் கொண்டார்கள்.

நமது திராவிட ஜனநாயக மக்கள் கட்சியின் உயர்மட்ட கமிட்டி குழு உறுப்பினர் மதிப்பிற்குரிய ஐயா திரு D. ஜோசப் அவர்களின் 35 வது ...
11/07/2022

நமது திராவிட ஜனநாயக மக்கள் கட்சியின் உயர்மட்ட கமிட்டி குழு உறுப்பினர் மதிப்பிற்குரிய ஐயா திரு D. ஜோசப் அவர்களின் 35 வது திருமண நாளை ஒட்டி அவரை நேரில் சந்தித்து வாழ்த்துக்கள் கூறினோம்.💐💐💐 தொடர்ந்து அவர் நம் கழகத்தில் இணைந்து கட்சிப் பணியாற்ற வேண்டும் என அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.💐💐💐

வலிமை உள்ளவர்கள்.....
06/07/2022

வலிமை உள்ளவர்கள்.....

சிறிய முயற்சி பெரிய மாற்றத்தை உண்டாக்கும்
05/07/2022

சிறிய முயற்சி பெரிய மாற்றத்தை உண்டாக்கும்

Address

DRAVIDA JANANAYAGA MAKKAL KATCHI, No 6 Immanuel 2 Nd Cross Street, Pallikkaranai
Chennai
600100

Opening Hours

Monday 10am - 6pm
Tuesday 10am - 6pm
Wednesday 10am - 6pm
Thursday 10am - 6pm
Friday 10am - 6pm
Saturday 10am - 6pm

Telephone

+919841667777

Alerts

Be the first to know and let us send you an email when DJMK posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to DJMK:

Share