நாம் காணா தேசம்

நாம் காணா தேசம் வரலாற்று இடங்களை தேடி அலைபவள் நிஜத்தில்

Zoom செய்து பாருங்க அண்ணனும் தம்பியும் ஒன்றாய் 🙏🏼🙏🏼
06/11/2025

Zoom செய்து பாருங்க

அண்ணனும் தம்பியும் ஒன்றாய் 🙏🏼🙏🏼

திருவானைக்காவல் 💕
10/06/2025

திருவானைக்காவல் 💕

26/06/2024

பாராட்ட வேண்டிய கடை 😍🙏🙏

20/05/2024

சரி உங்க விருப்பம் உங்களையே கேக்குறேன்
Temple
Food
Cooking
Shopping இதுல எது ரெகுலர் ah video போடட்டும் உங்களுக்கு எது பயன் உள்ளதாக இருக்கும் ?

ஆனாலும் temple நிச்சயம் வரும் 💐🎁🤝

அனைவருக்கும் வணக்கம் அனைவரும் நலமா ? நீண்ட நாட்களுக்கு பின் ஓர் பதிவு இந்த கோவில் என்ன கோவில் ? எந்த ஊர் Guess panni சொல...
13/05/2024

அனைவருக்கும் வணக்கம் அனைவரும் நலமா ?
நீண்ட நாட்களுக்கு பின் ஓர் பதிவு
இந்த கோவில் என்ன கோவில் ? எந்த ஊர் Guess panni சொல்லுங்க 😍😍

யார் சரியா சொல்லுறீங்க பார்ப்போம் 🙏🙏🙏🎁🎁

09/03/2024

அருமையான பாடல் 🙏🙏🙏

27/02/2024

PV களத்தூரில் நாம் கண்ட மரத்தினால் செதுக்கப்பட்ட சிவன்
ஆதிபுறீவரர் கோவிலில் சிவாய நமஹ 🙏🙏🙏🙈

இன்றைய காஞ்சி கோவில்களில் இறைவன் தரிசனம் 🙏🙏🙏🙏🙏🙏
19/02/2024

இன்றைய காஞ்சி கோவில்களில் இறைவன் தரிசனம் 🙏🙏🙏🙏🙏🙏

11/02/2024

வேலூர் அருகில் திருவலம் & கம்பராஜபுரம் எனும் ஊரில் சோழ கால கோவில் அழிந்து போகும் மோசமான நிலையில் உள்ளது
இதை சுத்தம் செய்ய அப்பகுதி மக்களுக்கு விருப்பம் இருந்தால் இன்பாக்ஸ் பண்ணுங்க

அதிகம் share பண்ணுங்க pls 🙏🙏🙏🙏

05/02/2024

Gangaikonda Choleeswarar Temple, (Koozhampandal) Cheyyar-Thiruvannamalai

திருவண்ணாமலை மாவட்டத்தில் காஞ்சிபுரத்திலிருந்து வந்தவாசிசெல்லும் சாலையில் கூழமந்தல் என்னும் கிராமத்தில் அமையப்பெற்றகங்கைகொண்ட சோழீஸ்வரர் திருக்கோவில்.

இக்கோவில் முதலாம் ராஜ ராஜேந்திர சோழனின் ஆன்மீக குருவான ஈசான சிவப்பண்டிகர் என்பவரால்
கிபி 1012-1044 காலத்தில் கட்ட்பட்டது.

அரியலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள கங்கைகொண்ட சோழபுரம்பிரகதீஸ்வரர் கோவிலுக்கு இணையான சோழர் காலத்து கட்டிட கலையை கொண்ட ஒரு கற்கோவில் ஆகும்.

#கூழமந்தல் _கங்கைகொண்ட_சோழீசுவரர்_கோவில்

28/01/2024

உங்க ஊர்ல இதன் பெயர் என்ன ? தெரிஞ்சா சொல்லுங்க பார்ப்போம்

Address

Chennai

Alerts

Be the first to know and let us send you an email when நாம் காணா தேசம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share