Tamil Nadu Urban Habitat Development Board

Tamil Nadu Urban Habitat Development Board Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Tamil Nadu Urban Habitat Development Board, Government Organization, Chennai.

Madras Day ❤️🌆சென்னையின் வரலாறு, பாரம்பரியம் மற்றும் பன்முகத்தன்மையைப் போற்றும் மெட்ராஸ் தினத்தை தமிழ்நாடு நகர்ப்புற வாழ...
22/08/2026

Madras Day ❤️🌆

சென்னையின் வரலாறு, பாரம்பரியம் மற்றும் பன்முகத்தன்மையைப் போற்றும் மெட்ராஸ் தினத்தை தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் (TNUHDB) பெருமையுடன் கொண்டாடுகிறது. ❤️🌆

நம் மெட்ராஸ் • நம் பெருமை! 🫶🏽✨

Tamil Nadu Urban Habitat Development Board (TNUHDB) proudly celebrates Madras Day, honouring the rich history, heritage and diverse communities that make our city truly special. ❤️🌆

Namma Madras • Namma Perumai! 🏙️🤍✨

#குடிசைஇல்லாதமிழ்நாடு

🏆 District-Level Carrom Achievement! 🥈Congratulations to our talented students from Government High School, Perumbakkam,...
19/08/2026

🏆 District-Level Carrom Achievement! 🥈

Congratulations to our talented students from Government High School, Perumbakkam, for securing 2nd Place in the U-14 Doubles Carrom – District Level, Chengalpattu District! 🎉👏

🏅 Tharun – Class 8A1�🏅 Prithish – Class 8A1

Tamil Nadu Urban Habitat Development Board (TNUHDB) extends its heartfelt wishes to both students for their wonderful achievement. 💐👏

Keep shining and achieving greater heights! 🌟

#குடிசைஇல்லாதமிழ்நாடு

🌍 World Humanitarian Day – August 19Tamil Nadu Urban Habitat Development Board (TNUHDB)Honouring all humanitarians who h...
19/08/2026

🌍 World Humanitarian Day – August 19

Tamil Nadu Urban Habitat Development Board (TNUHDB)

Honouring all humanitarians who have worked tirelessly to promote the humanitarian cause, and remembering those who have lost their lives in the line of duty.

Let us salute their courage, compassion and selfless service towards humanity. 🤝❤️

15/08/2026

🇮🇳 TNUHDB Celebrates Independence Day 2026 🇮🇳

Celebrating the spirit of freedom, unity and patriotism with pride.
�Let us honour the sacrifices of our freedom fighters and continue to build a stronger, inclusive and progressive India. 🇮🇳✨

Jai Hind! 🇮🇳

#குடிசைஇல்லாதமிழ்நாடு

14/08/2026

Review Meeting | IRSHUPS Project

The Managing Director’s Review Meeting on the Project Monitoring Unit – External Aided Project under the Asian Development Bank (ADB)-financed IRSHUPS Project was held to review project progress and key implementation aspects.

👤 Mrs. P. Ramana Saraswathi, IAS
Managing Director, Tamil Nadu Urban Habitat Development Board (TNUHDB)

📅 Status as on: 14.08.2026

#குடிசைஇல்லாதமிழ்நாடு

இன்று (12.08.2026) மாண்புமிகு சட்டமன்ற பேரவைத் தலைவர் திரு.ஜே.சி.டி.பிரபாகர் அவர்கள் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட...
13/08/2026

இன்று (12.08.2026) மாண்புமிகு சட்டமன்ற பேரவைத் தலைவர் திரு.ஜே.சி.டி.பிரபாகர் அவர்கள் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய கோட்ட அலுவலகம் - 5ல் ஆயிரம் விளக்கு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட டாக்டர் தாமஸ் சாலை திட்டப்பகுதியைச் சேர்ந்த 65 பயனாளிகளுக்கு குடியிருப்புகளுக்கான ஒதுக்கீடு ஆணைகளை வழங்கினார். உடன் மாண்புமிகு உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு. ப.வெங்கடரமணன், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய தலைவர் திரு. கு ப கிருஷ்ணன், வாரிய தலைமைப் பொறியாளர் திரு.ச.மணிவண்ணன், நிர்வாக பொறியாளர் திரு.பி.வீரவாஞ்சிநாதன், மற்றும் வாரிய அலுவலர்கள் உடனிருந்தனர்.

#குடிசைஇல்லாதமிழ்நாடு

12/08/2026

இன்று (12.08.2026) மாண்புமிகு சட்டமன்ற பேரவைத் தலைவர் திரு.ஜே.சி.டி.பிரபாகர் அவர்கள் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய கோட்ட அலுவலகம் - 5ல் ஆயிரம் விளக்கு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட டாக்டர் தாமஸ் சாலை திட்டப்பகுதியைச் சேர்ந்த 65 பயனாளிகளுக்கு குடியிருப்புகளுக்கான ஒதுக்கீடு ஆணைகளை வழங்கினார். உடன் மாண்புமிகு உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு. ப.வெங்கடரமணன், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய தலைவர் திரு. கு ப கிருஷ்ணன், வாரிய தலைமைப் பொறியாளர் திரு.ச.மணிவண்ணன், நிர்வாக பொறியாளர் திரு.பி.வீரவாஞ்சிநாதன், மற்றும் வாரிய அலுவலர்கள் உடனிருந்தனர்.
#குடிசைஇல்லாதமிழ்நாடு

🛍️ உழைப்பின் படைப்புகள்… வளர்ச்சியின் பயணங்கள்! ❤️�மகளிர் சுய உதவிக் குழுக்கள் & திறன் பயிற்சி பெற்றவர்களின் 2 நாள் கண்க...
11/08/2026

🛍️ உழைப்பின் படைப்புகள்… வளர்ச்சியின் பயணங்கள்! ❤️
�மகளிர் சுய உதவிக் குழுக்கள் & திறன் பயிற்சி பெற்றவர்களின் 2 நாள் கண்காட்சி மற்றும் விற்பனை விழா.

📅 13 & 14 ஆகஸ்ட் 2026�📍 வாரிய தலைமை அலுவலகம்

வாருங்கள் • வாங்குங்கள் • ஆதரியுங்கள்! 🙌

#குடிசைஇல்லாதமிழ்நாடு

Address

Chennai

Alerts

Be the first to know and let us send you an email when Tamil Nadu Urban Habitat Development Board posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share