SDPI - Tamilnadu Councillors

SDPI - Tamilnadu Councillors Official page of Social Democratic Party of India - Tamilnadu Councillors

தஞ்சாவூர் மாவட்டம் சுவாமிமலை பேரூராட்சி 2 வது வார்டு முஸ்லிம் தெருவில் SDPI கட்சியின் கவுன்சிலர் R. பக்ருதீன் அவர்களின் ...
03/11/2025

தஞ்சாவூர் மாவட்டம் சுவாமிமலை பேரூராட்சி

2 வது வார்டு முஸ்லிம் தெருவில் SDPI கட்சியின் கவுன்சிலர் R. பக்ருதீன் அவர்களின் தொடர் முயற்சியால் MSM நகர், சந்திரா நகர், காயிதே மில்லத் நகர் பகுதியில் புதிய தார் சாலை போடப்பட்டுள்ளது.

கோவை மாநகராட்சி 84வார்டுக்கு உட்பட்ட  #பிஸ்மி நகர்  #ரமலான் நகர்  #நானியார் நகர்  #வள்ளல் நகர்  #இலாகி நகர்   #பாத்திமா ...
08/10/2025

கோவை மாநகராட்சி 84வார்டுக்கு உட்பட்ட

#பிஸ்மி நகர்
#ரமலான் நகர்
#நானியார் நகர் #வள்ளல் நகர்
#இலாகி நகர் #பாத்திமா நகர்
#ஆப்பிள் கார்டன்
#ராஜீவ் நகர்
#சாரமேடு மெயின் ரோடு

பகுதிகளில் மாநகராட்சியின் 24மணி நேர குடிநீர் திட்டத்தின் கீழ் நாள் முழுவதும் குடிநீர் விநியோகம்
செய்வதற்கான சோதனை முறை நேற்று இருந்து ஒரு நடைபெற்று வருகிறது. அடுத்த வாரம் முதல் தடையின்றி குடிநீர் விநியோகம் நடைபெறும்

மேலும் வார்டின் மற்ற பகுதிகளான
ஜி.எம் நகர் கோட்டைபுதூர் போன்ற பகுதிகளில்
அடுத்த வாரம்
முதல் 24 மணி நேர குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும்

தஞ்சாவூர் மாவட்டம் சுவாமிமலை பேரூராட்சி 2 வது வார்டு உறுப்பினர்  R.பக்ருதீன் அவர்களின் சீரிய  முயற்சியில்LED புதிய மின் ...
08/10/2025

தஞ்சாவூர் மாவட்டம் சுவாமிமலை பேரூராட்சி
2 வது வார்டு உறுப்பினர் R.பக்ருதீன் அவர்களின் சீரிய முயற்சியில்

LED புதிய மின் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் சுவாமிமலை பேரூராட்சி 2 வது வார்டு முஸ்லிம் தெருவில் SDPI கட்சியின் பேரூராட்சி உறுப்பினர் R. பக்ருதீன்...
08/10/2025

தஞ்சாவூர் மாவட்டம் சுவாமிமலை பேரூராட்சி 2 வது வார்டு முஸ்லிம் தெருவில் SDPI கட்சியின் பேரூராட்சி உறுப்பினர் R. பக்ருதீன் அவர்களின் தொடர் முயற்சியால் புதிய நீர்மூழ்கி மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது....

தஞ்சை வடக்கு மாவட்டம், சுவாமிமலை பேரூராட்சி 2 வது வார்டு  SDPI கட்சியின் பேரூராட்சி மன்ற உறுப்பினர் R.பக்ருதீன் அவர்களின...
25/09/2025

தஞ்சை வடக்கு மாவட்டம், சுவாமிமலை பேரூராட்சி 2 வது வார்டு SDPI கட்சியின் பேரூராட்சி மன்ற உறுப்பினர் R.பக்ருதீன் அவர்களின் முயற்சியால் வார்டுக்கு உட்பட்ட முஸ்லிம் தெரு விரிவாக்கம் பகுதியில் சந்திரா நகர் மற்றும் எம்.எஸ்.எம் நகர் பகுதியில் தார் சாலை பணி நடைபெற்று வருகிறது...

 #கோவைமாநகராட்சி  #84வது வார்டு பைபாஸ் ரோட்டில் இருக்கும்  #தியாகி_சிவராம்_நகர் பகுதியில்சுமார்17 வருடங்களாக சாலை வசதி இ...
20/09/2025

#கோவைமாநகராட்சி #84வது வார்டு பைபாஸ் ரோட்டில் இருக்கும்
#தியாகி_சிவராம்_நகர் பகுதியில்

சுமார்17 வருடங்களாக சாலை வசதி இல்லாமல் குண்டும் குழியுமான ரோடால் வாகனங்களில் செல்லும் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டனர்

இந்நிலையில் ்சியின்
84வது வார்டு #மாமன்றஉறுப்பினர் #அலிமாராஜாஉசேன் அவர்களிடம் சாலை வசதி ஏற்படுத்தி தர கோரிக்கை வைத்தனர்

மாமன்ற உறுப்பினர் அவர்கள்
தார் சாலை வருவதற்கு
தீவிர முயற்சி செய்தார்

இந்நிலையில் தற்போது தார் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது

#புதிய_தார்சாலை பணியை தொடங்கி வைத்து மாமன்ற உறுப்பினர் அவர்கள் ஆய்வு செய்தார்

எளிய மக்கள் அதிகம் வசிக்கக்கூடிய பகுதியான தியாகிசிவராம் நகரில்
தார் சாலை அமைய
நடவடிக்கை எடுத்த
மாமன்ற உறுப்பினரை
பொதுமக்கள் வெகுவாக பாராட்டி
தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்

நிகழ்வில்
84 வது வார்டு மாநகராட்சி
உதவி பொறியாளர் மஞ்சுளா தேவி
அவர்கள்
கட்சியின் சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி தலைவர் ஆஷிக் இக்பால் தொகுதி நிர்வாகி முபாரக்
கிளை நிர்வாகிகள் ரியாஸ். ஜபருல்லா.
மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் பொதுமக்கள் உட்பட பலர் திரளாக கலந்து கொண்டனர்

கோவை மாநகராட்சி 84 ஆவது வார்டு எஸ்டிபிஐ கட்சி கவுன்சிலர் அலிமா ராஜா உசேன் அவர்களின் தீவிர முயற்சியின் காரணமாக பல ஆண்டுகா...
25/08/2025

கோவை மாநகராட்சி 84 ஆவது வார்டு
எஸ்டிபிஐ கட்சி கவுன்சிலர் அலிமா ராஜா உசேன் அவர்களின் தீவிர முயற்சியின் காரணமாக பல ஆண்டுகாலமாக சாலை வசதி இல்லாத தியாகி சிவராம் நகர்
பகுதியில் தார் சாலை அமைக்கும் பணி நடைபெற உள்ளது. அதற்கு முன்னோட்டமாக ரெட் மிக்ஸ் கொட்டப்பட்டு சமப்படுத்தப்படும் பணி நடைபெற்று வருகின்றது. நிகழ்வில் எஸ்டிபிஐ கட்சி நிர்வாகிகள் ரியாஸ் மற்றும் ஜபருல்லா கலந்து கொண்டனர்...

#அலிமா_ராஜாஉசேன்
்சி_கவுன்சிலர்
#84வது_வார்டு #கோவைமத்தியமாவட்டம்

தஞ்சை தெற்கு மாவட்டம், அதிராம்பட்டினம் நகராட்சி 13வது வார்டு SDPI கட்சி கவுன்சிலர் மு.பெனாசிரா அசாருதீன் அவர்களுடைய தொடர...
25/08/2025

தஞ்சை தெற்கு மாவட்டம், அதிராம்பட்டினம் நகராட்சி 13வது வார்டு SDPI கட்சி கவுன்சிலர் மு.பெனாசிரா அசாருதீன் அவர்களுடைய தொடர் முயற்சியால் 25 ஆண்டுகளாக சாலை இல்லாத பகுதியில் சாலை அமைக்கும் பணி தொடங்கியது

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சி 13வது வார்டுக்குட்பட்ட புதுத்தெரு வடபுறம் பகுதியில் 25 ஆண்டுகளாக சாலை அமைக்கப்படவில்லை தற்பொழுது SDPI கட்சி கவுன்சிலர் மு.பெனாசீரா அசாருதீன் அவர்களுடைய தொடர் முயற்சியில் தற்பொழுது அந்த பகுதியில் சாலை அமைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

கோவை மாநகராட்சி 84 வது வார்டு உட்பட்ட  ் பகுதியில் 84 வது வார்டு எஸ்டிபிஐ கட்சி கவுன்சிலர் அவர்களின் தீவிர முயற்சியின் க...
05/08/2025

கோவை மாநகராட்சி 84 வது வார்டு உட்பட்ட ் பகுதியில் 84 வது வார்டு எஸ்டிபிஐ கட்சி கவுன்சிலர் அவர்களின் தீவிர முயற்சியின் காரணமாக மழை நீர் வடிகால் அமைக்கும் பணி இன்று துவங்கப்பட்டது

இதில் கட்சி 84 வது வார்டு கவுன்சிலர் #அலிமா_ராஜாஉசேன் மற்றும் மாநில பொருளாளர் முஸ்தபா பாய் வார்டு செயலாளர் முஹம்மது
ஜி எம் நகர் கிளை தலைவர் ரியாஸ் மற்றும் நிர்வாகிகள் பொதுமக்கள் அதிகாரிகள் கலந்து கொண்டனர்

தஞ்சை வடக்கு மாவட்டம், சுவாமிமலை பேரூராட்சி 2 வது வார்டு முஸ்லிம் தெரு, கிழக்குத்தெருவில் குடிநீர் குறைவாக வருகிறது என்ற...
02/08/2025

தஞ்சை வடக்கு மாவட்டம், சுவாமிமலை பேரூராட்சி 2 வது வார்டு முஸ்லிம் தெரு, கிழக்குத்தெருவில் குடிநீர் குறைவாக வருகிறது என்று பொதுமக்கள் கூறி வந்தார்கள்.

அதை சரி செய்யும் விதமாக 2 வது வார்டு SDPI கட்சி கவுன்சிலர் R. பக்ருதீன் அவர்களின் தீவிர முயற்சியினால், பேரூராட்சி மன்ற தலைவர் ஆகியோரின் ஒத்துழைப்புடன் திட்டங்கள் வகுக்கப்பட்டு அதற்கான பணிகள் இன்று தொடங்க இருக்கின்றன.

பல வருடங்களுக்கு முன் போடப்பட்ட பழைய இரும்பு பைப் லைன் களை அகற்றி விட்டு புதிய ஐஎஸ்ஐ ISI பைப்புகளாக மாற்றும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.

31/07/2025

கோவை உக்கடம் புல்லு காடு பகுதியில் அமைந்துள்ள தெரு நாய் கருத்தடை மையத்தை உடனடியாக அகற்றக் கோரியும்..இன்று நடைபெற உள்ள மாமன்ற கூட்டத்தில் மாநகராட்சி நிர்வாகத்தால் அந்த நாய் கருத்தடை மைய்யத்தை புதுப்பிக்க உள்ள டென்டரை ரத்து செய்ய கோரியும் கோவை மாநகராட்சி 84வது வார்டு மாமன்ற உறுப்பினர் #அலிமா_ராஜாஉசேன் அவர்கள் மாமன்ற கூட்டத்தின் போது தனது வலிமையான எதிர்ப்பையும், கண்டனத்தையும் பதிவு செய்தார்...

#அலிமாராஜாஉசேன்
#84வது_வார்டு ்சி_கவுன்சிலர்
#கோவைமாநகராட்சி

பூதப்பாண்டி பேரூராட்சியில் கவுன்சிலரின் நூதன போராட்டம்! இன்று (30-07-2025) புதன்கிழமை காலை 11 மணியளவில் பூதப்பாண்டி பேரூ...
30/07/2025

பூதப்பாண்டி பேரூராட்சியில் கவுன்சிலரின் நூதன போராட்டம்!

இன்று (30-07-2025) புதன்கிழமை காலை 11 மணியளவில் பூதப்பாண்டி பேரூராட்சி மன்றக் கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் பூதப்பாண்டி பேரூராட்சியின் 4-வது வார்டு SDPI கட்சி கவுன்சிலர் சகோதரி M. நபீலா அவர்கள், கடந்த நான்கு ஆண்டுகளாக ஐதுரூஸ் நகர், ஆப்தீன் நகர், முகமது கார்டன், பள்ளித்தெரு கிழக்கு, விளாங்காடு ரோடு உள்ளிட்ட குடியிருப்பு பகுதிகளில் முழுமையான தெரு விளக்கு வசதிகள் ஏற்படுத்தப்படவில்லை என்ற கோரிக்கையை முன்வைத்தும், பேரூராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்காததைக் கண்டிக்கும் வகையில், கையில் அரிக்கேன் விளக்குடன் மன்றக் கூட்டத்தில் வந்து கலந்துகொண்டதால், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது!

#பூதப்பாண்டி #கவுன்சிலர்_போராட்டம் #தெருவிளக்கு

Address

Chennai

Website

Alerts

Be the first to know and let us send you an email when SDPI - Tamilnadu Councillors posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to SDPI - Tamilnadu Councillors:

Share