24/07/2026
السلام عليكم ورحمه الله وبركاته...
** #வஃபாத்_அறிவிப்பு_24_07_2026 #**
** #திராவிட_இஸ்லாமியக்_கழகத்தின் #மாநிலத்_தலைவர்_அபுகிதர்_அவர்களின்_தாயார் #
24.07.2026ஆம் தேதி இன்று தலைவர் அபுகிதர் - அவர்களின் தாயார்: "உம்மு சல்மா" (வயது 98), காலை 11 மணி அளவில் இறைவன் அழைப்பை ஏற்றுக் கொண்டார்கள்.
انا لله وانا اليه راجعون....
அவர்களுடைய ஜனாஸா தொழுகை கன்னியாகுமரி மாவட்டம் - மாத வலாயம் - ஜும்மா பள்ளிவாசலில் நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
*அவர்கள் மறுமை வாழ்வுக்காக துவா செய்யவும்*