Anbumani for TN

Anbumani for TN Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Anbumani for TN, Political organisation, Chennai.

Dr. Anbumani, the humble and yet determinant leader has a vision to provide a corrupt free, growth oriented, people centric governance in the state of Tamil Nadu

17/08/2025
17/08/2025

ஒரிஜினல் பாமகவின் பொதுக்குழு கூட்டமும் இதுதான்..!! 🔥🔥🔥

பாமகவின் ஒரே தலைவரும் அன்புமணி இராமதாசு..தான் 💯

பைத்தியங்கள் வாழ் உலகு... 😂😂😂
17/08/2025

பைத்தியங்கள் வாழ் உலகு... 😂😂😂

இன்று திருமணம் நாள் விழா காணும் எங்கள் அண்ணன் மருத்துவர்  #அன்புமணி_ராமதாஸ்பசுமை தாயகம் அமைப்பின் தலைவர் அண்ணியார்  #சௌம...
28/08/2020

இன்று திருமணம் நாள் விழா காணும் எங்கள் அண்ணன் மருத்துவர் #அன்புமணி_ராமதாஸ்
பசுமை தாயகம் அமைப்பின் தலைவர் அண்ணியார் #சௌமியாஅன்புமணி அவர்கள் நீண்ட காலம் இன்று போல் என்றும் மக்கள் பணியாற்றி நீடூடிவாழ வேண்டும்....❤

"+2 அடுத்து என்ன படிக்கலாம்? பல்துறை சார்ந்த நிபுணர்கள் வழிகாட்டுகிறார்கள்!"www.bit.ly/TYDM2020மருத்துவம், பொறியியல், வண...
21/08/2020

"+2 அடுத்து என்ன படிக்கலாம்? பல்துறை சார்ந்த நிபுணர்கள் வழிகாட்டுகிறார்கள்!"

www.bit.ly/TYDM2020

மருத்துவம், பொறியியல், வணிகவியல், வேளாண்மை, கலை மற்றும் அறிவியல், ஊடகத்துறை படிப்புகள், உடற்கல்வியியல் உள்ளிட்ட அனைத்து துறை சார்ந்த நிபுணர்கள் - 12 ஆம் வகுப்பிற்கு பிறகு, மாணவர்கள் எந்தப் படிப்பை தேர்வு செய்யலாம் என்பதற்கான வழிகாட்டுதல்களை அளிப்பார்கள்.

இந்த இணையவழி நிகழ்வில் 11, 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் மற்றும் தற்போது 12 ஆம் வகுப்பு முடித்த மாணவர்கள், மாணவர்களின் பெற்றோர்கள் பங்கேற்கலாம்.

பங்கேற்க விரும்புவோர் இந்த இணைப்பில் பதிவு செய்யுங்கள்: www.bit.ly/TYDM2020

_"இளையோர் வாழ்வை மாற்றுவோம்"_
_"Transforming Young Lives"_

எங்களை பற்றி விமர்சனம் வைத்தால.. எங்க பையனுங்க தாறு மாறா கிழிச்சி போட்ருவாங்க.. அதுவும் நாகரீகமா தான் இருக்கும்... 🔥🔥🔥--...
16/08/2020

எங்களை பற்றி விமர்சனம் வைத்தால.. எங்க பையனுங்க தாறு மாறா கிழிச்சி போட்ருவாங்க.. அதுவும் நாகரீகமா தான் இருக்கும்... 🔥🔥🔥

------மருத்துவர் அய்யா

தமிழகத்தின் சிறந்த இளைஞர் என விருது பெரும் கடலூர் மாவட்ட வன்னிய இளைஞர்..!வாழ்த்துக்கள் சொந்தமே..! 💛❤️💐
16/08/2020

தமிழகத்தின் சிறந்த இளைஞர் என விருது பெரும் கடலூர் மாவட்ட வன்னிய இளைஞர்..!

வாழ்த்துக்கள் சொந்தமே..! 💛❤️💐

பண்ருட்டியில் 200 க்கும் மேற்பட்டவர்கள் மாற்று கட்சியில் இருந்து விலகி  #பாமக வில் இணைந்தனர்..!
10/08/2020

பண்ருட்டியில் 200 க்கும் மேற்பட்டவர்கள் மாற்று கட்சியில் இருந்து விலகி #பாமக வில் இணைந்தனர்..!

உனக்கு இந்து மதத்தின் மீது நம்பிக்கையில்லை என்றால் மூடிக்கிட்டு இரு எங்க நம்பிக்கையை இழிவு படுத்தாதே..                  ...
09/08/2020

உனக்கு இந்து மதத்தின் மீது நம்பிக்கையில்லை என்றால் மூடிக்கிட்டு இரு எங்க நம்பிக்கையை இழிவு படுத்தாதே..

--மரு. அன்புமணி இராமதாஸ்🔥

09/08/2020

நானும் Journalist நானும் Journalist என வாய்க்கு வாய் சொல்லும் #கலாட்டா_விக்ரமனை கிழித்து தொங்க விடும் இளைஞர்..! 🔥😂👌

உங்களால் உரிமை பெற்றோம்💙உங்களால் உணர்வு பெற்றோம்💛உங்களால் தலை நிமிர்ந்தோம்❤   _________  #அய்யா _______  #சமூக_நீதீ_போரா...
24/07/2020

உங்களால் உரிமை பெற்றோம்💙
உங்களால் உணர்வு பெற்றோம்💛
உங்களால் தலை நிமிர்ந்தோம்❤
_________ #அய்யா _______


#சமூக_நீதீ_போராளி

 #கல்லூரி_தேர்வு_ரத்து : மாநில அரசுகள் மத்திய அரசு மிரட்ட கூடாது.      -மருத்துவர் அய்யா அறிக்கை..! மாணவர்கள் சார்பாக நன...
12/07/2020

#கல்லூரி_தேர்வு_ரத்து : மாநில அரசுகள் மத்திய அரசு மிரட்ட கூடாது.
-மருத்துவர் அய்யா அறிக்கை..!

மாணவர்கள் சார்பாக நன்றிகள் அய்யா🔥 🙏

Address

Chennai

Website

Alerts

Be the first to know and let us send you an email when Anbumani for TN posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share