BJP TamilNadu Mahila Morcha

BJP TamilNadu Mahila Morcha Official page of BJP Tamilnadu Mahila Morcha

அன்பு, அமைதி, ஒற்றுமை மலரட்டும் இந்த கிறிஸ்துமஸில்.சகோதரத்துவமும் சமூக நல்லிணக்கமும் மேலும் வலுப்பெற,அனைத்து கிறிஸ்துவ ச...
25/12/2025

அன்பு, அமைதி, ஒற்றுமை மலரட்டும் இந்த கிறிஸ்துமஸில்.
சகோதரத்துவமும் சமூக நல்லிணக்கமும் மேலும் வலுப்பெற,
அனைத்து கிறிஸ்துவ சகோதர சகோதரிகளுக்கும்
இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள். 🎄✨

இன்று பிறந்த நாள் காணும், தமிழக பாஜக மாநில செயலாளர் திருமதி.  அக்கா அவர்களுக்கு தமிழக பாஜக மகளிர் அணியின் சார்பாக வாழ்த்...
01/03/2024

இன்று பிறந்த நாள் காணும், தமிழக பாஜக மாநில செயலாளர் திருமதி. அக்கா அவர்களுக்கு தமிழக பாஜக மகளிர் அணியின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.


இன்று பிறந்த நாள் காணும், முன்னாள் மாநில தலைவரும், முன்னாள் மத்திய இணை அமைச்சருமான மரியாதைக்குரிய திரு. பொன் ராதாகிருஷ்ண...
01/03/2024

இன்று பிறந்த நாள் காணும், முன்னாள் மாநில தலைவரும், முன்னாள் மத்திய இணை அமைச்சருமான மரியாதைக்குரிய திரு. பொன் ராதாகிருஷ்ணன் ஐயா அவர்களுக்கு தமிழக பாஜக மகளிர் அணியின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்!!!


33% reservation for women is given by our PM Narendra Modi  ji. This truly encourages and empowers women and also create...
01/02/2024

33% reservation for women is given by our PM Narendra Modi ji. This truly encourages and empowers women and also creates a lot of opportunities to boldly make decisions in their lives.

Nirmala Sitharaman

K.Annamalai Umarathi Rajan Vanathi Srinivasan

The Triple Talak ban has brought hope for all our Muslim sisters to live a peaceful and guaranteed life.  Narendra Modi ...
01/02/2024

The Triple Talak ban has brought hope for all our Muslim sisters to live a peaceful and guaranteed life.


Narendra Modi Nirmala Sitharaman
K.Annamalai Umarathi Rajan

The percentage of women pursuing the STEM courses has increased to 43% and this has created multiple careers for young w...
01/02/2024

The percentage of women pursuing the STEM courses has increased to 43% and this has created multiple careers for young women.
Also, it's considered one of the highest percentages in the world.


Narendra Modi Nirmala Sitharaman
K.Annamalai Umarathi Rajan

In the past 10 years, the percentage of women pursuing higher education has increased to 28% and has brought delightful ...
01/02/2024

In the past 10 years, the percentage of women pursuing higher education has increased to 28% and has brought delightful lives for young women.


Narendra Modi Nirmala Sitharaman
K.Annamalai Umarathi Rajan

70% of houses have been built under the PM Awas Yojana scheme, which has made women as sole or joint owners.It's notable...
01/02/2024

70% of houses have been built under the PM Awas Yojana scheme, which has made women as sole or joint owners.
It's notable that this acknowledgement is given by our PM Narendra Modi ji to empower women.


Umarathi Rajan Vanathi Srinivasan BJP Tamilnadu K.Annamalai

பாராளுமன்ற அவையில் தொடர்ந்து இடையூறு ஏற்படுத்தும் விதமாக செயல்பட்டு வந்த கனிமொழி , ஜோதிமணி, சு.வெங்கடேசன் உள்ளிட்ட 15 எம...
15/12/2023

பாராளுமன்ற அவையில் தொடர்ந்து இடையூறு ஏற்படுத்தும் விதமாக செயல்பட்டு வந்த கனிமொழி , ஜோதிமணி, சு.வெங்கடேசன் உள்ளிட்ட 15 எம்பிக்களை அவையிலிருந்து சபாநாயகர் சஸ்பெண்ட் செய்ததை எதிர்த்து உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர் !

இன்று வரை நேரு, இந்திரா, ராஜீவ் காலத்திலிருந்து சோனியா-ராகுல் வரை;  ஒன்றன் பின் ஒன்றாக ஊழல், முறைகேடான சம்பாத்தியம், ஊழல...
11/12/2023

இன்று வரை
நேரு, இந்திரா, ராஜீவ் காலத்திலிருந்து சோனியா-ராகுல் வரை; ஒன்றன் பின் ஒன்றாக ஊழல், முறைகேடான சம்பாத்தியம், ஊழல் எனச் சம்பாதித்த பல லட்சம் கோடி மதிப்புள்ள சொத்துக்கள் தொடர்ந்து அழிந்தன!

ஒவ்வொரு முறையும் போல, இந்த முறையும் தீரஜ் சாஹுவுடன் காந்தி குடும்பத்தின் தொடர்புகள், இந்த குடும்பம் ஏன் ஒரு முறை கூட சுத்தமாக வெளியே வரவில்லை?



Address

Chennai

Alerts

Be the first to know and let us send you an email when BJP TamilNadu Mahila Morcha posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to BJP TamilNadu Mahila Morcha:

Share