சிவலோகத்திருக்குடும்பம் Sivalogamfamily

  • Home
  • India
  • Chennai
  • சிவலோகத்திருக்குடும்பம் Sivalogamfamily

சிவலோகத்திருக்குடும்பம் Sivalogamfamily SORU - Daily food service
சோறு நித்திய அன்னதான சேவையில் இணைந்து கொள்ள விரும்புவோர் தொடர்பு கொள்க 🙏🏾

11/08/2023

"மூவேழ் சுற்றம் முரணுறு நரகிடை ஆழாமே அருள் அரசே போற்றி" 🙏

முன்னோர்களின் முக்திக்கு வேண்டும் புனிதத்திருநாளாம் "ஆடி அமாவாசை" 16-08-2023 அன்று "சோறு"
மஹா அன்னதானம் வழங்கப்படுகிறது.

இணைந்து கொள்ள விரும்புவோர் தொடர்பு கொள்ளவும் 🙏

சோறு " நித்திய அன்னதான சேவை.
SORU - Daily food service

To donate us: gpay - +91 9087839991,
chennai sivalogathirumadam trust
HDFC bank : 50200041181745
Branch cmbt ,
chinmaya nagar
IFSC code: HDFC0001072.

தருமமிகு சென்னை சிவலோக திருமடத்தின் ஆவடி கிளை மையத்தில் பிரதோஷ வழிபாட்டுடன் முதல் வியாழன் திருமுறை விண்ணப்பத்தில்...
02/06/2023

தருமமிகு சென்னை சிவலோக திருமடத்தின் ஆவடி கிளை மையத்தில் பிரதோஷ வழிபாட்டுடன் முதல் வியாழன் திருமுறை விண்ணப்பத்தில்...

எல்லாம் வல்ல ஈசன் அருளால்  ஊரடங்கு காலத்தில் தொடங்கி தினமும்  சாலையோரம் வாழும் மக்களுக்கு பகல் ஒரு வேளை உணவளிக்கும் திரு...
22/11/2022

எல்லாம் வல்ல ஈசன் அருளால் ஊரடங்கு காலத்தில் தொடங்கி தினமும் சாலையோரம் வாழும் மக்களுக்கு பகல் ஒரு வேளை உணவளிக்கும் திருப்பணியை "சோறு" எனும் பெயரில் நமது சிவலோகத்திருமடம் செய்து வருகிறது.

திருக்கார்த்திகை தீபத்திருநாளாம் 06-12-2022 முதல் "பசியில்லா நிசி" தினமும் இரவு ஒரு வேளை உணவளிக்கும் சேவையை தொடரவுள்ளோம்.

பசிப்பிணி போக்கும் இந்த நிரந்தர அன்னதான திருப்பணியில் தங்களையும் இணைத்துக்கொள்ள விரும்புவோர் தொடர்புகொள்க 📱9087839991

- அன்புடன் சிவலோகம்

https://youtu.be/Z3OoL6y-AsY
09/09/2020

https://youtu.be/Z3OoL6y-AsY

இனி ஒவ்வொரு இரவும் திருவாசக தியான நேரமாக அமைய சிவலோக ஞானாலயத்தின் வாட்சப் குழுமத்தில் தங்களை இணைத்துக்கொள்ளு...

ADHI ANDHAM - heart melting song!
12/07/2020

ADHI ANDHAM - heart melting song!

A Tami tribute to all ADHIYOGI devotees inspired by the song SOJUGADA.

17/03/2020
14/01/2020

நேரம் 5.55

Address

Chennai
600116

Alerts

Be the first to know and let us send you an email when சிவலோகத்திருக்குடும்பம் Sivalogamfamily posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to சிவலோகத்திருக்குடும்பம் Sivalogamfamily:

Share

Category