I'm Dravidian

I'm Dravidian Busting fake news against dravidian ideology

28/08/2026

Perfect synch 😂
எடிட்டர் செதச்சிட்டான் 🤣📷👌👌

மரியவில்சன் என்ன இங்கிலாந்தின் அரசரா?உயர் நீதிமன்றம்  கேள்வி.சகோதரரைத் தாக்கிய வழக்கில் புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜராக ...
28/08/2026

மரியவில்சன் என்ன இங்கிலாந்தின் அரசரா?

உயர் நீதிமன்றம் கேள்வி.

சகோதரரைத் தாக்கிய வழக்கில் புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜராக விலக்கு கோரிய அமைச்சர் மரியவில்சனுக்கு, 'நிதி அமைச்சர் மரியவில்சன் என்ன இங்கிலாந்தின் அரசரா? பிரதமராக இருந்தபோது, நரசிம்மராவ் நீதிமன்றத்தில் ஆஜராகி இருக்கிறார்' என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி.

27/08/2026

தேர்தலுக்கு முன்னாடி ஒரு பேச்சு… தேர்தலுக்குப் பிறகு வேற பேச்சு!
இது என்ன வாயா? இல்ல… வேற ஏதாவதா?😏

27/08/2026

நீ உருட்டு... உன் மனசுக்கு உங்க அண்ணன் நல்லா பண்ணுவாரு...

MGR காலத்தில் கூட மக்கள் இப்படி இருந்திருக்க மாட்டார்கள். இவர்களின் வாக்குகளால் தான் விஜய் முதல்வர் ஆகியிருக்கிறார்.

24/08/2026

#விவசாயிக்கு நிதி இல்லை ❌ MLA-க்களுக்கு Car உண்டு 🚗 இதுதான் மக்கள் ஆட்சியா? | UdhayanidhiStalin

24/08/2026

விஜய்க்கு ஓட்டு போட்ட மக்களே கதற ஆரம்பிச்சிட்டாங்க.. மாற்றம்... மாற்றம்...

‌ ‌ ‌Fails

24/08/2026

இது சர்க்காரா இல்ல Circus company-யா??

காக்கி டவுசரை கதற கதற அடிக்கிறானுங்க 😂
21/08/2026

காக்கி டவுசரை கதற கதற அடிக்கிறானுங்க 😂


அவைக்குறிப்பிலிருந்து நீக்கம்... ஜே.சி.டி பிரபாகர் தக்லைஃப் சம்பவங்கள்...!               😎
21/08/2026

அவைக்குறிப்பிலிருந்து நீக்கம்... ஜே.சி.டி பிரபாகர் தக்லைஃப் சம்பவங்கள்...!
😎

கலைஞரின் மஞ்சள் துண்டு வரலாறு!10.04.1997 கலைஞர் கடிதத்தில் இருந்து உடன்பிறப்பே, சுமார் மூன்றாண்டுகளுக்கு முன்பு ஒரு நாள்...
21/08/2026

கலைஞரின் மஞ்சள் துண்டு வரலாறு!
10.04.1997 கலைஞர் கடிதத்தில் இருந்து

உடன்பிறப்பே,
சுமார் மூன்றாண்டுகளுக்கு முன்பு ஒரு நாள் எண்ணெய் தடவி உடம்பு வழித்துக் கொண்டிருந்தபோது திடீரென்று என் வலது கன்னத்தில் மாம்பிஞ்சு அளவுக்கு ஒரு வீக்கம் ஏற்பட்டு, அது கொஞ்சம் கொஞ்சமாகப் பெரிதாகவும் தொடங்கியது. உடனே நரம்பியல் நிபுணர் டாக்டர் இராமமூர்த்தி அவர்களும், டாக்டர் கோபால் அவர்களும் என்னை சென்னை மலர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பல்வேறு சோதனைகளைச் செய்தனர்.

மஞ்சள் துண்டு - விளக்கம்
வலது கன்னத்தில் உமிழ் நீர் சுரப்பியுடன் இணைந்துள்ள மெல்லிய நரம்புக் குழாயில் சிறிய அளவு வெடிப்பு ஏற்பட்டு அதன் காரணமாக உமிழ்நீர்த் தேக்கம் ஏற்பட்டு அதனால் அந்த வீக்கம் என்று கண்டறியப்பட்டது. வலதுபுறம் வாய்க்குள் அறுவை சிகிச்சை செய்து அந்த மெல்லிய குழாயை ஒட்ட வைக்கலாமென முடிவெடுத்த டாக்டர்கள் என்னை ஆப்பரேஷன் தியேட்டருக்குள் இட்டுச் சென்றனர். அறுவை சிகிச்சைக்குத் தயாராக முன்னேற்பாடுகள் அனைத்தும் நடந்து முடிந்தபிறகு மீண்டும் டாக்டர்கள் கலந்துபேசிக் கொண்டிருந்தனர். அந்த அறுவை சிகிச்சையினால் எதிர்விளைவுகள் எதுவும் ஏற்படுமோ என்ற அய்யப்பாட்டின் அடிப்படையில்தான் டாக்டர்களுக்கிடையே அந்த விவாதம் நடைபெற்றிருக்கிறது.

கழுத்து பகுதியில் கம்பளி துண்டு
டாக்டர்கள் வீக்கமும் சிறிது குறைந்து கொண்டு வந்திருக்கிறது. கடைசியாக ஒரு வழியாக அறுவை சிகிச்சை வேண்டாமென முடிவு செய்யப்பட்டு சில நாட்கள் சில மாத்திரைகள் மட்டும் நாள்தோறும் சாப்பிட வேண்டுமென அறிவுறுத்தப்பட்டு வீட்டுக்கு வந்து சேர்ந்தேன். அதற்குள் மலர் மருத்துவமனைக்கு ஏராளமான தொலைபேசிகள் - நண்பர்கள் கழகக் கண்மணிகள்! கழுத்துப் பகுதியும் முகம் உள்ளிட்ட தோள் பகுதியும் எப்போதும் கதகதப்பான வெம்மையுடன் இருக்க வேண்டுமென்றும் அதற்கு நான் வழக்கமாக அணியும் கைத்தறித் துண்டுக்குப் பதிலாகக் கம்பளிச் சால்வையும் கழுத்தின் மேல் பட்டுக கொண்டிருக்கும்படியாக அணிவது நல்லது என்றும் டாக்டர் வலியுறுத்திக் கூறினார்.

டாக்டர் சொன்ன அறிவுரை
அப்படிக் கம்பளிச் சால்வை அணிந்து கொண்டால் கழுத்து வலிக்காமல் இருப்பதற்கும் நல்ல பாதுகாப்பு என்றும் டாக்டர்கள் கூறினர். அவர்களின் அறிவுரை கேட்டு அப்போது நான் உடனடியாக அணிந்து கொண்டது மஞ்சள் நிற சால்வையாக இருந்தது தொடர்ந்து இரண்டொரு நாள் மஞ்சள் சால்வையை என் கழுத்தை வளைத்துப் போட்டுக் கொண்டதைக் கண்ட என் வீட்டில் உள்ளவர்களும், நண்பர்களும் - இது நன்றாக இருக்கிறது - இதையே உங்களுக்குத் தனி அடையாளமாக இதே வண்ணத்தில் எப்போதும் அணிந்திடுங்கள் என்று அன்புக் கட்டளையிட்டனர்.

அடையாளமாக மஞ்சள் துண்டு
அடையாளமாகச் சிலர் தாடி வைத்துக் கொண்டிருப்பதைபோல -சிலர் தொப்பி அணிந்து கொண்டிருப்பதைப்போல -சிலர் கையில் பிரம்பு வைத்துக் கொண்டிருப்பதைப்போல நமக்கும் இந்த மஞ்சள் சால்வை அடையாளமாக இருக்கட்டுமே என்று எண்ணினேன். தொடர்ந்து அணிந்து வருகிறேன். இந்தச் சால்வை சிலரது கேலிக்கும் கிண்டலுக்கும் உரியதாகியிருக்கிறது என்பதைக் கண்டும் கேட்டும் எனக்குச் சிரிப்பு மேலிடுகிறதே தவிர, சீற்றம் பிறக்கவில்லை என தெரிவித்துள்ளார்.

Address

Anna Salai
Chennai

Alerts

Be the first to know and let us send you an email when I'm Dravidian posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share