My Ennore

My Ennore நம்ம எண்ணூரை பற்றிய ஒரு பார்வை 🌊 🏡

Ennore EB FOC நம்பர் 92800 76312      ⚡ 🧑‍🔧 🔌 💡
01/09/2026

Ennore EB FOC நம்பர் 92800 76312

⚡ 🧑‍🔧 🔌 💡

21/08/2026

பெருநகர சென்னை மாநகராட்சியில், குறைவான மதிப்பீடு (Under Assessed) செய்யப்பட்டதாகக் கண்டறியப்பட்ட சில சொத்துகளுக்கான சொத்துவரி மதிப்பீட்டை மாற்றியமைக்கும் நடவடிக்கையை மேற்கொண்டிருந்தது. இந்த வரி மாற்றியமைப்பு குறித்து மறுபரிசீலனை செய்யுமாறு வலியுறுத்தி, கடந்த சில நாட்களாகப் பொதுமக்களிடமிருந்து பல கோரிக்கைகள் பெறப்பட்டன.

இந்த திருத்திய மதிப்பீடு தொடர்பாகப் பொதுமக்கள் எழுப்பிய கோரிக்கைகள் கவனமாக ஆய்வு செய்த பிறகு, வரி மாற்றியமைப்பை உடனடியாகத் நிறுத்தி வைக்க பெருநகர சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இதன்படி, வரித்தொகையானது மாற்றியமைக்கப்படுவதற்கு முன்பு நடைமுறையில் இருந்த அளவிற்கே மீண்டும் மாற்றப்படும். மாற்றியமைக்கப்பட்ட வரித்தொகையை ஏற்கனவே செலுத்தியவர்களுக்கு, அந்தத்தொகை அடுத்தடுத்த அரையாண்டுகளுக்கான முன்பணவரியாக ஈடு செய்யப்படும்.

| |

Chief Minister of Tamil Nadu | DIPR TN | TN_maws

⚠️🚨⚠️🚨⚠️🚨
21/08/2026

⚠️🚨⚠️🚨⚠️🚨

25/07/2026

😢😢😢

26/06/2026
23/06/2026

சென்னை மாநகராட்சியின் வார்டு 1 & 2 இருக்கும் எண்ணூர் கடற்கரை பகுதியில் பூங்கா, சிறுவர் விளையாட உபகரணங்கள் அமைத்துக் கொடுத்தால் மிகவும் நன்றாக இருக்கும் Chief Minister of Tamil Nadu Greater Chennai Corporation Actor Vijay

23/06/2026

24-06-2026 அன்று ENNORE பகுதியில் 9:00-15:00 மணி வரை மின்தடை ஏற்படும் - Tangedco

Address

Chennai

Website

Alerts

Be the first to know and let us send you an email when My Ennore posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category