TN Prohibition Enforcement Wing

TN Prohibition Enforcement Wing Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from TN Prohibition Enforcement Wing, Public & Government Service, Enforcement, DGP Office Complex, R. K. Salai, Chennai/600 004, Chennai.

The Prohibition Policy of the Government is to eradicate illicit distillation, sales, transportation, possession and to prevent smuggling liquor from other States and its sales.

Chennai CIU Zone police personnel conducted g***a raid at Puthagaram, Chennai  and seized 258 kgs g***a from two accused...
10/04/2024

Chennai CIU Zone police personnel conducted g***a raid at Puthagaram, Chennai and seized 258 kgs g***a from two accused who were then arrested.

சென்னை மண்டல மத்திய நுண்ணறிவு பிரிவு போலீசார் சென்னை புத்தகரத்தில் கஞ்சா சோதனை மேற்கொண்டு எதிரிகள் இருவரிடமிருந்து 258 கிலோ கஞ்சா கைபற்றி கைது செய்தனர்.

Anna Nagar PEW police personnel conducted g***a raid at Perambur and seized 22 kgs g***a from two accused who were then ...
10/04/2024

Anna Nagar PEW police personnel conducted g***a raid at Perambur and seized 22 kgs g***a from two accused who were then arrested.

அண்ணா நகர் மதுவிலக்கு பிரிவு போலீசார் பெரம்பூரில் கஞ்சா சோதனை மேற்கொண்டு எதிரிகள் இருவரிடமிருந்து 22 கிலோ கஞ்சா கைபற்றி கைது செய்தனர்.

Chennai Zone CIU police personnel conducted prohibition raid at Burma Bazaar, Chennai and seized 655 Foreign IMFL bottle...
01/04/2024

Chennai Zone CIU police personnel conducted prohibition raid at Burma Bazaar, Chennai and seized 655 Foreign IMFL bottles (618.76 litres) from two accused who were then arrested.

சென்னை மண்டல நுண்ணறிவு பிரிவு போலீசார் சென்னை பர்மா பஜாரில் மதுவிலக்கு சோதனை மேற்கொண்டு எதிரிகள் இருவரிடமிருந்து 655 அயல்நாட்டு மது பாட்டில்கள் (618.76 லிட்டர்) பறிமுதல் கைது செய்தனர்.

Vellore Zone CIU police personnel conducted g***a raid near Ammoor Railway station and seized 15 kgs g***a from two accu...
28/03/2024

Vellore Zone CIU police personnel conducted g***a raid near Ammoor Railway station and seized 15 kgs g***a from two accused who were then arrested.

வேலூர் மண்டல நுண்ணறிவு பிரிவு போலீசார் அம்மூர் இரயில் நிலையம் அருகில் கஞ்சா சோதனை மேற்கொண்டு எதிரிகள் இருவரிடமிருந்து 15 கிலோ கஞ்சா கைபற்றி கைது செய்தனர்.

Vellore Zone CIU police personnel conducted g***a raid at Chinna Kandhili check post and seized 10 kgs g***a from two ac...
28/03/2024

Vellore Zone CIU police personnel conducted g***a raid at Chinna Kandhili check post and seized 10 kgs g***a from two accused who were then arrested.

வேலூர் மண்டல நுண்ணறிவு பிரிவு போலீசார் சின்ன கந்திலி சோதனைச் சாவடியில் கஞ்சா சோதனை மேற்கொண்டு எதிரிகள் இருவரிடமிருந்து 10 கிலோ கஞ்சா கைபற்றி கைது செய்தனர்.

R.K. Pet PEW police personnel conducted g***a raid at Ponpadi checkpost and seized 22 kgs g***a from four accused who we...
28/03/2024

R.K. Pet PEW police personnel conducted g***a raid at Ponpadi checkpost and seized 22 kgs g***a from four accused who were then arrested.

ஆர். கே. பேட் மதுவிலக்கு பிரிவு போலீசார் பொன்பாடி சோதனைச் சாவடியில் கஞ்சா சோதனை மேற்கொண்டு எதிரிகள் நால்வரிடமிருந்து 22 கிலோ கஞ்சா கைபற்றி கைது செய்தனர்.

Gummidipoondi PEW police personnel conducted g***a raid at Arambakkam and seized 6.5 kgs g***a from two accused who were...
28/03/2024

Gummidipoondi PEW police personnel conducted g***a raid at Arambakkam and seized 6.5 kgs g***a from two accused who were then arrested.

கும்மிடிப்பூண்டி மதுவிலக்கு பிரிவு போலீசார் ஆரம்பாக்கத்தில் கஞ்சா சோதனை மேற்கொண்டு எதிரிகள் இருவரிடமிருந்து 6.5 கிலோ கஞ்சா கைபற்றி கைது செய்தனர்.

Villupuram CIU police personnel conducted g***a raid at Villupuram and seized 3.5 kgs g***a from one accused who was the...
25/03/2024

Villupuram CIU police personnel conducted g***a raid at Villupuram and seized 3.5 kgs g***a from one accused who was then arrested.

விழுப்புரம் நுண்ணறிவு பிரிவு போலீசார் விழுப்புரத்தில் கஞ்சா சோதனை மேற்கொண்டு ஒரு எதிரியிடமிருந்து 3.5 கிலோ கஞ்சா கைபற்றி கைது செய்தனர்.

Guduvanchery PEW police personnel conducted g***a raid at Perungalathur and seized 15 kgs g***a from two accused who wer...
22/03/2024

Guduvanchery PEW police personnel conducted g***a raid at Perungalathur and seized 15 kgs g***a from two accused who were then arrested.

கூடுவாஞ்சேரி மதுவிலக்கு பிரிவு போலீசார் பெருங்களதூரில் கஞ்சா சோதனை மேற்கொண்டு எதிரிகள் இருவரிடமிருந்து 15 கிலோ கஞ்சா கைபற்றி கைது செய்தனர்.

Vellore Zone CIU conducted vehicle check at Krishnagiri, intercepted and seized a four wheeler containing 1440 Karnataka...
20/03/2024

Vellore Zone CIU conducted vehicle check at Krishnagiri, intercepted and seized a four wheeler containing 1440 Karnataka IMFL pouches (259.2 litres) and arrested one accused.

வேலூர் மத்திய நுண்ணறிவு பிரிவு போலீசார் கிருஷ்ணகிரியில் வாகன சோதனை மேற்கொண்டு 1440 கர்நாடகா மது பாக்கெட்டுகள் (259.2 லிட்டர்) ஏற்றி வந்த நான்கு சக்கர வாகனம் ஒன்றை பறிமுதல் செய்தனர். மேலும் எதிரி ஒருவரை கைது செய்தனர்.

19/03/2024

Polur PEW police personnel conducted prohibition raid at Jamanamarathur hills and destroyed 2000 litres fermented wash.

19/03/2024

போளூர் மதுவிலக்கு பிரிவு போலீசார் சமுனாமரத்தூர் மலைகளில் மதுவிலக்கு சோதனை மேற்கொண்டு 2000 லிட்டர் சாராய ஊறல் கண்டறிந்து அழித்தனர்.

Address

Enforcement, DGP Office Complex, R. K. Salai, Chennai/600 004
Chennai
600004

Alerts

Be the first to know and let us send you an email when TN Prohibition Enforcement Wing posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share