Redsun friends club

Redsun friends club Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Redsun friends club, Social service, Chennai.

Permanently closed.
இன்று காலை மீஞ்சூர் நெடுஞ்சாலையில் 150 புளிய மரக்கன்று நடவு மற்றும் 100 பனை விதைகள் விதைத்திருக்கிறோம்..இயற்கை காப்போம்....
20/10/2024

இன்று காலை மீஞ்சூர் நெடுஞ்சாலையில் 150 புளிய மரக்கன்று நடவு மற்றும் 100 பனை விதைகள் விதைத்திருக்கிறோம்..இயற்கை காப்போம்....

தேவைப்படும் மாணவர்கள் தொடர்புகொள்ளவும்...
14/07/2022

தேவைப்படும் மாணவர்கள் தொடர்புகொள்ளவும்...

வணக்கம்...+1மற்றும்+2மாணவர்கள் படிக்கும் சென்றவருட புத்தகம் உள்ளது..தேவைப்படும் மாணவர்கள் தொடர்புகொள்ளவும்..
13/07/2022

வணக்கம்...+1மற்றும்+2மாணவர்கள் படிக்கும் சென்றவருட புத்தகம் உள்ளது..தேவைப்படும் மாணவர்கள் தொடர்புகொள்ளவும்..

2500மாணவர்கள் சேர்ந்து ஒரே நேரத்தில் சிலம்பம் சுற்றி சாதனை படைத்தனர்..அவர்களுக்கு பசுமைபூமி அமைப்பு சார்பாக மரக்கன்றுகள்...
30/06/2022

2500மாணவர்கள் சேர்ந்து ஒரே நேரத்தில் சிலம்பம் சுற்றி சாதனை படைத்தனர்..அவர்களுக்கு பசுமைபூமி அமைப்பு சார்பாக மரக்கன்றுகள் வழங்கப்பட்டது..அவருடன் சிகப்புசூரியனும் இணைந்துசெயல் பட்டது சிறப்பாக அமைந்தது...

23/06/2022

இடம்-நாராயணசாமி தெரு,
புளியந்தோப்பு

ஒருநாள் மழைக்கே இந்த நிலைமை...

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்..வருகிற மேமாதம் 15தேதி நம் பகுதியை சேர்ந்த கோவில்களில் மகா கும்பாபிஷேகம் நடக்கயிருக்கிறதை...
20/03/2022

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்..
வருகிற மேமாதம் 15தேதி நம் பகுதியை சேர்ந்த கோவில்களில் மகா கும்பாபிஷேகம் நடக்கயிருக்கிறதையும் மற்றும் அதன்பின் அன்று நண்பகல் அன்னதானம் நடக்கயிருப்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்..இந்த அன்னதானத்தை நம் சிகப்புசூரியன் குழு நடத்தயிருக்கிறது அதற்க்கு நண்பர்கள் உங்கள் ஒத்துழைப்பும் தேவை நண்பர்கள் இந்த அன்னதானத்திற்க்கு பணமாகவும் பொருளாகவும் தந்து உதவிடலாம்...என் தொலைபேசி எண் 9884132807 Gpay நம்பரும் இதுதான்...நன்றி

02/03/2022
வாருங்கள் கைகோர்ப்போம்.....
27/02/2022

வாருங்கள் கைகோர்ப்போம்.....

மலைவேம்பு...ரெட்டைஏரியில் வைத்தேன்...
27/02/2022

மலைவேம்பு...
ரெட்டைஏரியில் வைத்தேன்...

இயன்றதை கொடுப்போம் இல்லாதோர்க்கு...
25/02/2022

இயன்றதை கொடுப்போம் இல்லாதோர்க்கு...

Address

Chennai
600012

Telephone

+919884132807

Website

Alerts

Be the first to know and let us send you an email when Redsun friends club posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Redsun friends club:

Share

Category