ப.அப்துல் சமத்

ப.அப்துல் சமத் Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ப.அப்துல் சமத், Public & Government Service, Chennai.
(1)

மணப்பாறையில்  வாக்கு எண்ணிககை முகவர்களை வாக்கு என்னும் மையத்திற்கு மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் ப.அப்துல்சமது அவர்கள் வழ...
04/05/2026

மணப்பாறையில் வாக்கு எண்ணிககை முகவர்களை வாக்கு என்னும் மையத்திற்கு மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் ப.அப்துல்சமது அவர்கள் வழி அனுப்பி வைத்தார்கள்.


#வெல்வோம்ஒன்றாக #மணப்பாறை #மனிதநேயமக்கள்கட்சி

திமுக தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற்று, மீண்டும் ஆட்சியைத் தக்கவைப்பது உறுதியாகியுள்ளது.
04/05/2026

திமுக தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற்று, மீண்டும் ஆட்சியைத் தக்கவைப்பது உறுதியாகியுள்ளது.

   #வெல்வோம்ஒன்றாக         #மணப்பாறை  #மனிதநேயமக்கள்கட்சி
24/04/2026

#வெல்வோம்ஒன்றாக

#மணப்பாறை #மனிதநேயமக்கள்கட்சி

நேற்று மணப்பாறை  தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடிகளை பார்வையிட்ட ப.அப்துல் சமது மருங்காபுரி ஒன்றியம் கருமலை, அதிகாரம் , ...
24/04/2026

நேற்று மணப்பாறை தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடிகளை பார்வையிட்ட ப.அப்துல் சமது

மருங்காபுரி ஒன்றியம் கருமலை, அதிகாரம் , சின்ன கோனார் பட்டி,

வையம்பட்டி ஒன்றியம் வையம்பட்டி, எலமணம்,

மணப்பாறை ஒன்றியம் புத்தாநத்தம், பன்னாங்கொம்பு,

பொன்னம்பட்டி பேரூராட்சி துவரங்குறிச்சி,

மணப்பாறை நகராட்சி உட்பட்ட வாக்குச் சாவடிகளை கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் ப.அப்துல் சமது அவர்கள்
பார்வையிட்டார்கள் ....

மணப்பாறைதொகுதி  வையம்பட்டி ஒன்றியம் பழைய கோட்டை உட்பட்ட வாக்குச் சாவடிகளை கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் மணப்பாறை சட்டமன்ற...
23/04/2026

மணப்பாறைதொகுதி வையம்பட்டி ஒன்றியம் பழைய கோட்டை உட்பட்ட வாக்குச் சாவடிகளை கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் மணப்பாறை சட்டமன்ற தொகுதி வெற்றி ப.அப்துல்சமது அவர்கள் பார்வையிட்டார்கள் ....

மணப்பாறை ஒன்றியம் வேங்கைகுறிச்சி உட்பட்ட வாக்குச் சாவடிகளை கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் மணப்பாறை சட்டமன்ற தொகுதி வெற்றி ...
23/04/2026

மணப்பாறை ஒன்றியம் வேங்கைகுறிச்சி உட்பட்ட வாக்குச் சாவடிகளை கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் மணப்பாறை சட்டமன்ற தொகுதி வெற்றி ப.அப்துல்சமது அவர்கள் பார்வையிட்டார்கள் ....

வாக்களிப்பது நமது ஜனநாயகக் கடமை 100 % வாக்குப்பதிவை உறுதி செய்வோம்...                           #மணப்பாறை  #மனிதநேயமக்கள...
23/04/2026

வாக்களிப்பது நமது ஜனநாயகக் கடமை 100 % வாக்குப்பதிவை உறுதி செய்வோம்...



#மணப்பாறை #மனிதநேயமக்கள்கட்சி

21/04/2026

வாக்களிப்பீர் உதயசூரியன் சின்னத்திற்கு

உங்கள் வீட்டுப் பிள்ளையாக, உங்களில் ஒருவனாக, கடந்த முறை நீங்கள் அளித்த பொறுப்பை உணர்ந்து உழைத்துள்ளேன்; அந்த உழைப்பு தொட...
21/04/2026

உங்கள் வீட்டுப் பிள்ளையாக, உங்களில் ஒருவனாக, கடந்த முறை நீங்கள் அளித்த பொறுப்பை உணர்ந்து உழைத்துள்ளேன்; அந்த உழைப்பு தொடர மீண்டும் ஒரு வாய்ப்புத் தாருங்கள்.

செய்த திட்டங்கள் சாட்சி, செய்யப்போகும் திட்டங்கள் நமது உறுதி! மறக்காமல் 'உதயசூரியன்' சின்னத்திற்கு உங்கள் வாக்குகளை அளியுங்கள்.

21/04/2026



#மணப்பாறை #மனிதநேயமக்கள்கட்சி

Address

Chennai
600001

Alerts

Be the first to know and let us send you an email when ப.அப்துல் சமத் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share