தகவல் தாத்தா

தகவல் தாத்தா Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from தகவல் தாத்தா, Social service, No. 12 C, M, Village, Govindhan Street, Chennai.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை முறையாகப் பயன்படுத்தி 5000-க்கும் மேற்பட்ட மனுக்களை அனுப்பி தகவல்களைப் பெற்ற ஒரே நபர் 81 வயதான தகவல் தாத்தா பி.கல்யாணசுந்தரம் மட்டுமே. சட்டத்தின் மூலம் சாமானியர்கள் என்ன சாதிக்க முடியும் என்பதை எடுத்துரைக்கும் RTI தகவல் தாத்தா.

26/02/2026
25/02/2026

Enjoy the videos and music you love, upload original content, and share it all with friends, family, and the world on YouTube.

30/01/2026
29/01/2026

வாழ்த்துக்கள்இத்தேரதலில்பிரேமலதாஅவர்கள்ஓவராகபில்டப்காட்டுகிறார்இதுஅதிகப்படியானதுகடந்த
2021 தேர்தலில்திருதினகரனுடன்
தேர்தலில்அனைத்துதொகுதிகளிம்
தோற்றுடிபாசிட்பரிபோனதுஇவர்மட்டும்காங்ரஸ்வெட்பாளரைஎதிர்த்து
திருராதாகிருஷ்னனை எதிர்த்து
போட்டியிட்டுவிருதாச்சலம் தொகுதி
யில்25908 வாக்குகள்பெற்று 3 ம் இட
ம்பிடித்துடெபாசிட்பறிகொடுத்தார்காங்ரஸ்வேட்பாளர்பாரத்தசாரதி
77064 வாக்குபெற்றுவெற்றிபெற்றா
ர். இத்தேர்தலில்நோட்டா செல்லா
த ஓட்டுக்களைவிடமிகவும்குறைவா
ன ஓட்டுக்பெற்றார் பல்இல்லாதவ
ன்படாடாணிக்குஆசைபடக்கூடாது
தமிழகம்முழுவதும்அரசியல் செல்
வாக அதிகமாக பில்டப்காட்டகூடா
து தாவாரம்இல்லைதனக்கொருவீ
டில்லைஎன்றார்குதம்பைசித்தர்
பேசாமல் நீங்கள்உங்கள்பலம்செல்
வாக்கைகாட்ட பெட்டி சின்னத்தில்
தனித்துபோட்டியிட்டுஅனைத்துகட்
கட்சிகளையும்அலறவிடுங்கள்
இந்நிலையில்யாராவதுஉங்களோடுகூட்டணிவைத்தால் துட்டுகொடுத்
துதானேசூனியம்வைத்துக்கொண்
டதுபோலவும் கொள்ளிகட்டையை
எடுத்துதலையைசொறிந்தகதைதா
ன்போங்கள். மலிவாகிடைச்சதாம்
மத்தாப்பு இந்தம்மாசெய்கிறதெல்
லாம்வெறும்கித்தாப்பு வத்தாதகுள
ம்வத்தினாகுத்தாதமீனைபுடிச்சி
கொத்தா குடுக்கிரேன்னுச்சாம் அன்
சொந்தங்களேதங்கள்கருத்துக்களைபகிர்துமற்றவருக்கு பதிவிடவும்
Rti தகவல்தாத்தூ

மதிப்பிற்கும் மரியாததக்கும் அன்புஆர்டிஐ சொந்தங்களே83 வயதுடையபட்டியல்இனத்தைசேர்ந்தமூத்தகுடிமகனுக்கு தகவல்ஆணையர்தரும்மனிதம...
21/01/2026

மதிப்பிற்கும் மரி
யாததக்கும் அன்புஆர்டிஐ சொந்தங்களே
83 வயதுடைய
பட்டியல்இனத்தைசேர்ந்தமூத்த
குடிமகனுக்கு தகவல்ஆணை
யர்தரும்மனித
மற்றும்தொடர்
புடையசட்டங்களைஎதிர்மனுதாரருடன்சேர்ந்து
மீறப்பட்டுள்ளது
நமதுகுறைகளைவிசாரித்து
நியாயம்வழங்கும்ஆணையரேஇப்படிஎன்றால்
இந்த ஆணைய
ர் 15.6.2025 அன்றுஓய்வுபெற உள்ளார் மங்கைக்குசூதகமானால் கங்கையிலேமூழ்குவாள்கங்கை
யேசூதமானால்
மங்கைஎங்கே மூழ்குவாள் சொந்தங்களே
நீங்கள்நல்விதைகள் விதைத்
தவன்உறங்கினாலும்விதைகள்உறங்குவதுஇல்லை மணவா
ளநாராயணன்
மனதில்உறை
அலர்மேலுமங்கை மணவாள
னேவரதவேங்கடராயனே படிச்
சவன் சூதும்பா
வமும்பண்ணி
னால் போவான்
போவான் ஐயோ
ஐயோ என்று
போவன்என்றார்
பாரதியார் தங்களின்கருத்துக்களையும்
பகிர்ந்துமற்றவருக்குபதிவிடவும் இன்னும் வரும் அடுத்த இன்னும்சிநாட்களில்

Address

No. 12 C, M, Village, Govindhan Street
Chennai
600012

Alerts

Be the first to know and let us send you an email when தகவல் தாத்தா posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category