திராவிட முன்னேற்றக் கழகம்

  • Home
  • India
  • Chennai
  • திராவிட முன்னேற்றக் கழகம்

திராவிட முன்னேற்றக் கழகம் மீண்டு வருவோம்.. மீண்டும் வருவோம்...

2018-ஆம் ஆண்டு இதே நாளில், தி.மு.க. தலைவராக உடன்பிறப்புகளால் நான் தேர்ந்தெடுக்கப்பட்டேன்.அப்போது, “நாம் யார்? நம் கொள்கை...
28/08/2026

2018-ஆம் ஆண்டு இதே நாளில், தி.மு.க. தலைவராக உடன்பிறப்புகளால் நான் தேர்ந்தெடுக்கப்பட்டேன்.

அப்போது, “நாம் யார்? நம் கொள்கைகள் என்ன? நமக்குள் இருக்கும் குறைகள் என்ன? காலத்திற்கேற்ப நாம் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்கள் எவை?

காலத்தின் மாற்றங்களுக்கு ஏற்ப மாற்றிக் கொள்ளாத விலங்கோ, இனமோ இந்த மண்ணில் நீடித்திருப்பதில்லை. மாற்றங்கள் நம்மில் இருந்து தொடங்கட்டும்” எனப் பேசியிருந்தேன்.

கழகத் தலைவராக 9-ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நாளில், அப்படி ஒரு மாற்றத்தை, மறுசீரமைப்பை அறிவித்துள்ளேன். கழகத்தின் நலனை முன்னிறுத்திச் செய்யப்பட்டிருக்கும் இந்த மறுசீரமைப்புக்குக் கழகத்தினர் அனைவரும் துணைநிற்க வேண்டும்.

உங்களின் துணையோடு மீண்டும் நம் கழகத்தை வெற்றிக்கு அழைத்துச் செல்வேன்!

25/08/2026
கேப்டன் புகழ் நீடுவாழ்க! - M. K. Stalin , திமுக தலைவர்
25/08/2026

கேப்டன் புகழ் நீடுவாழ்க! - M. K. Stalin , திமுக தலைவர்

24/08/2026

08.09.2026
வரை தமிழக இடைத்தேர்தலுக்கு உச்சநீதிமன்றம் தடை

மலினமான அரசியலின் வெளிப்பாடு: Kanimozhi Karunanidhi எம்.பி
24/08/2026

மலினமான அரசியலின் வெளிப்பாடு:
Kanimozhi Karunanidhi எம்.பி

கொளத்தூர் தொகுதியில் தவெக வேட்பாளர் வி.எஸ்.பாபு வெற்றி பெற்றதை எதிர்த்து முன்னாள் முதலமைச்சர் M. K. Stalin வழக்கு       ...
24/08/2026

கொளத்தூர் தொகுதியில் தவெக வேட்பாளர்
வி.எஸ்.பாபு வெற்றி பெற்றதை எதிர்த்து
முன்னாள் முதலமைச்சர் M. K. Stalin வழக்கு

நிதி போதாது!   ‌Fails
24/08/2026

நிதி போதாது!

‌Fails

24/08/2026

வழக்குகள் முடியும் வரை இடைத்தேர்தல் இல்லை - சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் விளக்கம்

"பரந்தூர் விமான நிலையத்தை வேண்டாம் என மறுத்திருப்பது மாற்றமல்ல; பெருத்த ஏமாற்றம்!"-திமுக தலைவர் M. K. Stalin  கடும் கண்ட...
24/08/2026

"பரந்தூர் விமான நிலையத்தை வேண்டாம் என மறுத்திருப்பது மாற்றமல்ல; பெருத்த ஏமாற்றம்!"

-திமுக தலைவர் M. K. Stalin கடும் கண்டனம்

இடைத்தேர்தல் நடத்த விதிக்கப்பட்ட தடை நீட்டிப்பு
24/08/2026

இடைத்தேர்தல் நடத்த விதிக்கப்பட்ட தடை நீட்டிப்பு

Address

Mayiladuthurai
Chennai

Website

Alerts

Be the first to know and let us send you an email when திராவிட முன்னேற்றக் கழகம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share