தாம்பரம் மாநகர மேற்கு பகுதி கழகம்

  • Home
  • India
  • Chennai
  • தாம்பரம் மாநகர மேற்கு பகுதி கழகம்

தாம்பரம் மாநகர மேற்கு பகுதி கழகம் official Account of தாம்பரம் மேற்கு பகுதி கழகம்

02/06/2026

மேடையிலிருந்து கீழே இறக்கி விடப்பட்ட அசிங்கம்.

அதிமுகவிலிருந்து த.வெ.க சென்றவர்களின் இன்றைய நிலை..

இந்த அவமானம் தேவையா ?

இன்னும் பல்வேறு அவமானங்கள் நிச்சயம் நிகழும்.

------------------------------------*கண்ணீா் அஞ்சலி*________________________*செங்கல்பட்டு மேற்கு மாவட்டம்*.....---------...
30/04/2026

------------------------------------
*கண்ணீா் அஞ்சலி*
________________________
*செங்கல்பட்டு மேற்கு மாவட்டம்*.....
---------------------------------------
தாம்பரம் *மாநகர மேற்கு பகுதி கழகம்*
---------------------------------------
தாம்பரம் *மேற்கு பகுதி கழகத்தைச் சோ்ந்த*
--------------------------------------
52 வது *வாா்டு கிழக்கு வட்ட கழக பிரிதிநிதி*....
*K.காா்த்திக்*
------------------------------
தாம்பரம் *மேற்கு பகுதி மாணவா் அணி தலைவா்*
*K.ஆதி*
---------------------------------
ஆகியோாின் தாயாா்
திருமதி
*லீலா கலிய பெருமாள்*
அவா்கள்...
*(பழைய ஸ்டேட் பேங்க காலனி ரோடு*...
மேற்கு தாம்பரம்...)

*29.04.2026*
*புதன்கிழமை நேற்று இரவு 10 மணி அளவில்*...
*இயற்கை எய்தினாா்*

*அம்மையாாின் இறுதி ஊா்வலம்*
இன்று *(30.04.2026 ) மாலை 4மணி அளவில்* இருந்து *புறப்படும் என்பதையும்*

*அம்மையாரை இழந்து வாடும் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலையும்* *வருத்தத்தையும்*

*அம்மையாாின் ஆன்மா சாந்தி* அடைய *எல்லாம்வல்ல இறைவனை வேண்டுகிறோம்*...

இவண்...
தாம்பரம் *மாநகர மேற்கு பகுதி கழகம்*
செங்கல்பட்டு *மேற்கு மாவட்டம்*

31/03/2026

22 DAYS TO GO

VOTE FOR ADMK ✌️

CR FOR TAMBARAM 🌱

சிட்லபாக்கம் ச இராசேந்திரன்

தாம்பரம் சட்டமன்றத் தொகுதியின் வெற்றி வேட்பாளர் திரு. சிட்லபாக்கம் ச இராசேந்திரன் அவர்கள்.. ✌️🌱
27/03/2026

தாம்பரம் சட்டமன்றத் தொகுதியின் வெற்றி வேட்பாளர் திரு. சிட்லபாக்கம் ச இராசேந்திரன் அவர்கள்.. ✌️🌱

15/03/2026
With சிட்லபாக்கம் ச இராசேந்திரன் – I just got recognized as one of their top fans! 🎉
14/02/2026

With சிட்லபாக்கம் ச இராசேந்திரன் – I just got recognized as one of their top fans! 🎉

08/02/2026

மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் எடப்பாடியார் அவர்களின் ஆணைக்கிணங்க,

செங்கல்பட்டு மேற்கு மாவட்டம் தாம்பரம் மேற்கு பகுதியில்

#விடியாஆட்சி_வீட்டுBillலே_சாட்சி என்ற விழிப்புணர்வு பிரச்சாரத்தை தொடங்கி வைத்தார் மதிப்பிற்குரிய செங்கல்பட்டு மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர் அண்ணன் திரு. சிட்லபாக்கம் ச.இராசேந்திரன் BABL EX.MP அவர்கள் உடன் முன்னாள் அமைச்சர் மரியாதைக்குரிய அண்ணன் திரு. T.K.M. சின்னையா அவர்கள், பகுதி கழக செயலாளர் அண்ணன் திரு. A. கோபிநாதன் EX.VC அவர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் அனைவரும் கலந்துக்கொண்டனர்


Edappadi K. Palaniswami
சிட்லபாக்கம் ச இராசேந்திரன்

Address

தாம்பரம் மேற்கு
Chennai
600045

Website

Alerts

Be the first to know and let us send you an email when தாம்பரம் மாநகர மேற்கு பகுதி கழகம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share