25 Veppampattu DMK

25 Veppampattu DMK 25 Veppampattu DMK

முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் 98வது பிறந்த நாளில் அவருடைய திருவுருவப் படத்திற்கு நமது ஊராட்சி ...
03/06/2021

முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் 98வது பிறந்த நாளில் அவருடைய திருவுருவப் படத்திற்கு நமது ஊராட்சி கழக செயலாளர் *E.N. சேகர்* அவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினார் பின்னர் அனைவருக்கும் இனிப்புகளை வழங்கினார். உடன்: ஊராட்சி கழக நிர்வாகிகள்.

30/04/2021
29/04/2021
11/02/2021
29/01/2021

#தெரிந்துக்கொள்வோம்

ிவிறக்கம்_செய்வது_எப்படி?:

புதிய மின்னணு வாக்காளர் அட்டையை Voter Help Line மொபைல் ஆப் https://nvsp.in மற்றும் http://voterporta.eci.gov.in என்ற இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும். இதில் வாக்காளர் தங்களுடைய விவரங்களை பதிவு செய்து "இ-எபிக்" பதிவிறக்கம் என்ற பட்டனை அழுத்தி வாக்காளர் அட்டை எண் அல்லது படிவம் 6 என்று பதிவு செய்ய வேண்டும். இந்த பதிவு செய்த செல்போன் நம்பருக்கு வரும் ஓடிடிபி எண்ணை பயன்படுத்தி வாக்காளர் அடையாள அட்டையை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். காலை 11.14 மணியிலிருந்து பதிவிறக்கம் கொள்ளலாம்.

Address

Veppampattu, Thiruvallur Sub-District, TN, India
Chennai
602024

Website

Alerts

Be the first to know and let us send you an email when 25 Veppampattu DMK posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share