இந்திய நாடார் பேரவை Indian Nadar council

  • Home
  • India
  • Chennai
  • இந்திய நாடார் பேரவை Indian Nadar council

இந்திய நாடார் பேரவை Indian Nadar council இந்திய நாடார் பேரவை
மதசார்பற்ற பேரவை

14/09/2026
The wedding reception of the Nellai Nadar Uravinmura Sangam and the Vice President of the Indian Nadar Council, Punganur...
12/09/2026

The wedding reception of the Nellai Nadar Uravinmura Sangam and the Vice President of the Indian Nadar Council, Punganur Maharajan, will be held tomorrow at 11 am at the Golden Palace Mahal in Murugan Nagar near Thiran Nagar. Therefore, all the administrators and members are cordially invited to attend, congratulate and bless the bride and groom and give them a congratulatory message. Thank you to the administration for this 💙💚

நெல்லை நாடார் உறவின்முறை முறை சங்கம் மற்றும் இந்திய நாடார் பேரவை துணைத் தலைவர் புங்கனூர் மகாராஜன் இல்ல திருமண வரவேற்பு விழா நாளை சரியாக 11 மணியளவில் தீரன் நகர் அருகிலுள்ள முருகன் நகரை சேர்ந்த கோல்டன் பேலஸ் மஹாலில் நடைபெறுகிறது ஆகவே நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் அனைவரும் கண்டிப்பாக கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி ஆசீர்வதித்து வாழ்த்து மடல் வழங்க அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம் நன்றி
இப்படிக்கு
நிர்வாகம்💙💚

இந்திய நாடார் பேரவை மற்றும் நெல்லை நாடார் உறவின்முறை சங்க துணை தலைவர் புங்கனூர் மகாராஜன் இல்ல திருமண விழா
12/09/2026

இந்திய நாடார் பேரவை மற்றும் நெல்லை நாடார் உறவின்முறை சங்க துணை தலைவர் புங்கனூர் மகாராஜன் இல்ல திருமண விழா

*கள் இறக்க அனுமதிக்கலாம்... ஆணையம் பரிந்துரை*
08/09/2026

*கள் இறக்க அனுமதிக்கலாம்... ஆணையம் பரிந்துரை*

சுதந்திரப் போராட்ட வீரர் கப்பலோட்டிய தமிழன் வ உ சி அவருடைய பிறந்தநாளை முன்னிட்டு திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து வீரவண...
05/09/2026

சுதந்திரப் போராட்ட வீரர் கப்பலோட்டிய தமிழன் வ உ சி அவருடைய பிறந்தநாளை முன்னிட்டு திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்திய மகிழ்வான தருணம்

திருச்சி புத்தூர் அரசு மருத்துவமனை எதிரில் உள்ள பாத்திமா ஸ்டோர் உரிமையாளர் T.ஞானராஜ் அண்ணாச்சி அவர்கள் இயற்கை எய்தினார் ...
28/08/2026

திருச்சி புத்தூர் அரசு மருத்துவமனை எதிரில் உள்ள பாத்திமா ஸ்டோர் உரிமையாளர் T.ஞானராஜ் அண்ணாச்சி அவர்கள் இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்🙏

It is with deep sorrow that we inform you that T. Gnanaraj Annachi, owner of Fatima Store, opposite Puttur Government Hospital, Trichy, has passed away.🙏

Address

Chennai

Telephone

+919443109449

Website

Alerts

Be the first to know and let us send you an email when இந்திய நாடார் பேரவை Indian Nadar council posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to இந்திய நாடார் பேரவை Indian Nadar council:

Shortcuts

Share