Ramesh siva Tnbjym followers

Ramesh siva Tnbjym followers

16/07/2022
நேற்று மாநில இளைஞர் அணி தலைவர் மரியாதைக்குரிய திரு. Ramesh Shivaa அவர்கள் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்...
16/07/2022

நேற்று மாநில இளைஞர் அணி தலைவர் மரியாதைக்குரிய திரு. Ramesh Shivaa அவர்கள் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட செய்திகள்...
K.Annamalai Tejasvi Surya Vinoj P Selvam Nagaraj M Bjp Rajesh Kumar Bhuvanesh Rlbn Murali Bjp Veppanapalli

நாமக்கல் பாஜக இளைஞர் அணி தலைவர் அண்ணன் திரு  நிகழ்ச்சியில்.
16/07/2022

நாமக்கல் பாஜக இளைஞர் அணி தலைவர் அண்ணன் திரு
நிகழ்ச்சியில்.

இன்று கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டத்தில் மாநில இளைஞர் அணி தலைவர்  #திரு_ரமேஷ்_சிவா அவர்களின் சுற்றுப்பயணத்தின் இரண்டாவது நி...
14/07/2022

இன்று கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டத்தில் மாநில இளைஞர் அணி தலைவர் #திரு_ரமேஷ்_சிவா அவர்களின் சுற்றுப்பயணத்தின் இரண்டாவது நிகழ்ச்சியாக தேன்கனிக்கோட்டையில் துடிப்பான இளைஞர்களை சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது
நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட தலைவர் #திரு_M_நாகராஜ் மாநில இளைஞர் அணி துணை தலைவர் #திரு_புவனேஷ்வர் இளைஞர் அணி மாவட்ட தலைவர் #திரு_G_முரளி மற்றும் மாவட்ட மண்டல் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

இன்று கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டத்தில் மாநில இளைஞர் அணி தலைவர்  #திரு_ரமேஷ்_சிவா அவர்களின் சுற்றுப்பயணத்தின் முதலாவது நிக...
14/07/2022

இன்று கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டத்தில் மாநில இளைஞர் அணி தலைவர் #திரு_ரமேஷ்_சிவா அவர்களின் சுற்றுப்பயணத்தின் முதலாவது நிகழ்ச்சியாக மாவட்ட தலைமை அலுவலகத்தில் ஓசூர் மாநகருக்கு உட்பட்ட துடிப்பான இளைஞர்களை சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது...
நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட தலைவர் #திரு_M_நாகராஜ் மாநில இளைஞர் அணி துணை தலைவர் #திரு_புவனேஷ்வர் கலந்து கொண்டனர்.

திரு.டேவிட்சன் தேவாசிர்வதம் மதுரையில் கமிஷனராக இருந்த காலத்தில் 200 க்கும் மேற்பட்ட போலி பாஸ்போர்ட்டுகள் வழங்கப்பட்டுள்ள...
14/07/2022

திரு.டேவிட்சன் தேவாசிர்வதம் மதுரையில் கமிஷனராக இருந்த காலத்தில் 200 க்கும் மேற்பட்ட போலி பாஸ்போர்ட்டுகள் வழங்கப்பட்டுள்ளது.!யாரை காப்பாற்றுவதற்காக, போலி பாஸ்போர்ட் விசாரணை கிடப்பில் போடப்பட்டுள்ளது?

மாநில தலைவர் திரு.அண்ணாமலை Ex,IPS
https://t.co/MlYojyqK0y

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட சார்பாக பாஜக இளைஞர் அணி மாநில தலைவர் அண்ணன்   Ramesh Shivaa  மற்றும் இளைஞர் அணி துணை தலைவர் அண...
13/07/2022

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட சார்பாக பாஜக இளைஞர் அணி மாநில தலைவர் அண்ணன் Ramesh Shivaa மற்றும் இளைஞர் அணி துணை தலைவர் அண்ணன் அவர்களை வரவேற்கிறோம்!!!

வணக்கம் நாளை 14.07.2022 இளைஞர் அணி மாநில தலைவர் திரு Ramesh Shivaa ஜி அவர்களும் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட தலைவர் திரு Na...
13/07/2022

வணக்கம்
நாளை 14.07.2022 இளைஞர் அணி மாநில தலைவர் திரு Ramesh Shivaa ஜி அவர்களும் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட தலைவர் திரு Nagaraj M Bjp ஜி Ex MC அவர்களும் மற்றும் மாநில இளைஞர் அணி துணை தலைவர் திரு.R.புவனேஷ்வர் அவர்களும் மாநில இளைஞர் அணி செயற்குழு உறுப்பினர் திரு ஜி அவர்களும் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டத்தில் நடைபெறும் கிராமம் தோறும் துடிப்பான இளைஞர்களை சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வருகை தருகின்றனர் ,
1.காலை 10.00 மணிக்கு *ஓசூர் தொகுதி - தேர்ப்பேட்டை*,ஓசூர்.
2.மதியம் 12.00 மணி *தளி தொகுதி - தேன்கனிக்கோட்டை*.
3.மாலை 03.00 மணிக்கு *வேப்பனப்பள்ளி தொகுதி - குருபரப்பள்ளி*.
எனவே மேற்கண்ட நிகழ்ச்சிகளில் நமது மாவட்டத்தை சார்ந்த மாநில,மாவட்ட,மண்டல் நிர்வாகிகள்.
மற்றும் இளைஞர் அணி நிர்வாகிகள் அனைவரும் கலந்துகொள்ள அன்புடன் அழைக்கிறோம்
நன்றி

மாவட்ட இளைஞர் அணி it&sm
தர்மபுரி மாவட்டம்

13/07/2022

Address

Chennai
600001

Alerts

Be the first to know and let us send you an email when Ramesh siva Tnbjym followers posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Ramesh siva Tnbjym followers:

Share