Indian nadar council

Indian nadar council political organization

28/05/2026
இன்று 28/05/26, வியாழக்கிழமை  காலை திருமண வரவேற்பு விழா 12 மணி அளவில் இந்திய நாடார் பேரவை,  நெல்லை நாடார் உறவின்முறை சங்...
28/05/2026

இன்று 28/05/26, வியாழக்கிழமை காலை திருமண வரவேற்பு விழா 12 மணி அளவில் இந்திய நாடார் பேரவை, நெல்லை நாடார் உறவின்முறை சங்க கௌரவ தலைவரும் எடமலைப்பட்டி புதூர் நாடார் சங்க பொருளாளரும் எஸ்.மைக்கேல் ராஜ் இல்ல திருமண விழாவிற்கு உங்கள் அனைவரையும் வருக வருக என வரவேற்கிறோம்🙏🏼
நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டு மணமக்களை ஆசீர்வதித்து வாழ்த்துமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்🙏🏼

*தஞ்சாவூர் மருத்துவ கல்லூரிக்கு 300 ஏக்கர் நிலத்தை இலவசமாய் வழங்கியவர்!**மக்கள் தலைவர் ஏ.ஒய்.எஸ்.பரிசுத்த நாடார் அவர்களி...
14/05/2026

*தஞ்சாவூர் மருத்துவ கல்லூரிக்கு 300 ஏக்கர் நிலத்தை இலவசமாய் வழங்கியவர்!*

*மக்கள் தலைவர் ஏ.ஒய்.எஸ்.பரிசுத்த நாடார் அவர்களின் நினைவு நாளில் நாடார் சமுதாய சொந்தங்களின் சார்பாகவும்,*

*இந்திய நாடார் பேரவை சார்பாகவும் புகழ் அஞ்சலி செலுத்துகிறோம்!*

🙏💙🤍💚🙏

நேற்று தொழிலதிபர் லெஜெண்ட் சரவணன் அண்ணாச்சி அவர்களை சந்தித்த மகிழ்வான தருணம் 🙏
06/05/2026

நேற்று தொழிலதிபர் லெஜெண்ட் சரவணன் அண்ணாச்சி அவர்களை சந்தித்த மகிழ்வான தருணம் 🙏

மலைக்கோட்டை மன்னன் கே என் நேரு ஐயா அவர்களுக்கு ஆதரவு கூட்டம்
14/04/2026

மலைக்கோட்டை மன்னன் கே என் நேரு ஐயா அவர்களுக்கு ஆதரவு கூட்டம்

11/04/2026

தேதி-12/04/2026, ஞாயிற்றுக்கிழமை, பிற்பகல் 12 மணி, இடம்-இந்திய நாடார் பேரவை அலுவலகம் நம்பர் 9 அனெக்ஸ் பில்டிங் பிஷப் காம்ப்ளக்ஸ் மாசிங் பெட் ரோடு, மேலப்புதூர், திருச்சி.

09/04/2026

பாசிசத்துடன் இணைந்து செயல்படும் காவல்துறையை வன்மையாக கண்டிக்கிறோம்

22/02/2026

Celebrating my 6th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

நாடார்கள் எழுச்சி மாநில மாநாட்டை முன்னிட்டு பெருந்தலைவர் காமராஜர் ஐயாவுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பிறகு பனைத்...
22/02/2026

நாடார்கள் எழுச்சி மாநில மாநாட்டை முன்னிட்டு பெருந்தலைவர் காமராஜர் ஐயாவுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பிறகு பனைத் தொழிலாளர்களுக்கு ஆதரவாக ஊர்வலம் சென்று மாநாட்டை தொடங்கிய மகிழ்வானதருணம்

Address

Chennai

Telephone

+919443109449

Website

Alerts

Be the first to know and let us send you an email when Indian nadar council posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Indian nadar council:

Share