அக்மார்க் சங்கி அண்ணாமலை அண்ணனின் தம்பி

  • Home
  • India
  • Chennai
  • அக்மார்க் சங்கி அண்ணாமலை அண்ணனின் தம்பி

அக்மார்க் சங்கி அண்ணாமலை அண்ணனின் தம்பி Next Gen political party of Tamilnadu

23/08/2026
15/08/2026

அனைவருக்கும் நமது நாட்டின் இனிய 80-வது சுதந்திர தின நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தங்கள் இன்னுயிரை தியாகம் செய்து, நமக்கு சுதந்திரத்தைப் பெற்றுத் தந்த, எண்ணற்ற சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாகம், வீரம் மற்றும் அர்ப்பணிப்பின் அடையாளமாக விளங்கும் நமது தேசியக் கொடியைக் கையிலேந்தி, பெருமிதத்துடன் நமது சுதந்திர தினத்தைக் கொண்டாடுவதில் மகிழ்ச்சி.

இந்த நன்னாளில், நமது தேசத்தின் ஒற்றுமையையும் இறையாண்மையையும் பாதுகாத்து, வளர்ச்சியடைந்த வலிமையான பாரதத்தை உருவாக்க நாம் அனைவரும் உறுதி ஏற்போம். பாரதத்தின் புகழ் உலகெங்கும் உயரட்டும்.

ஜெய் ஹிந்த்.

#இல்லம்தோறும்_தேசியக்கொடி

17/07/2026

Address

Tambaram
Chennai
600048

Website

Alerts

Be the first to know and let us send you an email when அக்மார்க் சங்கி அண்ணாமலை அண்ணனின் தம்பி posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share