தமிழ்நாடு மாணவர் காங்கிரஸ்

  • Home
  • India
  • Chennai
  • தமிழ்நாடு மாணவர் காங்கிரஸ்

தமிழ்நாடு மாணவர் காங்கிரஸ் Official Facebook Handle of National Students Union of India, Tamil Nadu

02/09/2026
ராகுல் காந்தியை மட்டுமே பிரதமர் வேட்பாளராக முன்னிருத்த முடியும்-மாநிலங்களவ முன்னாள் உறுப்பினர் வைகோ பேட்டி
31/08/2026

ராகுல் காந்தியை மட்டுமே பிரதமர் வேட்பாளராக முன்னிருத்த முடியும்-மாநிலங்களவ முன்னாள் உறுப்பினர் வைகோ பேட்டி

29/08/2026

Untouchability is a crime.

வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் (SC/ST Act) கீழ் விரைவில் FIR பதிவு செய்யப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு, நீதி வழங்கப்பட வேண்டும்.

29/08/2026

நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றும் மருத்துவ இடம் கிடைக்காத மனஉளைச்சலில் மாணவி ஸ்ருதிலயா உயிரிழந்த செய்தி நெஞ்சை உலுக்குகிறத...
29/08/2026

நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றும் மருத்துவ இடம் கிடைக்காத மனஉளைச்சலில் மாணவி ஸ்ருதிலயா உயிரிழந்த செய்தி நெஞ்சை உலுக்குகிறது.

மாணவர்களின் கனவுகளையும் உயிர்களையும் கேள்விக்குறியாக்கும் நீட் முறைக்கு முடிவு எப்போது?

பாஜக அரசே… இன்னும் எத்தனை உயிர்கள் வேண்டும்?

அறிக்கைநெல்லை பாளையங்கோட்டையைச் சேர்ந்த மாணவி ஸ்ருதிலயா, நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றும் கலந்தாய்வில் மருத்துவ இடம் கிடை...
29/08/2026

அறிக்கை

நெல்லை பாளையங்கோட்டையைச் சேர்ந்த மாணவி ஸ்ருதிலயா, நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றும் கலந்தாய்வில் மருத்துவ இடம் கிடைக்காத மன உளைச்சலில் உயிரிழந்த செய்தி நெஞ்சை உலுக்குகிறது. மருத்துவராக வேண்டும் என்ற கனவோடு பல ஆண்டுகள் கடினமாக உழைத்த ஒரு இளம் மகளை நாம் இழந்திருப்பது தாங்க முடியாத வேதனை. மாணவி ஸ்ருதிலயாவின் குடும்பத்தினருக்கு தமிழ்நாடு மாணவர் காங்கிரஸ் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

நீட் என்ற தேசிய நுழைவுத் தேர்வு முறை தமிழ்நாட்டு மாணவர்களின் கனவுகளைத் தொடர்ந்து நசுக்கி வருவதற்கான சமீபத்திய சான்று இது. தேர்ச்சி பெற்ற பின்பும் இடம் கிடைக்காத நிலை, பயிற்சிச் செலவு, கலந்தாய்வு முறை, இட ஒதுக்கீடு மற்றும் சமூக நீதிக்கு எதிரான மத்திய அரசின் பிடிவாதம் ஆகியவை மாணவர்களை மனஅழுத்தத்திற்குத் தள்ளியுள்ளன.
நீட் தேர்வைத் திணித்து, தமிழ்நாட்டு மாணவர்களின் கனவுகளைச் சிதைக்கும் மோடி அரசை கண்டிக்கிறோம். தேர்ச்சி பெற்ற பின்பும் இடம் மறுக்கப்படும் இந்த அநீதி தொடர்வது ஏற்புடையதல்ல.

தமிழ்நாட்டிலிருந்து இன்னும் எத்தனை பலிகள் வேண்டும்?
நீட்டை தமிழ்நாட்டிற்கு விலக்கு அளித்து, மாநில வாரிய மதிப்பெண்களின் அடிப்படையில் சேர்க்கை நடைபெற வேண்டும். மாணவர்களின் உயிரையும் எதிர்காலத்தையும் காக்க மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

29/08/2026

காங்கிரஸ் ஆட்சியில் உயர்த்தப்பட்ட பள்ளிகளின் எண்ணிக்கை-காங்கிரஸ் ஆட்சி வளர்ச்சியின் சாட்சி🎓

1954-1963 வரையிலான காங்கிரஸ் ஆட்சி காலத்தில் கல்வி கட்டமைப்புக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டது🏫

இது வெறும் பள்ளி கட்டிடங்களை உயர்த்திய திட்டம் அல்ல! அது பல தலைமுறையின் எதிர்காலத்துக்காக செய்யப்பட்ட முதலீடு✊

#காங்கிரஸ்ஆட்சிவளர்ச்சியின்சாட்சி

Address

Sathyamurthy Bhavan, Begum Sahib Street, Border Thottam, Padupakkam, Triplicane
Chennai
600014

Alerts

Be the first to know and let us send you an email when தமிழ்நாடு மாணவர் காங்கிரஸ் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to தமிழ்நாடு மாணவர் காங்கிரஸ்:

Shortcuts

Share