North Chennai- South West ItWing

North Chennai- South West ItWing Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from North Chennai- South West ItWing, Political organisation, Chennai.

23/11/2021

21/11/2021

03/11/2021

01/11/2021

மறைந்த திரூ. ரெட்டி அவர்களின் 4ம்ஆண்டு நினைவை முன்னிட்டு துறைமுக தொகுதி 57வது வட்டத்தின் செயலாளர் அண்ணன் திரு வெற்றிலை ம...
31/10/2021

மறைந்த திரூ. ரெட்டி அவர்களின் 4ம்ஆண்டு நினைவை முன்னிட்டு துறைமுக தொகுதி 57வது வட்டத்தின் செயலாளர் அண்ணன் திரு வெற்றிலை மாரிமுத்து , IT Wing பகுதி செயலாளர் திரு மணிகண்டன் அவர்களின் ஏற்பாட்டில் நடந்த மாபெரும் அன்னதான நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கழகத்தின் அமைப்பு செயலாளரும் முன்னாள் அமைச்சருமான திருமிகு அக்கா திருமதி கோகுல இந்திரா BABL அவர்களும் மாவட்ட கழகத்தினுடைய செயலாளர் அருமை அண்ணன் திரு நா பாலகங்காBa,ExMP அவர்களும். IT Wing மாவட்ட செயலாளர் அண்ணன் திரு எஸ் ரஞ்சித் பெர்ணாண்டோ MA அவர்களும் அன்னதானம் வழங்கினர். உடன் மாவட்டம் மற்றும் பகுதி வட்ட கழக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்

28/10/2021
நடைபெறவிருக்கும் பெரும்பாக்கம் ஊராட்சி தேர்தலில் போட்டியிடும் கழக வேட்பாளர்களை ஆதரித்து வடசென்னை தெற்கு மேற்கு மாவட்ட கழ...
29/09/2021

நடைபெறவிருக்கும் பெரும்பாக்கம் ஊராட்சி தேர்தலில் போட்டியிடும் கழக வேட்பாளர்களை ஆதரித்து வடசென்னை தெற்கு மேற்கு மாவட்ட கழகத்தின் செயலாளர் அருமை அண்ணன் திரு நா பாலகங்கா BA Ex MP அவர்கள் தலைமையில் நடைபெற்றது,

ஜூலை 23,1999 மறக்க முடியுமா?கூலி உயர்வு கேட்டு குடும்பம் குடும்பமாக வந்து போராடிய மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களை புண...
23/07/2021

ஜூலை 23,1999 மறக்க முடியுமா?

கூலி உயர்வு கேட்டு குடும்பம் குடும்பமாக வந்து போராடிய மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களை புண்ணிய நதியான தாமிரபரணியில் கருணாநிதி திமுக ஆட்சியால் மரண தண்டனை வழங்கப்பட்ட நாள்.

#தாமிரபரணி_படுகொலை

Address

Chennai
600002

Website

Alerts

Be the first to know and let us send you an email when North Chennai- South West ItWing posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share