அரசு & பொதுத்துறை தகவல்கள்

  • Home
  • India
  • Chennai
  • அரசு & பொதுத்துறை தகவல்கள்

அரசு & பொதுத்துறை தகவல்கள் அரசு & பொதுத்துறை தகவல்கள்
(3)

04/09/2026
♨️   - மதுரை மின்பகிர்மான வட்டம் (Madurai EDC) – TANGEDCO அலுவலர்களின் பதவி வாரியான தொடர்பு விபரங்கள் – SE, EE, AEE, AE ...
04/09/2026

♨️ - மதுரை மின்பகிர்மான வட்டம் (Madurai EDC) – TANGEDCO அலுவலர்களின் பதவி வாரியான தொடர்பு விபரங்கள் – SE, EE, AEE, AE உள்ளிட்ட பொறியியல் அலுவலர்களின் பழைய CUG மற்றும் புதிய JIO மொபைல் எண்கள் அடங்கிய முழுமையான தொடர்புப் பட்டியல்

♨️ தமிழ்நாடு அரசின் ‘நம்ம அரசு WhatsApp ChatBot’ சேவை: மொபைல் மூலம் 22 துறைகளின் 80 சேவைகளை எங்கும் எப்போதும் பெறும் வசத...
04/09/2026

♨️ தமிழ்நாடு அரசின் ‘நம்ம அரசு WhatsApp ChatBot’ சேவை: மொபைல் மூலம் 22 துறைகளின் 80 சேவைகளை எங்கும் எப்போதும் பெறும் வசதி

♨️ தகவல் அறியும் உரிமைச் சட்டம் பிரிவு 4-ன் கீழ் இந்து சமய அறநிலையத்துறை அலுவலகங்கள் மற்றும் திருக்கோயில்கள் உடனடியாக வெ...
04/09/2026

♨️ தகவல் அறியும் உரிமைச் சட்டம் பிரிவு 4-ன் கீழ் இந்து சமய அறநிலையத்துறை அலுவலகங்கள் மற்றும் திருக்கோயில்கள் உடனடியாக வெளியிட வேண்டிய பொதுத் தகவல்களின் வழிகாட்டுப் பட்டியல் - தொடர்பாக - தகவல் ஆணையம் உத்தரவு வழக்கு என் SA6805/D/2025 - விசாரணை நாள் 10.08.2026 ஆணை நாள் 10.08.2026

♨️ மத்திய அரசு புதிய விதிமுறை: பொதுமக்கள் குறைகள் இனி 21 நாட்களுக்குள் தீர்வு – 30 நாள் காலக்கெடு 21 நாட்களாக குறைப்பு, ...
04/09/2026

♨️ மத்திய அரசு புதிய விதிமுறை: பொதுமக்கள் குறைகள் இனி 21 நாட்களுக்குள் தீர்வு – 30 நாள் காலக்கெடு 21 நாட்களாக குறைப்பு, எளிதான ஆன்லைன் புகார் பதிவு வசதிக்கு புதிய இணையதளம், ஒவ்வொரு துறையிலும் நோடல் அதிகாரிகள் நியமனம் – புகார்கள் பதிவு முதல் தீர்வு வரை தீவிர கண்காணிப்பு!

♨️ ஆர்.டி.ஐ தகவலை 2 ஆண்டுகள் தாமதித்த அதிகாரி: மாநில தகவல் ஆணையம் மற்றும் பொது தகவல் அலுவலர் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு!
04/09/2026

♨️ ஆர்.டி.ஐ தகவலை 2 ஆண்டுகள் தாமதித்த அதிகாரி: மாநில தகவல் ஆணையம் மற்றும் பொது தகவல் அலுவலர் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு!

♨️ செப்டம்பர் 5, 7 மற்றும் 8 ஆகிய நாட்களில் முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளின் இல்லங்களுக்குச் சென்று பொது விநியோகத்...
04/09/2026

♨️ செப்டம்பர் 5, 7 மற்றும் 8 ஆகிய நாட்களில் முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளின் இல்லங்களுக்குச் சென்று பொது விநியோகத்திட்ட பொருட்கள் விநியோகம்.

Address

Chennai
600005

Website

Alerts

Be the first to know and let us send you an email when அரசு & பொதுத்துறை தகவல்கள் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category