TNDWWA

TNDWWA Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from TNDWWA, Social service, Chennai.

TNDWWA serves as a conduit between the government and labour unions, offering benefits like as loans, insurance, and support for social services and livelihoods from both state and federal governments. தமிழ்நாடு வாகன ஓட்டுனர் மற்றும் தொழிலாளர் நல சங்கம் என்பது, அரசு மற்றும் தொழிலாளர்களுக்கு இடையிலான ஒரு பாதையை வளர்க்கும் பாலம்.
இதன் மூலம், காப்பீடு / கடன் / சமூக ஆதரவு / மாநில மற்றும் மத்திய அரசின்

வாழ்வாதார ஆதரவு போன்ற பல தொழிலாளர் நன்மைகளை பெற்றுத்தருவதில் இந்நிறுவனம் உதவுகிறது.
அனைத்து வாகன ஓட்டுநர்கள், உறுப்பினர்கள், மற்றும் எம்.எஸ்.எம்.இ உறுப்பினர்களின் தொடர்ச்சியான ஆதரவிற்கும் அவர்களின் பெரும் பங்கிற்கும் எங்களது வாழ்த்துக்கள்.

It was an honour to attend the book launch event of “Kanmani Kathaigal – 108 Powerful Stories of Tamil Women” presented ...
01/04/2026

It was an honour to attend the book launch event of “Kanmani Kathaigal – 108 Powerful Stories of Tamil Women” presented by Pachyderm Tales.
We are proud to share that JB Group Chairmen, Dr. Sukumar Balakrishnan and Sudha Sukumar, graced the occasion as Chief Guests, making the event truly memorable.
The event, held at Anna Centenary Library, was truly inspiring and celebrated the strength, resilience, and achievements of Tamil women.

# Metropeople

TNDWWA & Labour talk  சார்பாக அமாவாசையையொட்டிமுதியோர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.
18/03/2026

TNDWWA & Labour talk சார்பாக அமாவாசையையொட்டி
முதியோர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.

18/03/2026

TNDWWA & BFCT சார்பாக அமாவாசையையொட்டி
முதியோர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.

Today We are happy to share that our Gembrio Media and Entertainment Private Limited Director and Balakrishnan Foundatio...
27/02/2026

Today
We are happy to share that our Gembrio Media and Entertainment Private Limited Director and Balakrishnan Foundation Trustee Mrs.Sudha Sukumar has been Attended as the Chief Guest for the 4th Cado-Bhim 2026 – Inter College NCC Competition and given to Awards to NCC Winners. organized by the NCC Wing of Dr. Ambedkar Government Arts College.
It is truly an honour to be part of this prestigious event that fosters discipline, leadership, and patriotism among NCC cadets, shaping the future leaders of our nation..

# Metropeople

எளிமை, நேர்மை மற்றும் தியாகத்திற்கு பெயர்பெற்ற CPI மூத்த தலைவர் நல்லகண்ணு தனது 101-வது வயதில் காலமானார் அவர்கள் மறைவிற்க...
25/02/2026

எளிமை, நேர்மை மற்றும் தியாகத்திற்கு பெயர்பெற்ற CPI மூத்த தலைவர் நல்லகண்ணு தனது 101-வது வயதில் காலமானார் அவர்கள் மறைவிற்கு தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல சங்கத்தின் சார்பில் அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும் கழக தோழர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தோம்.

# Metropeople

We are happy to share that our Chairman Dr. Sukumar Balakrishnan and Mrs. Sudha Sukumar has been invited as the Chief Gu...
21/02/2026

We are happy to share that our Chairman Dr. Sukumar Balakrishnan and Mrs. Sudha Sukumar has been invited as the Chief Guest for the 4th Cado-Bhim 2026 – Inter College NCC Competition, organized by the NCC Wing of Dr. Ambedkar Government Arts College on 24th & 25th February 2026.
It is truly an honour to be part of this prestigious event that fosters discipline, leadership, and patriotism among NCC cadets, shaping the future leaders of our nation..
The Foundation extends its heartfelt wishes for the grand success of the program and applauds the efforts of the NCC Wing in organizing such an inspiring initiative.

# Metropeople # labour talk

# Metropeople

ஜே.பி குழுமத்தின் நிறுவன தலைவர் டாக்டர். சுகுமார் பாலகிருஷ்ணன் அவர்களின் தந்தையும் ஜேபி குழுமத்தின் நிறுவனருமான தெய்வத்த...
17/02/2026

ஜே.பி குழுமத்தின் நிறுவன தலைவர் டாக்டர். சுகுமார் பாலகிருஷ்ணன் அவர்களின் தந்தையும் ஜேபி குழுமத்தின் நிறுவனருமான
தெய்வத்திரு பாலகிருஷ்ணன்* ஐயா அவர்களின் 27ம் ஆண்டு
நினைவு தினத்தை முன்னிட்டு பெரம்பூரில் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது...
# MemorialDay
# Chennai

ஜே.பி குழுமத்தின் நிறுவன தலைவர் டாக்டர். சுகுமார் பாலகிருஷ்ணன் அவர்களின் தந்தையும் ஜேபி குழுமத்தின் நிறுவனருமான தெய்வத்த...
17/02/2026

ஜே.பி குழுமத்தின் நிறுவன தலைவர் டாக்டர். சுகுமார் பாலகிருஷ்ணன் அவர்களின் தந்தையும் ஜேபி குழுமத்தின் நிறுவனருமான
தெய்வத்திரு பாலகிருஷ்ணன்* ஐயா அவர்களின் 27ம் ஆண்டு
நினைவு தினத்தை முன்னிட்டு நுங்கம்பாக்கம் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது...

ஜே.பி குழுமத்தின் நிறுவன தலைவர் டாக்டர். சுகுமார் பாலகிருஷ்ணன் அவர்களின் தந்தையும் ஜேபி குழுமத்தின் நிறுவனருமான தெய்வத்த...
17/02/2026

ஜே.பி குழுமத்தின் நிறுவன தலைவர் டாக்டர். சுகுமார் பாலகிருஷ்ணன் அவர்களின் தந்தையும் ஜேபி குழுமத்தின் நிறுவனருமான
தெய்வத்திரு பாலகிருஷ்ணன்* ஐயா அவர்களின் 27ம் ஆண்டு
நினைவு தினத்தை முன்னிட்டு திருவேற்காடு , சென்னீர்குப்பம் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது...
# Founder
# Seneerkupam

Address

Chennai
600034

Alerts

Be the first to know and let us send you an email when TNDWWA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to TNDWWA:

Share

Category