Tamil Nadu Civil Supplies Corporation

Tamil Nadu Civil Supplies Corporation தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் (தலைமை அலுவலகம்)

வேளாண் பெருங்குடி மக்கள் விளைவித்த நெல் மணிகளைப் பாதுகாத்திட ரூ.95 கோடி மதிப்பீட்டில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அ...
01/11/2023

வேளாண் பெருங்குடி மக்கள் விளைவித்த நெல் மணிகளைப் பாதுகாத்திட ரூ.95 கோடி மதிப்பீட்டில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் மதுரை ஆகிய 6 மாவட்டங்களில் 8 இடங்களில் 1,17,000 மெ.டன். கொள்ளளவு கொண்ட மேற்கூரை அமைப்புடன் கூடிய 40 சேமித்தளங்கள் கட்டிட உத்தரவு.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பொது விநியோகத்திட்ட உணவுப்பொருட்களை பாதுகாத்திட ரூ.27.5 கோடி மதிப்பீட்டில் காஞ்...
01/11/2023

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பொது விநியோகத்திட்ட உணவுப்பொருட்களை பாதுகாத்திட ரூ.27.5 கோடி மதிப்பீட்டில் காஞ்சிபுரம், மதுரை, நீலகிரி, திருவள்ளூர் மற்றும் விருதுநகர் ஆகிய 5 மாவட்டங்களில் 15,000மெ.டன் கொண்ட 6 புதிய வட்ட செயல்முறை கிடங்குகள் கட்டிட உத்தரவு.

07/12/2022

Address

No. 12, Thambusamy Road, Kilpauk
Chennai
600010

Opening Hours

Monday 10am - 6am
Tuesday 10am - 6am
Wednesday 10am - 6am
Thursday 10am - 6am
Friday 10am - 6am

Alerts

Be the first to know and let us send you an email when Tamil Nadu Civil Supplies Corporation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share