04/08/2022
கலாச்சாரத்திற்கும், சமூக நீதிக்கும் இடையேயான தொடர்பு என்ன?
சமூக நல்லிணக்கம் என்றால் என்ன ? நாம் ஏன் நல்லிணக்கித்திற்கான முனைப்பில் நம்மை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் ?
தமிழ் சமூகத்தை உண்மையான சமத்துவ சமூகமாக மாற்ற இளைஞர்கள் என்ன செய்யலாம்?
மேற்குறிப்பிடப்பட்ட கேள்விகள் 'முதல் கலாச்சார பன்முகத்தன்மை மற்றும் நல்லிணக்கம் குறித்த இளைஞர் உரையாடலில்' நாம் இணைந்து தேடப் போகும் கேள்விகளில் சில ! உலகின் அனைத்து அநீதிகளுக்கு எதிராக ஒலிக்கும் எதிர்ப்பு பறையிசையோடு இந்நிகழ்வில் அனைவரையும் இணைவோம்.
உங்கள் வருகையை உறுதி செய்ய கீழ்கண்ட இணைப்பில் பதிவு செய்யவும்: www.bit.ly/Parai-Lecdem
இந்நிகழ்வு காணி நிலம் மற்றும் யங் பீப்பிள் பார் பாலிடிக்ஸ் குழுவினரின் முன்னெடுப்பாகும்.