Jayasankar

Jayasankar welcome

11/08/2022
17/07/2022
25/06/2022

மத்திய சென்னை மாநாடு இன்று டிஜே நினைவகத்தில் நடைபெற்றது மாநாட்டின் சில பதிவுகள்..

மத்திய சென்னை மாநாடு டிஜே நினைவகத்தில் இன்று நடைபெற்றது மாநாட்டின் சில பதிவுகள்..
25/06/2022

மத்திய சென்னை மாநாடு டிஜே நினைவகத்தில் இன்று நடைபெற்றது மாநாட்டின் சில பதிவுகள்..

மத்திய சென்னை கிளையின் புதிய தலைவராக ‌V. சீனிவாசன் அவர்களும் செயலாளராக S. கண்ணன் அவர்களும் பொருளாளராக S.முருகவேல் அவர்கள...
25/06/2022

மத்திய சென்னை கிளையின் புதிய தலைவராக ‌V. சீனிவாசன் அவர்களும் செயலாளராக S. கண்ணன் அவர்களும் பொருளாளராக S.முருகவேல் அவர்களும் மீண்டும் தேர்வு செய்யப்பட்டனர். தோழர்களுக்கு வாழ்த்துக்கள்

22/06/2022

Grindelwald,Switzerland🇨🇭😉

ஒன்றிய அரசு அறிவித்துள்ள அக்னிபாத் திட்டத்தை எதிர்த்து மத்திய சென்னை மாவட்டத்தின் சார்பாக இந்திய தொழிற்சங்க மையம் ஆர்ப்ப...
21/06/2022

ஒன்றிய அரசு அறிவித்துள்ள அக்னிபாத் திட்டத்தை எதிர்த்து மத்திய சென்னை மாவட்டத்தின் சார்பாக இந்திய தொழிற்சங்க மையம் ஆர்ப்பாட்டங்கள் நடத்திய பொழுது...

மின் ஊழியர் மத்திய அமைப்பு 17 வது மாநில மாநாடு சென்னையில் நடைபெறுவதையொட்டி மத்திய சென்னை வட்டத்தில் தி.நகர் கோட்டத்தில் ...
21/06/2022

மின் ஊழியர் மத்திய அமைப்பு 17 வது மாநில மாநாடு சென்னையில் நடைபெறுவதையொட்டி மத்திய சென்னை வட்டத்தில் தி.நகர் கோட்டத்தில் சில பிரிவுகளில், மயிலாப்பூர் கோட்டத்தின் சில பிரிவுகளில் நுழைவாயிற் கூட்டங்கள் நடைபெற்று வருகின்றது.. அதில் சில பதிவுகள்..

நீண்ட நாட்களாக எதிர்பார்த்த மின்வாரிய தொழிற் சங்கங்களின் தேர்தல் அடுத்த மாதம் நடைபெறும் என்று வாரியம் அறிவிக்க உள்ளதாக ப...
21/06/2022

நீண்ட நாட்களாக எதிர்பார்த்த மின்வாரிய தொழிற் சங்கங்களின் தேர்தல் அடுத்த மாதம் நடைபெறும் என்று வாரியம் அறிவிக்க உள்ளதாக பத்திரிக்கை செய்திகள் தெரிவிக்கின்றன. உண்மையான தொழிற்சங்க அங்கீகாரம் யாரிடம் உள்ளது என்று இனிமேல் தெரிந்துவிடும்.

19/06/2022

தமிழ் நாடு மின்வாரிய
ஓய்வூதியர் களின்
உரிமைப் போர்

நாள் 20.6.2022 திங்கள்
நேரம் காலை 10 மணி

இடம் சென்னை மின்வாரிய தலைமையகம்
பின் புற நுழை வாயில்

கோரிக்கைகள்

ஃ வாரிய ஆணை 2 நாள்
12.4.2022 மற்றும் 7.5.2022 குறிப்பாணையை ரத்து செய்து தடையின்றி அகவிலைப்படி பெற்றிட

ஃபுதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து
பழைய ஓய்வூதியம் பெற்றிட

ஃ மின்வாரியம் பொதுத்துறை யாக நீடித்திட

ஃ விதவை. விவாகரத்தான மகள் மற்றும் மாற்றுத் திரணாளிகளுக்கு
நிறுத்தப்பட்ட குடும்ப ஓய்வூதியம் திரும்ப பெற்றிட.

ஃ மருத்துவ காப்பீடு திட்டத்தை மின்வாரிய
நிர்வாகமே ஏற்று நடத்திட

ஃ மத்திய அரசு அறிவித்த அகவிலை படியை திரும்ப பெற்றிட

ஃ தமிழக அரசின் உத்திரவாதத்துடன் தொடர்ந்து ஓய்வூதியம்
பெற்றிட

ஃ 2003க்கு முன்பும், பின்பும் ஓய்வு பெற்ற ஒப்பந்த தொழிலாளர் மற்றும் மஸ்தூர் அனைவருக்கும் ஓய்வூதியம் பெற்றிட

🏨🏨🏨🏨🏨🏨🏨🏨🏨

சென்னையில் சங்கமிப்போம்

கோரிக்கைகளை வென்றொடுப்போம்

ஃஃஃஃஃஃஃஃஃஃஃ ஃ

தமிழ் நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பு பதிவு எண்
எஸ் 318/1998

ஃஃஃஃஃஃஃஃஃ ஃஃஃஃஃ

Address

Chennai

Opening Hours

Monday 6am - 11pm
Tuesday 6am - 11pm
Wednesday 6am - 11pm
Thursday 6am - 11pm
Friday 6am - 11pm
Saturday 6am - 11pm
Sunday 6am - 11pm

Telephone

+919444057470

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jayasankar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Jayasankar:

Share