20/12/2021
ஆலந்தூர் 160 வது வட்டத்திற்கு உட்பட்ட புதுத்தெரு,கற்பக விநாயகர் கோயில் தெரு, அப்பாவு தெரு , ஈஸ்வரன் கோவில் தெரு ஆகிய தெருக்களில் ஏற்படும் மின்னழுத்த பற்றாக்குறையை கருத்தில் கொண்டு ஆலந்தூர் ஆர்.டி.ஓ அலுவலகம் அருகில் உள்ள டிரான்ஸ்ஃபர் மாற்றப்பட்டு புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய டிரான்ஸ்பர் ஆலந்தூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.தா.மோ.அன்பரசன் அவர்களின் சீரிய நடவடிக்கையால் அமைக்கப்பட்டது .
பொது மக்களின் சார்பில் நன்றி
#தாமோஅன்பரசன்