Sinora P S Ashok

  • Home
  • Sinora P S Ashok

Sinora P S Ashok 🇪🇸 TVK | துறைமுகம் தொகுதி வேட்பாளர்

மக்களுடன் • மக்களுக்காக ✊

மக்கள் சேவை தான் முதன்மை

17/04/2026

மக்கள் நம்பிக்கையின் புதிய முகம் 🔥
தமிழக வெற்றிக் கழகம் வேட்பாளர் 💥
துறைமுகம் தொகுதியில் மாற்றத்திற்கான நேரம் இது! 🚩
#தமிழகவெற்றிக்கழகம்

16/04/2026

மக்களின் நம்பிக்கையை வெல்ல வந்த நடை…
மாற்றத்தை உருவாக்க வந்த குரல்…
துறைமுகம் தொகுதியின் புதிய எழுச்சி இது! 🔥
ஒவ்வொரு வீட்டிலும், ஒவ்வொரு இதயத்திலும், மக்கள் ஆதரவோடு முன்னேறும் பயணம் தொடர்கிறது.

16/04/2026

மக்களின் அன்பும் ஆதரவும் எனது பலம்.
இந்த மண்ணின் வளர்ச்சிக்கும், இந்த தொகுதியின் முன்னேற்றத்திற்கும் என் பயணம் தொடங்குகிறது.
நேர்மை • நம்பிக்கை • மக்கள் சேவை
உங்கள் ஆதரவுடன் மாற்றத்தை உருவாக்க வருகிறேன்.
இதுவே தொடக்கம்… வெற்றி நிச்சயம்! 🔥

15/04/2026

நம்பிக்கையுடன் வந்த மக்கள்…
மாற்றத்தை உருவாக்கும் சக்தி! 🔥

14/04/2026

இது ஒரு வீடியோ இல்லை… ஒரு எச்சரிக்கை. ⚡

இனி யாரும் நம்மை புறக்கணிக்க முடியாது.
நம்ம குரல் எழுந்தாச்சு 🔥

மாற்றம் வருது இல்லை…
மாற்றம் ஆரம்பம் ஆயிடுச்சு. 💥

#மாற்றம்

14/04/2026

இது ஒரு வீடியோ இல்லை... ஒரு எச்சரிக்கை.

இனி யாரும் நம்மை புறக்கணிக்க முடியாது. நம்ம குரல் எழுந்தாச்சு 1

மாற்றம் வருது இல்லை.. மாற்றம் ஆரம்பம் ஆயிடுச்சு.

இது ஒரு வீடியோ இல்லை... ஒரு எச்சரிக்கை.

14/04/2026

இன்னும் 9 நாட்கள்

துறைமுகத்தின் எதிர்காலத்தை மாற்றும் நேரம் நெருங்குகிறது..!

ஒவ்வொரு நாளும் முக்கியம்... ஒவ்வொரு ஓட்டும் தீர்ப்பு

இந்த முறை -

மாற்றத்திற்காக 'விசில்' சின்னத்திற்கு ஓட்டு

Vijay

14/04/2026

இந்த மண்... இந்த மக்கள்... இந்த நம்பிக்கை ❤️
துறைமுகம் தொகுதியை முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்ல
உங்கள் ஆதரவு தேவை!
​சினோரா P.S. அசோக்
உங்கள் குரல் • உங்கள் நம்பிக்கை

Address

1 Rajaji Salai

600001

Alerts

Be the first to know and let us send you an email when Sinora P S Ashok posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your organization to be the top-listed Government Service?

Share