16/10/2024
திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் மீஞ்சூர் புதிய பேருந்து நிலையம் பின்புறம் ஏரிக்கரை ஓரமாக வாழ்கின்ற மக்கள் கனமழையால் வீடுகள் பாதிக்கப்பட்ட சுமார் 21 குடும்பங்களுக்கு மாநில பட்டியல் அணி துணைத் தலைவர் திரு அன்பான சிவகுமார் ஏற்பாட்டில் அவர்களுக்கு தார்ப்பாய் வழங்கப்பட்டது இந்த நிகழ்வில் என்னுடன் மீஞ்சூர் மேற்கு ஒன்றிய தலைவர் திரு பரணிதரன் கலந்து கொண்டார்.
Annamalai.K Kesavavinayakan Vinoj Selvam Tamilisai Soundararajan Malepati Chakravarthy Karthiyayini P Amar Prasad Reddy Bjp Thiruvallur East